புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்பிய பிரபாகரன் தாய்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- kilaisyedஇளையநிலா
- பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010
First topic message reminder :
சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்திற்குள் நுழைய அனுமதி இல்லையென்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்ற தாயார் பார்வதி அம்மையார் உடல் நலம் குன்றிய நிலையில் மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்காக மலேசியாவில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து 6 மாத காலத்திற்கு விசா பெற்று இந்தியாவுக்கு நேற்று இரவு 10:45 மணிக்கு விமானத்தில் வந்தார்.
படுத்த படுக்கையில் பயணம் செய்த அவருக்குத் துணையாக விஜயலட்சுமி என்ற பெண்ணும் வந்தார். அவர்கள் இருவரும் விமானத்தை விட்டுக் கூட இறங்க அனுமதிக்கப்படாமல் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 80 வயதை எட்டிவிட்ட மூதாட்டி அவர். ஏற்கனவே பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்டவர். இத்துடன் தனது கணவரை இழந்த பெரும் சோகத்திற்கு ஆளானவர். சிங்களச் சிறையில் கணவரோடு பல மாதங்கள் அடைக்கப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்.
பெரும்பாலான நேரங்களில் சுய நினைவை இழந்த நிலையிலே இருப்பவர். சிகிச்சைக்காக அவர் இங்கு வருவதைத் தடுத்துத் திருப்பி அனுப்பியதைப் போன்ற மனித நேயமற்ற கொடுமை வேறு இருக்க முடியாது.
இந்திய அரசு 6 மாத காலத்திற்குரிய விசாவை நேற்று காலையில்தான் அவருக்கு அளித்துள்ளது. ஆனால் அவர் சென்னையில் வந்து இறங்கியவுடன் இரவோடு இரவாக அவரைத் திருப்பி அனுப்பியதற்கு யார் காரணம்?. அவர் வருவதை இந்திய அரசு விரும்பவில்லை என்றுச் சொன்னால் விசா வழங்காமலேயே இருந்திருக்க வேண்டும்.
காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்புவது என்பது அடாத செயலாகும். மீண்டும் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ளுவதன் மூலம் அவருக்கு ஏதேனும் நேருமானால் அதற்கு இந்திய அரசே பொறுப்பாகும் என்று கூறியுள்ளார் நெடுமாறன்

- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
கலைஞரின் மறப்போம் மன்னிப்போம் ஜெயராம் விடயத்தில் மட்டும் ஈடுபட்டது எப்படி ராம் ?
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
அரசியலில் இதெல்லாம் சகஜம் பாஸ்
ராம்
ராம்
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
நாங்கள் எதிர்பார்த்தது தான்.தமிழ் தாத்தா அவர்களே! நரக லோகம்
என்று ஒன்று இருந்தால் அதி கூடிய தண்டனை பெறும் தமிழர்களின் பட்டியலில் உங்களுக்கு தான் முதலிடம் என்பதை மட்டும் மறவாதீர்கள்

- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
ilakkiyan wrote:நாங்கள் எதிர்பார்த்தது தான்.தமிழ் தாத்தா அவர்களே! நரக லோகம்
என்று ஒன்று இருந்தால் அதி கூடிய தண்டனை பெறும் தமிழர்களின் பட்டியலில் உங்களுக்கு தான் முதலிடம் என்பதை மட்டும் மறவாதீர்கள்
தமிழ் நாட்டில் இன்று MG ராமச்சந்திரன் இருந்திருந்தால் இது நடந்திருக்குமா ? அல்லது ஈழத் தமிழர் அழிவை பார்த்துக் கொண்டுதான் இருந்திருப்பாரா ?
இதெல்லாம் எதிர் பார்த்தது தானே , தமிழன் விருந்தோம்பலில் சிறந்தவன் என தெரியாதா ? வந்தவரை வரவேற்கும் பண்பு கூட இல்லாதவனா ?
இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை இலக்கியன் ?
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
priyatharshi wrote:ilakkiyan wrote:நாங்கள் எதிர்பார்த்தது தான்.தமிழ் தாத்தா அவர்களே! நரக லோகம்
என்று ஒன்று இருந்தால் அதி கூடிய தண்டனை பெறும் தமிழர்களின் பட்டியலில் உங்களுக்கு தான் முதலிடம் என்பதை மட்டும் மறவாதீர்கள்
தமிழ் நாட்டில் இன்று MG ராமச்சந்திரன் இருந்திருந்தால் இது நடந்திருக்குமா ? அல்லது ஈழத் தமிழர் அழிவை பார்த்துக் கொண்டுதான் இருந்திருப்பாரா ?
ராஜிவ் கொலை ஆகாமல் இருந்திருந்தால் மொத்த தமிழகமும் ஈழ்த்தின் பின் இருந்திருக்கும்.
ராம்
இதெல்லாம் எதிர் பார்த்தது தானே , தமிழன் விருந்தோம்பலில் சிறந்தவன் என தெரியாதா ? வந்தவரை வரவேற்கும் பண்பு கூட இல்லாதவனா ?
இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை இலக்கியன் ?
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
ilakkiyan wrote:நாங்கள் எதிர்பார்த்தது தான்.தமிழ் தாத்தா அவர்களே! நரக லோகம்
என்று ஒன்று இருந்தால் அதி கூடிய தண்டனை பெறும் தமிழர்களின் பட்டியலில் உங்களுக்கு தான் முதலிடம் என்பதை மட்டும் மறவாதீர்கள்
தமிழக அரசியலில் தலைவர்தான் முதலிடம்.அவ்ர் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை..தமிழர் தலைவர் என்ற முறையில் வேன்டுமானால் அவரை குறை சொல்லலாம்.ஆனால் தமிழ் நாட்டை பொருத்தவரை மிக சிறந்த ஆட்சி செய்துகொன்டு இருக்கிறார்.
தீதும் நன்றும் பிரற்தர வாறா
ராம்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ilakkiyan wrote:நாங்கள் எதிர்பார்த்தது தான்.தமிழ் தாத்தா அவர்களே! நரக லோகம்
என்று ஒன்று இருந்தால் அதி கூடிய தண்டனை பெறும் தமிழர்களின் பட்டியலில் உங்களுக்கு தான் முதலிடம் என்பதை மட்டும் மறவாதீர்கள்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
rarara wrote:ilakkiyan wrote:நாங்கள் எதிர்பார்த்தது தான்.தமிழ் தாத்தா அவர்களே! நரக லோகம்
என்று ஒன்று இருந்தால் அதி கூடிய தண்டனை பெறும் தமிழர்களின் பட்டியலில் உங்களுக்கு தான் முதலிடம் என்பதை மட்டும் மறவாதீர்கள்
தமிழக ஊழல் அரசியலில் தலைவர்தான் முதலிடம்.அவ்ர் தம்குடும்பத்தின்ர் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை..தமிழர் தலைவர் என்ற முறையில் வேன்டுமானால் அவரை குறை சொல்லலாம்.ஆனால் தமிழ் நாட்டை அதாவது தம் சொந்த வீட்டைப் பொறுத்தவரை மிக சிறந்த ஆட்சி செய்துகொன்டு இருக்கிறார்.
தீதும் நன்றும் கலைஞர் தவிர பிறர்தர வாரா
ராம்
ராம் சொல்ல மறந்தவை...
இப்படிப்பட்டவனுக்கெல்லாம் கூஜா தூக்க வெட்கமில்லை சில தமிழனுக்கு ...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
கலை wrote:rarara wrote:ilakkiyan wrote:நாங்கள் எதிர்பார்த்தது தான்.தமிழ் தாத்தா அவர்களே! நரக லோகம்
என்று ஒன்று இருந்தால் அதி கூடிய தண்டனை பெறும் தமிழர்களின் பட்டியலில் உங்களுக்கு தான் முதலிடம் என்பதை மட்டும் மறவாதீர்கள்
தமிழக ஊழல் அரசியலில் தலைவர்தான் முதலிடம்.அவ்ர் தம்குடும்பத்தின்ர் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை..தமிழர் தலைவர் என்ற முறையில் வேன்டுமானால் அவரை குறை சொல்லலாம்.ஆனால் தமிழ் நாட்டை அதாவது தம் சொந்த வீட்டைப் பொறுத்தவரை மிக சிறந்த ஆட்சி செய்துகொன்டு இருக்கிறார்.
தீதும் நன்றும் கலைஞர் தவிர பிறர்தர வாரா
ராம்
ராம் சொல்ல மறந்தவை...
இப்படிப்பட்டவனுக்கெல்லாம் கூஜா தூக்க வெட்கமில்லை சில தமிழனுக்கு ...
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஏற்காட்டில் 'தம்பி பிரபாகரன்' உணவகம்- பிரபாகரன் மீது அன்பு குறையாத தமிழர்
» பணத்தை எடுத்துக் கொண்டு லைசென்சை கூரியரில் திருப்பி அனுப்பிய திருடன்
» ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை...
» தென்கொரியாவில் விசா மோசடியில் சிக்கிய நடிகை லக்ஷா மீட்பு: தயாரிப்பாளர் மீது தாய் பபீதா பரபரப்பு புகார்
» சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3