புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_c10லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_m10லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_c10லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_m10லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_c10 
339 Posts - 79%
heezulia
லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_c10லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_m10லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_c10லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_m10லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_c10லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_m10லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_c10 
8 Posts - 2%
prajai
லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_c10லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_m10லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_c10லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_m10லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_c10லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_m10லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_c10லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_m10லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_c10லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_m10லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_c10லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_m10லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 17, 2010 10:20 am

இ‌ந்‌தியா‌வி‌ல் ஆ‌‌ங்‌கிலேய‌ர்க‌‌ளி‌ன் ஆ‌தி‌க்க‌த்தை எ‌தி‌ர்‌த்து போ‌ரி‌ட்ட ம‌ன்ன‌ர் திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள் இங்கிலாந்தில் மூ‌ன்றரை கோடி ரூபா‌ய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் மைசூ‌‌ர் ம‌ன்னராக இரு‌ந்த ‌திப்பு சுல்தான், ஆ‌ங்‌கிலேயரு‌க்கு அடிப‌ணிய மறு‌த்தா‌ர். ஆ‌ங்‌கிலேயரு‌க்கு எ‌திராக போ‌ரி‌ட்டா‌ர் ‌தி‌ப்பு சு‌ல்தா‌ன். போரில் ‌தி‌ப்பு சு‌ல்தா‌ன் தோல்வி அடைந்ததும் 1799-ம் ஆண்டு மே மாதம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள அவரது அரண்மனைக்குள் நுழைந்த ஆங்கிலேய படையினர் அங்கு இருந்த அவரது வாள் உள்பட எல்லா உடைமைகளையும் அள்ளிச்சென்றனர். அப்படி அள்ளிச்செல்லப்பட்ட பொருட்கள் எல்லாம் இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பப்பட்டன.

200 ஆண்டு கால பழமையான இந்த வாள் 2003-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் ஏலத்தில் விடப்பட்டது. அப்போது இந்த வாளை தொழில் அதிபர் விஜய் மல்லையா ஏலத்தில் எடுத்தார். 7 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அது மீண்டும் ஏலத்துக்கு வந்தது.

இந்த வாளை லண்டனில் உள்ள சோத்பீ என்ற ஏல கம்பெனி ஏலம் விட்டது. இது ரூ.35 லட்சத்துக்கு ஏல‌ம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அ‌ந்த வா‌ள் மூ‌ன்றரை கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதை விட 10 மடங்கு அதிகமாக அ‌ந்த வா‌ள் ஏல‌ம் போயு‌ள்ளது. வெள்ளியாலான இந்த வாளை வாங்கியவர் யார் என்பது தெரியவில்லை.

திப்பு சுல்தானின் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கியும் கடந்த புதன்கிழமை ஏலம் விடப்பட்டது. வெண்கலத்தாலான அரிய வகை பீரங்கியான இது 1790-ம் ஆண்டு காலத்தில் திப்பு சுல்தானின் ராணுவ தளவாடங்களில் ஒன்றாக இருந்தது. இதை ஒருவர் ரூ.2 கோடிக்கு வாங்கினார். அவரை‌ப் ப‌ற்‌றிய ‌விவர‌மு‌ம் வெ‌ளியாக‌வி‌ல்லை.



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Logo12
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 17, 2010 11:24 am

ஏண்டா(லண்டன் காரங்களா) எப்படி எல்லாம் கொள்ள அடிச்சி கொண்டு போனிங்க.
இப்ப பாத்திங்களா ஒன்னு ஒன்ன ஏலம் விட்டு சாப்புடுற நிலைமை உங்களுக்கு.

தம்பி இது ஆரம்பந்தான். எத்தன கோவில் சிலைகள திருடி கொண்டுபோயிருப்பீங்க.
எத்தன வைர வைடூரியங்கள திருடி கொண்டுபோயிருப்பீங்க.

இன்னும் நீங்க எல்லா செல்வங்களையும் வித்து சாப்புடுற நிலைமை வரும்டி.
சீக்ரம் உங்கள் நாடு பிச்சை எடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Apr 17, 2010 12:20 pm

பிச்ச wrote:ஏண்டா(லண்டன் காரங்களா) எப்படி எல்லாம் கொள்ள அடிச்சி கொண்டு போனிங்க.
இப்ப பாத்திங்களா ஒன்னு ஒன்ன ஏலம் விட்டு சாப்புடுற நிலைமை உங்களுக்கு.

தம்பி இது ஆரம்பந்தான். எத்தன கோவில் சிலைகள திருடி கொண்டுபோயிருப்பீங்க.
எத்தன வைர வைடூரியங்கள திருடி கொண்டுபோயிருப்பீங்க.

இன்னும் நீங்க எல்லா செல்வங்களையும் வித்து சாப்புடுற நிலைமை வரும்டி.
சீக்ரம் உங்கள் நாடு பிச்சை எடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஏன் பிச்ச இப்படி ஒரு சாபம் கூடாது கூடாது
நீங்க பிச்சை எடுப்பது காணாதா புன்னகை அன்பு மலர்
எதிரியைக் கூட மன்னிக்கும் மனப்பாண்மை வேண்டும் பிச்ச அதுதான் நமக்கழகு அன்பு மலர்



லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 12:29 pm

ஜஸ்ட் மிஸ்ஸிங்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 17, 2010 12:32 pm

சபீர் wrote:ஜஸ்ட் மிஸ்ஸிங்

என்னத்துக்கு மாமு ஜஸ்ட் மிஸ் அதே வாங்கவா அல்லது அதே கிளீன் பண்ணவா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது Logo12
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 17, 2010 12:47 pm

ஹனி wrote:
பிச்ச wrote:ஏண்டா(லண்டன் காரங்களா) எப்படி எல்லாம் கொள்ள அடிச்சி கொண்டு போனிங்க.
இப்ப பாத்திங்களா ஒன்னு ஒன்ன ஏலம் விட்டு சாப்புடுற நிலைமை உங்களுக்கு.

தம்பி இது ஆரம்பந்தான். எத்தன கோவில் சிலைகள திருடி கொண்டுபோயிருப்பீங்க.
எத்தன வைர வைடூரியங்கள திருடி கொண்டுபோயிருப்பீங்க.

இன்னும் நீங்க எல்லா செல்வங்களையும் வித்து சாப்புடுற நிலைமை வரும்டி.
சீக்ரம் உங்கள் நாடு பிச்சை எடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஏன் பிச்ச இப்படி ஒரு சாபம் கூடாது கூடாது
நீங்க பிச்சை எடுப்பது காணாதா புன்னகை அன்பு மலர்
எதிரியைக் கூட மன்னிக்கும் மனப்பாண்மை வேண்டும் பிச்ச அதுதான் நமக்கழகு அன்பு மலர்

அப்படியே ஆகட்டும் தோழி...நன்றிகள்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக