புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 3 Poll_c10காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 3 Poll_m10காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 3 Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 3 Poll_c10காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 3 Poll_m10காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 3 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 3 Poll_c10காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 3 Poll_m10காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 3 Poll_c10காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 3 Poll_m10காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய்

Page 3 of 3 Previous  1, 2, 3

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Sat Apr 17, 2010 12:22 pm

First topic message reminder :

சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்திற்குள் நுழைய அனுமதி இல்லையென்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்ற தாயார் பார்வதி அம்மையார் உடல் நலம் குன்றிய நிலையில் மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்காக மலேசியாவில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து 6 மாத காலத்திற்கு விசா பெற்று இந்தியாவுக்கு நேற்று இரவு 10:45 மணிக்கு விமானத்தில் வந்தார்.

படுத்த படுக்கையில் பயணம் செய்த அவருக்குத் துணையாக விஜயலட்சுமி என்ற பெண்ணும் வந்தார். அவர்கள் இருவரும் விமானத்தை விட்டுக் கூட இறங்க அனுமதிக்கப்படாமல் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 80 வயதை எட்டிவிட்ட மூதாட்டி அவர். ஏற்கனவே பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்டவர். இத்துடன் தனது கணவரை இழந்த பெரும் சோகத்திற்கு ஆளானவர். சிங்களச் சிறையில் கணவரோடு பல மாதங்கள் அடைக்கப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்.

பெரும்பாலான நேரங்களில் சுய நினைவை இழந்த நிலையிலே இருப்பவர். சிகிச்சைக்காக அவர் இங்கு வருவதைத் தடுத்துத் திருப்பி அனுப்பியதைப் போன்ற மனித நேயமற்ற கொடுமை வேறு இருக்க முடியாது.

இந்திய அரசு 6 மாத காலத்திற்குரிய விசாவை நேற்று காலையில்தான் அவருக்கு அளித்துள்ளது. ஆனால் அவர் சென்னையில் வந்து இறங்கியவுடன் இரவோடு இரவாக அவரைத் திருப்பி அனுப்பியதற்கு யார் காரணம்?. அவர் வருவதை இந்திய அரசு விரும்பவில்லை என்றுச் சொன்னால் விசா வழங்காமலேயே இருந்திருக்க வேண்டும்.

காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்புவது என்பது அடாத செயலாகும். மீண்டும் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ளுவதன் மூலம் அவருக்கு ஏதேனும் நேருமானால் அதற்கு இந்திய அரசே பொறுப்பாகும் என்று கூறியுள்ளார் நெடுமாறன்

காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 3 Kilaisyedsignaturecopy

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Apr 20, 2010 2:46 pm

கலை wrote:
rarara wrote:
ilakkiyan wrote:நாங்கள் எதிர்பார்த்தது தான்.தமிழ் தாத்தா அவர்களே! நரக லோகம்
என்று ஒன்று இருந்தால் அதி கூடிய தண்டனை பெறும் தமிழர்களின் பட்டியலில் உங்களுக்கு தான் முதலிடம் என்பதை மட்டும் மறவாதீர்கள் காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 3 740322 காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 3 740322 காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 3 740322

தமிழக ஊழல் அரசியலில் தலைவர்தான் முதலிடம்.அவ்ர் தம்குடும்பத்தின்ர் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை..தமிழர் தலைவர் என்ற முறையில் வேன்டுமானால் அவரை குறை சொல்லலாம்.ஆனால் தமிழ் நாட்டை அதாவது தம் சொந்த வீட்டைப் பொறுத்தவரை மிக சிறந்த ஆட்சி செய்துகொன்டு இருக்கிறார்.

தீதும் நன்றும் கலைஞர் தவிர பிறர்தர வாரா

ராம்

ராம் சொல்ல மறந்தவை... காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 3 440806

இப்படிப்பட்டவனுக்கெல்லாம் கூஜா தூக்க வெட்கமில்லை சில தமிழனுக்கு ... காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 3 56667

தமிழனை பற்றி யார் வேன்டுமானாலும் விமர்சிக்கலாம்.ஆனால் தமிழ் நாட்டை பற்றி யாழ்பாணத்தில் இருந்தோ ,புது டெல்லியில் இருந்தோ விமர்சிப்பது சரியாக இருக்காது என்பது என் கருத்து.தலைவ்ரை விட்டால் வேரு நாதியில்லை தமிழ் நாட்டிற்கு?
பொள்ளாச்சி ராம்

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Wed Apr 21, 2010 5:07 am

rarara wrote:
கலை wrote:
rarara wrote:

தமிழக ஊழல் அரசியலில் தலைவர்தான் முதலிடம்.அவ்ர் தம்குடும்பத்தின்ர் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை..தமிழர் தலைவர் என்ற முறையில் வேன்டுமானால் அவரை குறை சொல்லலாம்.ஆனால் தமிழ் நாட்டை அதாவது தம் சொந்த வீட்டைப் பொறுத்தவரை மிக சிறந்த ஆட்சி செய்துகொன்டு இருக்கிறார்.

தீதும் நன்றும் கலைஞர் தவிர பிறர்தர வாரா

ராம்

ராம் சொல்ல மறந்தவை... காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 3 440806

இப்படிப்பட்டவனுக்கெல்லாம் கூஜா தூக்க வெட்கமில்லை சில தமிழனுக்கு ... காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 3 56667

தமிழனை பற்றி யார் வேன்டுமானாலும் விமர்சிக்கலாம்.ஆனால் தமிழ் நாட்டை பற்றி யாழ்பாணத்தில் இருந்தோ ,புது டெல்லியில் இருந்தோ விமர்சிப்பது சரியாக இருக்காது என்பது என் கருத்து.தலைவ்ரை விட்டால் வேரு நாதியில்லை தமிழ் நாட்டிற்கு?
பொள்ளாச்சி ராம்
தங்களின் விமர்சனத்திற்கு மதிப்பளிக்கிறோம்.சரி எங்களை விடுங்கள் திரு ராம் அவர்களே,எல்லை தாண்டும் தாய்த் தமிழ்நாட்டு மீனவர்களையே தான் பொறுப்பேற்க முடியாது என்று உங்கள் தானைத் தலைவர் அண்மையில் கூறியிருக்கிறாரே! இதை பற்றி தங்களின் கருத்து என்னவாக இருக்கபோகிறதோ?

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Apr 21, 2010 7:52 am

ilakkiyan wrote:
rarara wrote:
கலை wrote:

ராம் சொல்ல மறந்தவை... காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 3 440806

இப்படிப்பட்டவனுக்கெல்லாம் கூஜா தூக்க வெட்கமில்லை சில தமிழனுக்கு ... காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 3 56667

தமிழனை பற்றி யார் வேன்டுமானாலும் விமர்சிக்கலாம்.ஆனால் தமிழ் நாட்டை பற்றி யாழ்பாணத்தில் இருந்தோ ,புது டெல்லியில் இருந்தோ விமர்சிப்பது சரியாக இருக்காது என்பது என் கருத்து.தலைவ்ரை விட்டால் வேரு நாதியில்லை தமிழ் நாட்டிற்கு?
பொள்ளாச்சி ராம்
தங்களின் விமர்சனத்திற்கு மதிப்பளிக்கிறோம்.சரி எங்களை விடுங்கள் திரு ராம் அவர்களே,எல்லை தாண்டும் தாய்த் தமிழ்நாட்டு மீனவர்களையே தான் பொறுப்பேற்க முடியாது என்று உங்கள் தானைத் தலைவர் அண்மையில் கூறியிருக்கிறாரே! இதை பற்றி தங்களின் கருத்து என்னவாக இருக்கபோகிறதோ?

நிச்சயமாக திரு ராம் அவர்களுக்கு ,நாம் விமர்சிக்க முடியாதென்றால் அவர் உலகத் தமிழின தலைவர் என்று கூறுவதை நிறுத்தட்டும்,தமிழக மீனவர் வாழ்கை அந்தரத்தில் ஆடும்போது செம்மொழி மாநாடு வேற,தமிழ் நாடும் தமிழ் ஈழமும் தொப்புள் கொடி உறவு என்று தத்தா கூறவில்லையா ?அவர் ஈழத் தமிழருக்காக செய்தது
டில்லிக்கு கடிதம் எழுதியது ,ஈழத்தமிழர் அல்லல்படும் போது கவிதை எழுதி வெளியிட்டது.
இன்னும் ஒன்று கேட்கின்றேன்,சாமியாரின் லீலைகளை அதிரடி செய்திகளாக மணிக்கொருமுறை வெளியிட்ட செய்தி நிறுவனங்கள் ஈழத்தமிழர் கொன்று குவிக்கப்படும் போது எங்கே போனார்கள் ?இன்னும் ஒன்று ராம் , ஈழத்தில் யுத்தம் முடிந்து விட்டது என்று தத்தா அறிக்கை விட்ட பின்னர் தான் அகோர யுத்தம் முள்ளிவைக்காளில் இடம்பெற்றது, இதையும் நாம் மறக்கவில்லை , தமிழரின் வாழ்வில் மிக ஆழமாக பதிந்து விட்ட ரணங்கள் ராம் ,மறக்க முடியுமா ?

உங்கள் கருத்துக்கு நன்றி ராம்
நாம் நொந்து போனவர்கள் எம்மிடம் இருக்கும் சோகம்களும் அன்று நாம் வாழ்ந்த வாழ்க்கையும் தான் எம் வாழ்வின் எச்சங்கள் ....

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய் - Page 3 Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக