Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்
+9
mohan-தாஸ்
உதயசுதா
கோவை ராம்
கலைவேந்தன்
ப்ரியா
ilakkiyan
vbharathan
சரவணன்
pgasok
13 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்
First topic message reminder :
சென்னை: பக்கவாத நோய்க்காக சிகிச்சை பெறுவதற்காக மலேசியாவிலிருந்து சென்னை
வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை
மத்திய அரசு அனுமதி தராததால், குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் விமானத்தை
விட்டு இறங்கக் கூட அனுமதிக்காமல் அதே விமானத்தில் திருப்பி அனுப்பி
விட்டனர்.
ஈழத்தில் போரை முடித்த இலங்கைப் படையினர் பிரபாகரனின்
தாயார் பார்வதி அம்மாளையும், தந்தையார் வேலுப்பிள்ளையையும் சிறை பிடித்து
தனி முகாமில் வைத்திருந்தது. இவர்களில் வேலுப்பிள்ளை இலங்கையில் அதிபர்
தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார்.
அதன்
பின்னர் தனித்து விடப்பட்ட பார்வதி அம்மாள் சில மாதங்களுக்கு முன்பு
மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்குள்ள உறவினர் வீட்டில்
தங்கியுள்ள பார்வதி அம்மாளுக்கு பக்கவாதப் பிரச்சினை உள்ளது.
இதற்காக
சிகிச்சை மேற்கொள்வதற்காக பார்வதி அம்மாளும், ஒரு பெண்மணியும், விமானம்
மூலம் நேற்று இரவு சென்னை வந்தனர். ஆனால் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள்
அவரை விமானத்திலிருந்து இறங்க அனுமதிக்கவில்லை. அவர் பிரபாகரனின் தாயாரா
என்பதை விசாரித்து அதை உறுதி செய்து கொண்ட பின்னர், உங்களை நாட்டுக்குள்
அனுமதிக்க மத்திய அரசிடமிருந்து அனுமதி இல்லை. எனவே அனுமதிக்க முடியாது
என்று கூறியுள்ளனர்.
அதற்குப் பார்வதி அம்மாளுடன் வந்த பெண்,
சிகிச்சைக்காக மட்டுமே இங்கு அழைத்து வந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிடிவாதமாக நிராகரித்து விட்டனர்.
பின்னர் பார்வதி அம்மாளையும், அவருடன் வந்தவரையும் இறங்க அனுமதிக்காமல்,
அதே விமானத்தில் மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
விமான
நிலையத்தில் குவிந்த வைகோ, நெடுமாறன், தொண்டர்கள்
முன்னதாக பார்வதி
அம்மையார் வந்திருக்கும் தகவல் அறிந்தவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மற்றும் நூற்றுக்கணக்கான
தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து
புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் நேரடியாக வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைக்
கண்காணித்தார். விமான நிலையத்தில் பதட்டம் நிலவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வைகோவும்,
நெடுமாறனும் அனுமதிக்கப்பட்ட பகுதி வரை செல்லக் கூடிய டிக்கெட்களுடன்
உள்ளை செல்ல முயன்றனர். ஆனால் விமான நிலைய போலீஸார் அவர்களை உள்ளே
அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பெரும் தள்ளுமுள்ளு
ஏற்பட்டது.
நெடுமாறன் கண்டனம்
பார்வதி
அம்மையார் திருப்பி அனுப்ப்ப்பட்ட செயலுக்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர்
பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்
வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்கவாத நோய்க்கு சிகிச்சை எடுப்பதற்காக ஆறு
மாத கால இந்திய விசாவை முறையாகப் பெற்று விஜயலட்சுமி என்ற பெண்ணுடன்,
சென்னைக்கு வந்தார் பார்வதி அம்மாள்.
படுத்த படுக்கையாக வந்து
பார்வதி அம்மாளையும், விஜயலட்சுமியையும் விமானத்தை விட்டு இறங்க்க் கூட
அனுமதிக்காமல் அப்படியே திருப்பி அனுப்பியுள்ளனர்.
கிட்டத்தட்ட 80
வயதைக் கடந்து விட்ட மூதாட்டி அவர். ஏற்கனவே பக்கவாத்த்தால்
பாதிக்கப்பட்டு, கணவரை இழந்த சோகத்தில் இருப்பவர். இலங்கை ராணுவத்தின்
சிறையில் பல்வேறு உளவியல் பிரச்சினைகளுக்கு ஆளாக்கப்பட்டவர். பெரும்பாலான
நேரங்களில் சுய நினைவே இல்லாமல் இருப்பவர். சிகிச்சைக்காக வந்த அவரை
திருப்பி அனுப்பியதைப் போன்ற மனித நேயமற்ற செயல் எதுவும் இருக்க முடியாது.
அவர்
வருவதை இந்திய அரசு விரும்பவில்லை என்றால் விசாவே வழங்காமல் இருந்திருக்க
வேண்டும். காலையில் விசா வழங்கி விட்டு இரவில் திருப்பி அனுப்புவது அடாத
செயலாகும். மீண்டும் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்வதன் மூலம், அவருக்கு
ஏதேனும் நேருமானால், அதற்கு இந்திய அரசும், முதல்வர் கருணாநிதியும்தான்
பொறுப்பாளிகளாவார்கள்.
இந்திய அரசு விசா வழங்கிய பிறகும்,
கருணாநிதியின் வற்புறுத்தலின் பேரிலேயே பார்வதி அம்மையார் திருப்பி
அனுப்ப்ப்பட்டிருக்கிறார்கள். இரக்கமற்ற இந்த கொடிய செயலுக்கு கருணாநிதியே
பொறுப்பாவார்.
பிரபாகரனைப் பெற்றெடுத்த தாயாரை தாய் தமிழகத்தை
உரிமையோடு நம்பி வந்த தமிழ் மகளை கொஞ்சமும் இரக்கமில்லாமல், விரட்டியடித்த
கருணாநிதியை உலகத் தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

pgasok- இளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
Re: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்
வாழ்க்கை வாழ்வத்ற்கே.தேவையில்லாமல் வீழ்வத்ற்கு கிடையாது.
இப்போதய தீர்வு என்ன என சிந்தியுங்கள்.
மொத்த ஈகரயிலும் இந்தியாவையும்,தமிழகத்தயும் தான் பலமணி நேரம் செலவு செய்து திட்டிஉள்ளனர்.
இங்கே உறவு பாலம் அமைபதற்கு பதில் பகைமைதான் தெரிகிறது
ஒருவராவது உபயோகமான் த்கவல் பரிமாரியது இல்லை.(Almost no positive massage on eelam mostly negative messages )
என்றைக்கு இங்கு பாலம் இடிந்தது(in tamil nadu).கதை கட்ட வேன்டாம்.
தலைவரை விட்டால் நாதி இல்லை தமிழ் நாட்டுக்கு?
எட்டப்பர்கள் இலங்கையில்தான் அதிகம் இந்தியாவை விட?
சீமான் எல்லாம் ஒரு தொகுதிக்கு 10 ஒட்டுகூட வாங்க முடியாது.அவர் இன்னொரு சுப்ரமனிய சாமி
இந்த நிகழ்வுகல் அனைத்துமே அரசியல்.பலன் இல்லாமல் இங்கே ஒருவரும் ஈழம் பற்றி பேசுவது இல்லை.(using eelam for vote bank)
வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்
அடுத்த கட்டதிற்கு நகருங்கள் புதிய உலகு படையுங்கல் தோழர்களே.படைப்போம்
உன்வாழ்கை உன் கையில்.
பொள்ளாச்சி ராம்

கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்
ஐயா திரு ராம் அவர்களே,உங்க அந்த கிழ தலைவரால் அவரது குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவே நேரம் பத்தலை.
அவரது வாரிசுகளுக்கு பதவி வாங்கி தரவுமே நேரம் பத்தலை.
தமிழ்நாட்டுல இருக்காரவங்களுக்கே அவரால ஒன்னும் செய்யமுடியல.இதுல இலங்கை தமிழர்களுக்காக அவர்கிட்ட பேச சொல்றீங்களா

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்
rarara wrote:வாழ்க்கை வாழ்வத்ற்கே.தேவையில்லாமல் வீழ்வத்ற்கு கிடையாது.
இப்போதய தீர்வு என்ன என சிந்தியுங்கள்.
மொத்த ஈகரயிலும் இந்தியாவையும்,தமிழகத்தயும் தான் பலமணி நேரம் செலவு செய்து திட்டிஉள்ளனர்.
இங்கே உறவு பாலம் அமைபதற்கு பதில் பகைமைதான் தெரிகிறது
ஒருவராவது உபயோகமான் த்கவல் பரிமாரியது இல்லை.(Almost no positive massage on eelam mostly negative messages )
என்றைக்கு இங்கு பாலம் இடிந்தது(in tamil nadu).கதை கட்ட வேன்டாம்.
தலைவரை விட்டால் நாதி இல்லை தமிழ் நாட்டுக்கு?
எட்டப்பர்கள் இலங்கையில்தான் அதிகம் இந்தியாவை விட?
சீமான் எல்லாம் ஒரு தொகுதிக்கு 10 ஒட்டுகூட வாங்க முடியாது.அவர் இன்னொரு சுப்ரமனிய சாமி
இந்த நிகழ்வுகல் அனைத்துமே அரசியல்.பலன் இல்லாமல் இங்கே ஒருவரும் ஈழம் பற்றி பேசுவது இல்லை.(using eelam for vote bank)
வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்
அடுத்த கட்டதிற்கு நகருங்கள் புதிய உலகு படையுங்கல் தோழர்களே.படைப்போம்
உன்வாழ்கை உன் கையில்.
பொள்ளாச்சி ராம்
Mr. ராம் நீங்கள் படிக்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது படித்து விட்டு வாருங்கள் பிறகு பேசலாம்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்
உதயசுதா wrote:ஐயா திரு ராம் அவர்களே,உங்க அந்த கிழ தலைவரால் அவரது குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவே நேரம் பத்தலை.
அவரது வாரிசுகளுக்கு பதவி வாங்கி தரவுமே நேரம் பத்தலை.
தமிழ்நாட்டுல இருக்காரவங்களுக்கே அவரால ஒன்னும் செய்யமுடியல.இதுல இலங்கை தமிழர்களுக்காக அவர்கிட்ட பேச சொல்றீங்களா
வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்
பார்வதி அம்மாள் அவ்ர்கள் மருதுவ வசதிக்காக தலைவரிடம் பேசி இருக்கலாம்.வைகோவ த்மிழக முதல்வர்?
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்
மருத்துவ சிகிச்சைக்காக ஒருவர் வரும்பொழுது அவர் யார், அவரின் பிண்ணனி என்ன அன்று ஆராய்ந்து சிகிச்சையளிப்பது என்பது மூடர்களின் செயல்.
"வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்" என்பதெல்லாம் வெறும் பேச்சுக்கு மட்டும் தானா?

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்
rarara wrote:உதயசுதா wrote:ஐயா திரு ராம் அவர்களே,உங்க அந்த கிழ தலைவரால் அவரது குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவே நேரம் பத்தலை.
அவரது வாரிசுகளுக்கு பதவி வாங்கி தரவுமே நேரம் பத்தலை.
தமிழ்நாட்டுல இருக்காரவங்களுக்கே அவரால ஒன்னும் செய்யமுடியல.இதுல இலங்கை தமிழர்களுக்காக அவர்கிட்ட பேச சொல்றீங்களா
வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்
பார்வதி அம்மாள் அவ்ர்கள் மருதுவ வசதிக்காக தலைவரிடம் பேசி இருக்கலாம்.வைகோவ த்மிழக முதல்வர்?
ராம்
இதெல்லாம் தெரியாத அவரை போன்றவர்கள் தான் தலைவரா
Re: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்
maniajith007 wrote:rarara wrote:உதயசுதா wrote:ஐயா திரு ராம் அவர்களே,உங்க அந்த கிழ தலைவரால் அவரது குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவே நேரம் பத்தலை.
அவரது வாரிசுகளுக்கு பதவி வாங்கி தரவுமே நேரம் பத்தலை.
தமிழ்நாட்டுல இருக்காரவங்களுக்கே அவரால ஒன்னும் செய்யமுடியல.இதுல இலங்கை தமிழர்களுக்காக அவர்கிட்ட பேச சொல்றீங்களா
வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்
பார்வதி அம்மாள் அவ்ர்கள் மருதுவ வசதிக்காக தலைவரிடம் பேசி இருக்கலாம்.வைகோவ த்மிழக முதல்வர்?
ராம்
இதெல்லாம் தெரியாத அவரை போன்றவர்கள் தான் தலைவரா
என்று நமக்கு அதிரடியான, நேர்மையான, இளமையான ஒரு தலைவன் கிடைக்கிறானோ அன்றுதான் நாம் உலகில் தமிழர்களென தலை நிமிர்ந்து நடக்க முடியும். தள்ளாத வயதிலும், தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு செல்லுமளவில் ஒரு தலைவன் இருந்தால் அந்நாடு எப்படி உருப்படும். சாகும்வரை பதவி ஆசை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்
சிவா wrote:maniajith007 wrote:rarara wrote:உதயசுதா wrote:ஐயா திரு ராம் அவர்களே,உங்க அந்த கிழ தலைவரால் அவரது குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவே நேரம் பத்தலை.
அவரது வாரிசுகளுக்கு பதவி வாங்கி தரவுமே நேரம் பத்தலை.
தமிழ்நாட்டுல இருக்காரவங்களுக்கே அவரால ஒன்னும் செய்யமுடியல.இதுல இலங்கை தமிழர்களுக்காக அவர்கிட்ட பேச சொல்றீங்களா
வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்
பார்வதி அம்மாள் அவ்ர்கள் மருதுவ வசதிக்காக தலைவரிடம் பேசி இருக்கலாம்.வைகோவ த்மிழக முதல்வர்?
ராம்
இதெல்லாம் தெரியாத அவரை போன்றவர்கள் தான் தலைவரா
என்று நமக்கு அதிரடியான, நேர்மையான, இளமையான ஒரு தலைவன் கிடைக்கிறானோ அன்றுதான் நாம் உலகில் தமிழர்களென தலை நிமிர்ந்து நடக்க முடியும். தள்ளாத வயதிலும், தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு செல்லுமளவில் ஒரு தலைவன் இருந்தால் அந்நாடு எப்படி உருப்படும். சாகும்வரை பதவி ஆசை!
Re: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்
rarara wrote:வாழ்க்கை வாழ்வத்ற்கே.தேவையில்லாமல் வீழ்வத்ற்கு கிடையாது.
இப்போதய தீர்வு என்ன என சிந்தியுங்கள்.
மொத்த ஈகரயிலும் இந்தியாவையும்,தமிழகத்தயும் தான் பலமணி நேரம் செலவு செய்து திட்டிஉள்ளனர்.
இங்கே உறவு பாலம் அமைபதற்கு பதில் பகைமைதான் தெரிகிறது
ஒருவராவது உபயோகமான் த்கவல் பரிமாரியது இல்லை.(Almost no positive massage on eelam mostly negative messages )
என்றைக்கு இங்கு பாலம் இடிந்தது(in tamil nadu).கதை கட்ட வேன்டாம்.
தலைவரை விட்டால் நாதி இல்லை தமிழ் நாட்டுக்கு?
எட்டப்பர்கள் இலங்கையில்தான் அதிகம் இந்தியாவை விட?
சீமான் எல்லாம் ஒரு தொகுதிக்கு 10 ஒட்டுகூட வாங்க முடியாது.அவர் இன்னொரு சுப்ரமனிய சாமி
இந்த நிகழ்வுகல் அனைத்துமே அரசியல்.பலன் இல்லாமல் இங்கே ஒருவரும் ஈழம் பற்றி பேசுவது இல்லை.(using eelam for vote bank)
வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்
அடுத்த கட்டதிற்கு நகருங்கள் புதிய உலகு படையுங்கல் தோழர்களே.படைப்போம்
உன்வாழ்கை உன் கையில்.
பொள்ளாச்சி ராம்
திரு ராம் அவர்களுக்கு, ஒரு பத்திரிக்கை கருத்துக் கணிப்புக்கே ,அந்த அலுவலகத்தையும் அதன் ஊழியர் சிலரையும் கொன்று குவித்த மதுரை தமிழராம், மேம்பாலம் இடிந்து விழ வில்லையா? திரு ராம் அவர்களே ?
தலைவர் என்றால் நாட்டில் நடப்பது நடக்க இருப்பது பற்றி தெரிந்து இருக்க வேண்டும், நீங்கள் கூறியது ஒரு விதத்தில் சரிதான் பொள்ளாச்சி திரு ராம் அவர்களே , மானத் தமிழன் வைகோ மற்றும் நெடுமாறன் அய்யாவுக்கு பார்வதி அம்மா வருகை பற்றி தெரிந்ததால் தான் அவர்கள் விமான நிலையம் சென்று காத்திருந்தார்கள்,இது தொடர் பாக காணொளி ஒன்று கூட வெளியாகியது,அதை காணொளி நீங்கள் பார்க்கவில்லையா திரு ராம் அவர்களே ?தொழில் நுட்ப வளர்ச்சியான காலத்தில் கூட அவருக்கு கடிதம் தான் வேண்டும் என்றால் நாம் ஒன்றும் செய முடியாது, ஈகரையில் ஒன்ன்றும் வெட்டித் தனமாக பதிவுகள் இடவில்லை, எமக்கு அவாறன தேவையும் இல்லை ,உண்மையும் கருத்து சுதந்திரமும் நடு நிலைமையும் அது தான் ஈகரை, வலியையும் வேதனையையும் அவலங்களையும் நேரில் பார்த்தால் தான் உங்களுக்கு புரியும்,வீசா வழங்கியவர்கள் உள்ளே நுழைய அனுமதி கொடுத்திருக்க வேண்டும் , இன்னொன்று ராம் ஈழத்தமிழரின் சுதந்திர வேட்கையையும் வீர மறவர்களின் தியாகமும் நிச்சயம் வீண் போகாது,
உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி ராம்
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்
priyatharshi wrote:rarara wrote:வாழ்க்கை வாழ்வத்ற்கே.தேவையில்லாமல் வீழ்வத்ற்கு கிடையாது.
இப்போதய தீர்வு என்ன என சிந்தியுங்கள்.
மொத்த ஈகரயிலும் இந்தியாவையும்,தமிழகத்தயும் தான் பலமணி நேரம் செலவு செய்து திட்டிஉள்ளனர்.
இங்கே உறவு பாலம் அமைபதற்கு பதில் பகைமைதான் தெரிகிறது
ஒருவராவது உபயோகமான் த்கவல் பரிமாரியது இல்லை.(Almost no positive massage on eelam mostly negative messages )
என்றைக்கு இங்கு பாலம் இடிந்தது(in tamil nadu).கதை கட்ட வேன்டாம்.
தலைவரை விட்டால் நாதி இல்லை தமிழ் நாட்டுக்கு?
எட்டப்பர்கள் இலங்கையில்தான் அதிகம் இந்தியாவை விட?
சீமான் எல்லாம் ஒரு தொகுதிக்கு 10 ஒட்டுகூட வாங்க முடியாது.அவர் இன்னொரு சுப்ரமனிய சாமி
இந்த நிகழ்வுகல் அனைத்துமே அரசியல்.பலன் இல்லாமல் இங்கே ஒருவரும் ஈழம் பற்றி பேசுவது இல்லை.(using eelam for vote bank)
வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்
அடுத்த கட்டதிற்கு நகருங்கள் புதிய உலகு படையுங்கல் தோழர்களே.படைப்போம்
உன்வாழ்கை உன் கையில்.
பொள்ளாச்சி ராம்
திரு ராம் அவர்களுக்கு, ஒரு பத்திரிக்கை கருத்துக் கணிப்புக்கே ,அந்த அலுவலகத்தையும் அதன் ஊழியர் சிலரையும் கொன்று குவித்த மதுரை தமிழராம், மேம்பாலம் இடிந்து விழ வில்லையா? திரு ராம் அவர்களே ?
தலைவர் என்றால் நாட்டில் நடப்பது நடக்க இருப்பது பற்றி தெரிந்து இருக்க வேண்டும், நீங்கள் கூறியது ஒரு விதத்தில் சரிதான் பொள்ளாச்சி திரு ராம் அவர்களே , மானத் தமிழன் வைகோ மற்றும் நெடுமாறன் அய்யாவுக்கு பார்வதி அம்மா வருகை பற்றி தெரிந்ததால் தான் அவர்கள் விமான நிலையம் சென்று காத்திருந்தார்கள்,இது தொடர் பாக காணொளி ஒன்று கூட வெளியாகியது,அதை காணொளி நீங்கள் பார்க்கவில்லையா திரு ராம் அவர்களே ?தொழில் நுட்ப வளர்ச்சியான காலத்தில் கூட அவருக்கு கடிதம் தான் வேண்டும் என்றால் நாம் ஒன்றும் செய முடியாது, ஈகரையில் ஒன்றும் வெட்டித் தனமாக பதிவுகள் இடவில்லை, எமக்கு அவாறன தேவையும் இல்லை ,உண்மையும் கருத்து சுதந்திரமும் நடு நிலைமையும் அது தான் ஈகரை, வலியையும் வேதனையையும் அவலங்களையும் நேரில் பார்த்தால் தான் உங்களுக்கு புரியும்,வீசா வழங்கியவர்கள் உள்ளே நுழைய அனுமதி கொடுத்திருக்க வேண்டும் , இன்னொன்று ராம் ஈழத்தமிழரின் சுதந்திர வேட்கையையும் வீர மற்றவர்களின் தியாகமும் நிச்சயம் வீண் போகாது,
உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி ராம்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் கவலைக்கிடம்-யாழ்ப்பாணத்தில் தீவிர சிகிச்சை
» 'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள்
» தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் நலமாக உள்ளார், பரவிய செய்தி பொய்!
» மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரன் தாயாருக்கு அனுமதி மறுப்பு
» பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|