ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நலம் தரும் பச்சைத் தேனீர்

+3
சபீர்
ரிபாஸ்
ஹாசிம்
7 posters

Go down

நலம் தரும் பச்சைத் தேனீர் Empty நலம் தரும் பச்சைத் தேனீர்

Post by ஹாசிம் Sat Apr 17, 2010 12:07 pm

பல நாள் பார்க்காத நண்பனை வழியில் பார்த்தால் நாம மறக்காம சொல்றது, ''வாப்பா! டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.''

பகல் முழுக்க டிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ, கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலோ, ஒரு கப் டீ குடிக்கலாமேனு நினைக்கறதுண்டு.

இஞ்சி டீ, எலுமிச்சை டீன்னு டீயில் எத்தனையோ வகைகள் இருந்தாலும் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த பச்சைத் தேனீர் விசேஷமானது.

4000 வருடங்களுக்கு முன்னால் சீனர்கள் கண்டுபிடித்ததுதான் இந்த பச்சைத்(Green)தேனீர். தலைவலி, மன அழுத்தம், செரிமானக் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட பச்சை டீ, இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும் அருமருந்தாகும்.

பலசரக்கு கடைகளில் கூட இப்போது கிடைக்கும் இந்த டீயின் மருத்துவ குணத்திற்கு அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்டான Epicgalllocatechin gallate, (EGCG) காரணம். கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், இரத்திலுள்ள கட்டிகளைக் கரைக்கவும், புற்றுநோய்ச் செல்களை வளர விடாமல் செய்யவும் கிரீன் டீ உதவும். ஆங்கில மருத்துவத்தில் மாத்திரைகள் உண்டு.பக்க விளைவால் துன்பப்படுவர்களுக்கு இந்தத் தேனீர் நிச்சயம் உதவியாக இருக்கும்.

பல நோய்களுக்கு மூலகாரணியான உடல் பருமனைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது கீரின் டீ. உடலிலுள்ள அதிகப்படியான கலோரிகளைக் குறைக்க சோடாவிற்குப் பதில் சுவையான பச்சைத் தேனீர் குடித்து ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

உணவிலுள்ள விஷத்தன்மையை முறிக்க, பல் வலியைக் குறைக்க, உங்கள் தோலின் நிறத்தைப் பாதுகாக்க எனச் சொல்லிக் கொண்டே போகலாம் . ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம் இந்த டீயை. பச்சை டீயைக் குடித்து பல நோய்களுக்கும் டாடா சொல்லுங்கள்.


நேசமுடன் ஹாசிம்
நலம் தரும் பச்சைத் தேனீர் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நலம் தரும் பச்சைத் தேனீர் Empty Re: நலம் தரும் பச்சைத் தேனீர்

Post by ரிபாஸ் Sat Apr 17, 2010 12:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நலம் தரும் பச்சைத் தேனீர் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நலம் தரும் பச்சைத் தேனீர் Empty Re: நலம் தரும் பச்சைத் தேனீர்

Post by சபீர் Mon Apr 19, 2010 7:58 pm

நல்லதொரு விளக்கம் நன்றி ஹாசிம்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நலம் தரும் பச்சைத் தேனீர் Empty Re: நலம் தரும் பச்சைத் தேனீர்

Post by நிலாசகி Mon Apr 19, 2010 8:50 pm

நலம் தரும் பச்சைத் தேனீர் 677196 நலம் தரும் பச்சைத் தேனீர் 677196 நலம் தரும் பச்சைத் தேனீர் 677196 நலம் தரும் பச்சைத் தேனீர் 677196 நலம் தரும் பச்சைத் தேனீர் 677196 நலம் தரும் பச்சைத் தேனீர் 677196


தீதும் நன்றும் பிறர் தர வாரா நலம் தரும் பச்சைத் தேனீர் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நலம் தரும் பச்சைத் தேனீர் Empty Re: நலம் தரும் பச்சைத் தேனீர்

Post by ஹனி Mon Apr 19, 2010 10:01 pm

நல்ல தகவல் நன்றி


நலம் தரும் பச்சைத் தேனீர் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

நலம் தரும் பச்சைத் தேனீர் Empty Re: நலம் தரும் பச்சைத் தேனீர்

Post by ரமீஸ் Mon Apr 19, 2010 11:14 pm

உங்களது இடுகையும் தேநீர் போன்றதுதான்.
இனிமையாக உள்ளது நன்றி.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

நலம் தரும் பச்சைத் தேனீர் Empty Re: நலம் தரும் பச்சைத் தேனீர்

Post by அப்புகுட்டி Tue Apr 20, 2010 2:07 am

தகவலுக்கு நன்றி ஹாசிம்.


நலம் தரும் பச்சைத் தேனீர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நலம் தரும் பச்சைத் தேனீர் Empty Re: நலம் தரும் பச்சைத் தேனீர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum