ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் பேச நினைப்பதெல்லாம்...

+3
ரிபாஸ்
kalaimoon70
ஹாசிம்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நாம் பேச நினைப்பதெல்லாம்... Empty நாம் பேச நினைப்பதெல்லாம்...

Post by ஹாசிம் Sat Apr 17, 2010 1:57 pm

பொய்யான பேச்சை தவிர்த்திடுங்கள்.

ஏதாவது ஒரு விஷயம் உண்மையல்ல, சொன்னால் மனதைப் புண்படுத்தும் என்று தெரிந்தால் அதைச் சொல்லாதீர்கள்.

ஏதாவது ஒரு விஷயம் உதவிகரமாக இருக்கும், ஆனால் அது உண்மையானதல்ல என்று தெரிந்தால் அதைச் சொல்லாதீர்கள்.

ஏதாவது ஒரு விஷயம் உண்மையானது, அனால் மனத்தைப் புண்படுத்தும் என்று தெரிந்தால் அதைச் சொல்லாதீர்கள்.

உண்மையானது, உதவிகரமாகவும் இருக்கும் என்ற விஷயம் ஏதாவது உங்களுக்கு தெரிந்தால், அதை சரியான நேரம் பார்த்து சொல்லத் தவறாதீர்கள்.

சரியான பேச்சு என்பது...

சுடுமொழிகளைத் தவிர்ப்பது.
வம்பு பேசாமல் இருப்பது.
வெட்டிப் பேச்சு, உதவாக்கரைப் பேச்சு பேசாமல் இருப்பது. (நகைச்சுவைப் பேச்சை தவிர்க்க வேண்டும் என்பதல்ல பொருள்)
பொய் சொல்லாமை

பேசுவதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை

நாம் பேசுவதன் நோக்கம், எதிராளியைச் சாமர்த்தியமாக நாம் இழுத்த இழுப்புக்கு வரும்படி கையாளுவதா?
நாம் சொல்லுகிற செய்தியின் நோக்கம் என்ன?
இந்தப் பேச்சு பிளவை உண்டாக்குமா, புண்படுத்துமா?
இந்தப் பேச்சு காயத்தை ஆற்றவும், சமரசம் ஏற்படுத்தவும் உதவுமா?
நாம் பேசுகிற வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கிற உணர்ச்சிகள் என்ன?
நிச்சயமாக இதைப் பேசித்தான் ஆக வேண்டுமா?
மவுனமாக இருப்பது இன்னும் புத்திசாலித்தனமாக இருக்குமா?

(காந்திஜி
தமது சுய சரிதையில், தாம் பேச்சில் சிக்கனமாக இருப்பதால், சொல்லி விட்ட எந்த ஒரு விஷயத்துக்காகவும் வருத்தப்பட நேர்ந்ததில்லை என்கிறார்)

சரியான பேச்சு நமது மனப்புண்ணை ஆற்றுகிறது. யாரிடம் அவற்றைப் பகிர்ந்து கொள்கிறோமோ, அவருக்கும் ரணம் ஆற்றுகிறது.

கேட்பதில் கவனம் வைக்க வேண்டியவை

என்ன சொல்கிறார்கள் என்பதை முழு மனதுடன் கேட்டுக் கொள்கிறோமா?
பேசுபவரிடம் என்ன உடல் மொழியை வெளியிடுகிறோம்?
கவனம் எங்கு இருக்கிறது?
கேட்கும் விஷயத்தில் நாம் பொறுப்புணர்ச்சியுடன் இருக்கிறோமா?

வீண்பேச்சுக்களில் ஈடுபடுவதை விட மௌனமாக இருப்பது சிறந்தது


நேசமுடன் ஹாசிம்
நாம் பேச நினைப்பதெல்லாம்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நாம் பேச நினைப்பதெல்லாம்... Empty Re: நாம் பேச நினைப்பதெல்லாம்...

Post by kalaimoon70 Sat Apr 17, 2010 2:37 pm

சுடுமொழிகளைத் தவிர்ப்பது.
வம்பு பேசாமல் இருப்பது.
வெட்டிப் பேச்சு, உதவாக்கரைப் பேச்சு பேசாமல் இருப்பது. (நகைச்சுவைப் பேச்சை தவிர்க்க வேண்டும் என்பதல்ல பொருள்)
பொய் சொல்லாமை

அருமையான பதிவு இது.நன்றி தோழரே.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நாம் பேச நினைப்பதெல்லாம்... Empty Re: நாம் பேச நினைப்பதெல்லாம்...

Post by ஹாசிம் Sat Apr 17, 2010 5:17 pm

kalaimoon70 wrote:சுடுமொழிகளைத் தவிர்ப்பது.
வம்பு பேசாமல் இருப்பது.
வெட்டிப் பேச்சு, உதவாக்கரைப் பேச்சு பேசாமல் இருப்பது. (நகைச்சுவைப் பேச்சை தவிர்க்க வேண்டும் என்பதல்ல பொருள்)
பொய் சொல்லாமை

அருமையான பதிவு இது.நன்றி தோழரே.
நாம் பேச நினைப்பதெல்லாம்... 678642 நாம் பேச நினைப்பதெல்லாம்... 678642 நாம் பேச நினைப்பதெல்லாம்... 154550


நேசமுடன் ஹாசிம்
நாம் பேச நினைப்பதெல்லாம்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நாம் பேச நினைப்பதெல்லாம்... Empty Re: நாம் பேச நினைப்பதெல்லாம்...

Post by ரிபாஸ் Sat Apr 17, 2010 6:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நாம் பேச நினைப்பதெல்லாம்... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நாம் பேச நினைப்பதெல்லாம்... Empty Re: நாம் பேச நினைப்பதெல்லாம்...

Post by சபீர் Sat Apr 17, 2010 7:28 pm

kalaimoon70 wrote:சுடுமொழிகளைத் தவிர்ப்பது.
வம்பு பேசாமல் இருப்பது.
வெட்டிப் பேச்சு, உதவாக்கரைப் பேச்சு பேசாமல் இருப்பது. (நகைச்சுவைப் பேச்சை தவிர்க்க வேண்டும் என்பதல்ல பொருள்)
பொய் சொல்லாமை

அருமையான பதிவு இது.நன்றி தோழரே.
சியர்ஸ் நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நாம் பேச நினைப்பதெல்லாம்... Empty Re: நாம் பேச நினைப்பதெல்லாம்...

Post by ஹாசிம் Sat Apr 17, 2010 7:31 pm

ரிபாஸ் wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நாம் பேச நினைப்பதெல்லாம்... 678642 நாம் பேச நினைப்பதெல்லாம்... 678642 நாம் பேச நினைப்பதெல்லாம்... 154550


நேசமுடன் ஹாசிம்
நாம் பேச நினைப்பதெல்லாம்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நாம் பேச நினைப்பதெல்லாம்... Empty Re: நாம் பேச நினைப்பதெல்லாம்...

Post by கலைவேந்தன் Sat Apr 17, 2010 7:33 pm

அறிவுரைக்கும் பதிவு .... நாம் பேச நினைப்பதெல்லாம்... 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நாம் பேச நினைப்பதெல்லாம்... Empty Re: நாம் பேச நினைப்பதெல்லாம்...

Post by ஹாசிம் Sat Apr 17, 2010 8:17 pm

கலை wrote:அறிவுரைக்கும் பதிவு .... நாம் பேச நினைப்பதெல்லாம்... 678642

மிக்க நன்றி சார் நாம் பேச நினைப்பதெல்லாம்... 678642


நேசமுடன் ஹாசிம்
நாம் பேச நினைப்பதெல்லாம்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நாம் பேச நினைப்பதெல்லாம்... Empty Re: நாம் பேச நினைப்பதெல்லாம்...

Post by சரண்யா Sat Apr 17, 2010 8:34 pm

ஆம் பயனுள்ள பதிவு..
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

நாம் பேச நினைப்பதெல்லாம்... Empty Re: நாம் பேச நினைப்பதெல்லாம்...

Post by சாந்தன் Sat Apr 17, 2010 9:09 pm

வீண்பேச்சுக்களில் ஈடுபடுவதை விட
மௌனமாக இருப்பது சிறந்தது

எல்லா நேரங்களிலும் இது உதவாது நண்பரே ....
அப்படி இருந்தால் நம்மை முட்டாளாக்கி விடுவார்கள் சபீர் ...

மற்றவை அனைத்தும் நடைமுறை படுத்தினால் வாழ்க்கை இனிக்கும் ....
நன்றிகள் பல
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நாம் பேச நினைப்பதெல்லாம்... Empty Re: நாம் பேச நினைப்பதெல்லாம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum