புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் Poll_c10சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் Poll_m10சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் Poll_c10 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் Poll_c10சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் Poll_m10சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் Poll_c10சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் Poll_m10சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்

Page 1 of 3 1, 2, 3  Next

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sat Apr 17, 2010 10:42 am

சென்னை: பக்கவாத நோய்க்காக சிகிச்சை பெறுவதற்காக மலேசியாவிலிருந்து சென்னை
வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை
மத்திய அரசு அனுமதி தராததால், குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் விமானத்தை
விட்டு இறங்கக் கூட அனுமதிக்காமல் அதே விமானத்தில் திருப்பி அனுப்பி
விட்டனர்.

ஈழத்தில் போரை முடித்த இலங்கைப் படையினர் பிரபாகரனின்
தாயார் பார்வதி அம்மாளையும், தந்தையார் வேலுப்பிள்ளையையும் சிறை பிடித்து
தனி முகாமில் வைத்திருந்தது. இவர்களில் வேலுப்பிள்ளை இலங்கையில் அதிபர்
தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார்.

அதன்
பின்னர் தனித்து விடப்பட்ட பார்வதி அம்மாள் சில மாதங்களுக்கு முன்பு
மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்குள்ள உறவினர் வீட்டில்
தங்கியுள்ள பார்வதி அம்மாளுக்கு பக்கவாதப் பிரச்சினை உள்ளது.

இதற்காக
சிகிச்சை மேற்கொள்வதற்காக பார்வதி அம்மாளும், ஒரு பெண்மணியும், விமானம்
மூலம் நேற்று இரவு சென்னை வந்தனர். ஆனால் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள்
அவரை விமானத்திலிருந்து இறங்க அனுமதிக்கவில்லை. அவர் பிரபாகரனின் தாயாரா
என்பதை விசாரித்து அதை உறுதி செய்து கொண்ட பின்னர், உங்களை நாட்டுக்குள்
அனுமதிக்க மத்திய அரசிடமிருந்து அனுமதி இல்லை. எனவே அனுமதிக்க முடியாது
என்று கூறியுள்ளனர்.

அதற்குப் பார்வதி அம்மாளுடன் வந்த பெண்,
சிகிச்சைக்காக மட்டுமே இங்கு அழைத்து வந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிடிவாதமாக நிராகரித்து விட்டனர்.
பின்னர் பார்வதி அம்மாளையும், அவருடன் வந்தவரையும் இறங்க அனுமதிக்காமல்,
அதே விமானத்தில் மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.

விமான
நிலையத்தில் குவிந்த வைகோ, நெடுமாறன், தொண்டர்கள்

முன்னதாக பார்வதி
அம்மையார் வந்திருக்கும் தகவல் அறிந்தவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மற்றும் நூற்றுக்கணக்கான
தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்து விட்டனர்.

இதைத் தொடர்ந்து
புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் நேரடியாக வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைக்
கண்காணித்தார். விமான நிலையத்தில் பதட்டம் நிலவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வைகோவும்,
நெடுமாறனும் அனுமதிக்கப்பட்ட பகுதி வரை செல்லக் கூடிய டிக்கெட்களுடன்
உள்ளை செல்ல முயன்றனர். ஆனால் விமான நிலைய போலீஸார் அவர்களை உள்ளே
அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பெரும் தள்ளுமுள்ளு
ஏற்பட்டது.

நெடுமாறன் கண்டனம்

பார்வதி
அம்மையார் திருப்பி அனுப்ப்ப்பட்ட செயலுக்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர்
பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்
வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்கவாத நோய்க்கு சிகிச்சை எடுப்பதற்காக ஆறு
மாத கால இந்திய விசாவை முறையாகப் பெற்று விஜயலட்சுமி என்ற பெண்ணுடன்,
சென்னைக்கு வந்தார் பார்வதி அம்மாள்.

படுத்த படுக்கையாக வந்து
பார்வதி அம்மாளையும், விஜயலட்சுமியையும் விமானத்தை விட்டு இறங்க்க் கூட
அனுமதிக்காமல் அப்படியே திருப்பி அனுப்பியுள்ளனர்.

கிட்டத்தட்ட 80
வயதைக் கடந்து விட்ட மூதாட்டி அவர். ஏற்கனவே பக்கவாத்த்தால்
பாதிக்கப்பட்டு, கணவரை இழந்த சோகத்தில் இருப்பவர். இலங்கை ராணுவத்தின்
சிறையில் பல்வேறு உளவியல் பிரச்சினைகளுக்கு ஆளாக்கப்பட்டவர். பெரும்பாலான
நேரங்களில் சுய நினைவே இல்லாமல் இருப்பவர். சிகிச்சைக்காக வந்த அவரை
திருப்பி அனுப்பியதைப் போன்ற மனித நேயமற்ற செயல் எதுவும் இருக்க முடியாது.

அவர்
வருவதை இந்திய அரசு விரும்பவில்லை என்றால் விசாவே வழங்காமல் இருந்திருக்க
வேண்டும். காலையில் விசா வழங்கி விட்டு இரவில் திருப்பி அனுப்புவது அடாத
செயலாகும். மீண்டும் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்வதன் மூலம், அவருக்கு
ஏதேனும் நேருமானால், அதற்கு இந்திய அரசும், முதல்வர் கருணாநிதியும்தான்
பொறுப்பாளிகளாவார்கள்.

இந்திய அரசு விசா வழங்கிய பிறகும்,
கருணாநிதியின் வற்புறுத்தலின் பேரிலேயே பார்வதி அம்மையார் திருப்பி
அனுப்ப்ப்பட்டிருக்கிறார்கள். இரக்கமற்ற இந்த கொடிய செயலுக்கு கருணாநிதியே
பொறுப்பாவார்.

பிரபாகரனைப் பெற்றெடுத்த தாயாரை தாய் தமிழகத்தை
உரிமையோடு நம்பி வந்த தமிழ் மகளை கொஞ்சமும் இரக்கமில்லாமல், விரட்டியடித்த
கருணாநிதியை உலகத் தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 17, 2010 11:08 am

எதிரி நாடாக கருதப்படும், பாகிஸ்தான் குழந்தைகள் எத்தனையோ பேருக்கு
இந்தியாவில் முக்கியாமாக சென்னையில் சிகிச்சை செய்து, வெற்றியும் கண்டனர்
(உயிர் பிழைக்க வைத்தனர்). ஆனால் சொந்த ஊர் காரரான இவருக்கு மருத்துவம்
செய்யக்கூடாதா?

எதிரியானாலும் உதவி என்று வந்தவருக்கு உதவி செய்வது தானே இந்தியரின்
பண்பாடு/ தமிழரின் பண்பாடு.

அது சரி நாம் தான் ஒரு இத்தாலியரை தலையில் தூக்கிவைத்து ஆடுகிரோமே.
மேடைகளில் தமிழ் தமிழ் என்று புலம்பும் நம் தானே தலைவரும், இத்தாலியரின்
கொத்தடிமை ஆகிவிட்டாரே என்ன செய்வது.

வெட்கம். வேதனை.....................

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Postvbharathan Sat Apr 17, 2010 11:25 am

வேஷம் தரித்துக்கொண்டு நாடாளும் முட்டாள்கள் இந்தியாவிலே இருக்கும் வரை காந்தி கூட இங்கே வாழ இயலாது . அந்த வீர அம்மையார் நோயுடன் வாழ்ந்தாலும் கொஞ்சம் சிறிது காலம் வெளிநாட்டில் வாழ இயலும். அனால் இந்த எட்டப்பர்கள் நிறைந்த இந்த இந்தியாவில் காலடி வைத்தால் நிம்மதி இழந்து பக்கவாத நோயுடன் மற்ற அணைத்து நோயும் தொத்தி கொல்வதேன்பதோ திண்ணம் . நோய் பிணி அற்று ஆரோக்கியத்துடன் வாழ நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sat Apr 17, 2010 5:55 pm

ஜெய‌‌ல‌லிதா ஆ‌‌ட்‌சி‌யி‌ல் பாலசிங்க‌த்‌தி‌ற்கு சிகிச்சை பெற அனுமதிக்கவேண்டும் என்று குரல் கொடுத்த கருணா‌நி‌தி, இன்று ஆ‌ட்‌சி அதிகாரத்தில் உள்ளபொழுது பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சை அளிக்க அனுமதி மறுப்பது ஏன்? எ‌ன்று பு‌திய த‌மிழக‌‌ம் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் மரு‌த்துவ‌ர் க‌ிரு‌ஷ்ணசா‌மி கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''த‌மிழக‌த்‌தி‌ல் ‌‌சி‌கி‌‌ச்சை பெற வ‌ந்த ‌வி‌டுதலை‌ப்பு‌லிக‌ளி‌ன் தலைவ‌ர் ‌பிரபாகர‌‌னி‌ன் தாயாரை செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌‌த்‌தில‌ிரு‌ந்தே மலே‌சியா‌வி‌ற்கு ‌திரு‌ப்‌பி அனு‌ப்‌ப‌ப்ப‌ட்டது வ‌ன்மையாக க‌ண்டி‌‌க்க‌த்த‌க்கது.

ம‌னித‌ர்களுக‌்கு அவ‌ர்க‌ள் கு‌ற்றவா‌ளியாக இரு‌ந்தா‌ல் கூட ஏ‌ன்? தூ‌க்கு த‌ண்டனை கை‌தியாக இரு‌ந்தா‌ல் கூட உணவு‌ம், மரு‌ந்து‌ம் மறு‌க்க‌ப்‌படகூடாது எ‌ன்பது ம‌னி உ‌ரிமைகளு‌க்கான ஐ.நா அமை‌ப்‌பி‌ன் ச‌ர்வதேச ‌பிரகடன‌ம் ஆகு‌ம்.

‌பிரபாகரனது தாயாரை பொரு‌த்தம‌ட்டிலு‌ம் அவ‌ர் ஈழ‌த்த‌ி‌ல் நட‌ந்த அனை‌த்து‌வித போ‌ர் நடவடி‌க்கைக‌ளிலு‌ம் முறையாக ‌வில‌கி ‌நி‌ன்றவ‌ர். த‌‌மிழ‌ர்களு‌க்கு உலக அள‌வி‌ல் ஒரு அ‌ங்‌கீகார‌த்தை தேடி‌த் த‌ந்த ஒரு மா‌வீரனுடைய தாயா‌ர் எ‌ன்பதை த‌விர அவ‌ர் எ‌ந்த‌வித கு‌ற்றமு‌ம் பு‌ரியாதவ‌ர்.

ச‌மீப‌த்த‌ி‌ல் தனது கணவனையு‌ம் இ‌ழ‌ந்து ப‌ல்வேறு சொ‌ல்ல முடியாத துயர‌ங்களு‌க்கு ஆளானவ‌ர். வா‌ய்‌கி‌ழிய பெ‌ண்ணு‌ரிமை பேச கூடியவ‌ர்க‌ள் ஊனமு‌ற்றோரையு‌ம் கூட மா‌ற்று ‌திற‌ந்த கொ‌ண்டோ‌ர் என்று அழகுபட வர்ணிப்பவர்கள் 80 வயது நிரம்பிய ஒரு மூதாட்டிக்கு இந்த தமிழ்மண்ணில் சிகிச்சை பெறும் உரிமையை மறுத்தது ஏன்? வானாளாவிய அரசியல் அதிகாரத்தை கொண்டிருக்ககூடிய முதல்வர் பிரபாகரன் தாயார் என்பதற்காக அல்ல சாதாரணமான ஒரு பெண் மீது காட்ட வேண்டிய இரக்கத்தை கூடக் காட்ட தவறியது ஏன்?

ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது ஒருமுறை தமிழகத்தில் சிகிச்சைபெற பாலசிங்கம் வேண்டுகோள் விடுத்தார். அன்று அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இன்றைய முதல்வர் அன்றைய எதிர்‌க்கட்சி தலைவராக இருந்தபொழுது பாலசிங்கம் சிகிச்சை பெற அனுமதிக்கவேண்டும் என்று குரல் கொடுத்தார். அவரே இன்று அதே அதிகாரத்தில் உள்ளபொழுது பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சை அளிக்க அனுமதி மறுப்பது ஏன்?

தமிழை சொல்லியும், தமிழ் இனத்தின் பெயராலும் ஆட்சி நடத்த கூடியவர்கள் வீர தமிழ் தாய்க்கு மருத்துவ ரீதியான உதவிகளை தடுப்பதற்கு எந்தவிதமான உரிமையும் இல்லை. பிரபாகரனின் தாயார் நாடு கடத்தப்பட்டவரோ அல்லது சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியோ அல்ல. அவர் புறநானூற்றில் இடம் பெற்ற எடுத்துகாட்டான வீரத் தாய்.

எனவே தமிழக முதல்வர் பிரபாகரனின் தாயாருக்கு சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்'' எ‌ன்று ‌கிரு‌ஷ்ணசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sun Apr 18, 2010 6:18 am

தமிழ்நாட்டின் தற்போதைய அதிகாரத்தரப்பே,உங்களை ஈழத் தமிழர்களாகிய நாம் வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம்
'பிரபாகரனின் தாயார் என்ன பாவம் செய்தார்?அல்லது பிரபா தான் தமிழ்நாட்டு உடன்பிறப்புக்களின் உயிர்களில் கைவைத்தாரா?'
அவர் செய்ததெல்லாம் இனவாத சிங்களனையும் அவர்களுக்கு துணை போன துரோகிகளையும் எதிர்த்து நின்றது தான்,ஆகவே தயவு செய்து தமிழர்கள் தமிழர்களாகவே இருங்கள்.வீரம் என்றால் என்னவென்று உலகுக்கு காட்டிய இனம் நம் இனம் பிறகு ஏன் நாம் சுயமாக முடிவெடுக்க முடியாது?

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Apr 18, 2010 7:57 am

ilakkiyan wrote:தமிழ்நாட்டின் தற்போதைய அதிகாரத்தரப்பே,உங்களை ஈழத் தமிழர்களாகிய நாம் வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம்

நிச்சயமா நீங்கள் செப்பித்தது மிக்க சரியானது ,அவர் மேம்பாலம் கட்டுகின்றேன் என சொல்லி ஊர்பணத்தை கொள்ளையடித்தாரா?, இல்லையே மக்களின் மனதை தானே கொள்ளை அடித்தார், இவர்கள் கட்டிய மேம்பாலம் இடிந்து விழுந்தது எத்தனை அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெரியாதா ? அவர் தாயகப்பகுதியில் பேருந்துகளை எரித்தாரா இல்லையே ? அனால் அங்கு அடிக்கடி சாலை மறியல் பேருந்து எரிப்பு இவைதான் நடக்கின்றன ,இவற்றில் ஏதாவது ஒன்றை பிரபாகரனின் தாயார் செய்தாரா ?சொல்லுங்கள் ?? இன்னமும் ஏன் தமிழக மீனவர்களுக்கு கடல் புலிகளின் பாதுகாப்பு அன்று இருந்தது ஆனால் இன்று ... சீமான் அண்ணாவின் பாதையில் தமிழ் நாட்டில் தமிழருக்கு சார்பான நிலை மாறும் என ஈழத்தமிழர்கள் நினைக்கின்றார்கள், தலைவர் இறுதியில் அடையாளம் காட்டிய நபர்களில் அவரும் ஒருவர்,

நாம் தமிழர்
நாம் பேசுவது தமிழ்

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Mon Apr 19, 2010 10:24 pm

priyatharshi wrote:

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Tue Apr 20, 2010 4:41 am

vbharathan wrote:வேஷம் தரித்துக்கொண்டு நாடாளும் முட்டாள்கள் இந்தியாவிலே இருக்கும் வரை காந்தி கூட இங்கே வாழ இயலாது . அந்த வீர அம்மையார் நோயுடன் வாழ்ந்தாலும் கொஞ்சம் சிறிது காலம் வெளிநாட்டில் வாழ இயலும். அனால் இந்த எட்டப்பர்கள் நிறைந்த இந்த இந்தியாவில் காலடி வைத்தால் நிம்மதி இழந்து பக்கவாத நோயுடன் மற்ற அணைத்து நோயும் தொத்தி கொல்வதேன்பதோ திண்ணம் . நோய் பிணி அற்று ஆரோக்கியத்துடன் வாழ நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்
அருமையான கருத்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Tue Apr 20, 2010 6:12 am

vbharathan wrote:வேஷம் தரித்துக்கொண்டு நாடாளும் முட்டாள்கள் இந்தியாவிலே இருக்கும் வரை காந்தி கூட இங்கே வாழ இயலாது . அந்த வீர அம்மையார் நோயுடன் வாழ்ந்தாலும் கொஞ்சம் சிறிது காலம் வெளிநாட்டில் வாழ இயலும். அனால் இந்த எட்டப்பர்கள் நிறைந்த இந்த இந்தியாவில் காலடி வைத்தால் நிம்மதி இழந்து பக்கவாத நோயுடன் மற்ற அணைத்து நோயும் தொத்தி கொல்வதேன்பதோ திண்ணம் . நோய் பிணி அற்று ஆரோக்கியத்துடன் வாழ நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்

நன்றி நண்பா, உண்மைகள் உறங்ககக்கூடாது...இன்னும் இன்னும் ஒருவிடயம் நான் கேள்விப்பட்டேன்,முக்கிய பொறுப்பிலிருக்கும் "முருகக் கடவுள் " சொன்னாராம், "அடுத்தவர் வந்து தங்குவதற்கு இந்தியா ஒன்ன்றும் தர்ம சத்திரம் இல்லை ,திருப்பி அனுப்பியதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் என்றாரே பார்க்கலாம் "

இன்னுமொரு விடயம் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்,தாத்தா ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டு இருந்த போது டில்லிக்கு கடிதம் எழுதியவர் தானே, எத்தனை கடிதம் எழுதி அடுத்தவனை முட்டாள் ஆக்கியிருப்பார்,இந்தக்காலத்தில் கூட கடிதப்பாவனை பெரும் நகைப்புக்குரிய விடயம் , கடிதப் பாவனை தேவை தான் ,ஆனால் அவர்களது கடைதப்பாவனை இதைப்போல இருக்கிறது ,தண்ணிக்காக ஒருவன் பாலைவனத்தில் தள்ளாடும் போது அங்குவந்த பெரியவர் " பொறுடா தம்பி இங்கே கிணறு தோண்டி தண்ணி அள்ளித் தாரேன் என்றாராம் " அதற்கு அவன் "பெரியவரே தண்ணீர் வந்து விட்டதா" என அவலக் குரல் எழுப்பிய போது பெரியவர் சொன்னாராம் "கிணறு கிண்டிக்கொண்டு தானே இருக்கிறேன், தண்ணி வாற மாதிரி தெரியவில்லை பொறுத்திரு விரைவில் குடிக்கலாம் " ஈற்றில் அவன் தண்ணீர் தண்ணீர் என அலறியே இறந்து விட்டான் , அவன் இறந்தவுடன் அவனை பெரியவர் தூக்கும் போது பெரியவரது தோல் பையில் இருந்து தண்ணீர் போத்தல் ஒன்று கீழே விழுந்தது,இப்ப என்ன பிரயோசனம் அவன் இறந்து விட்டான் ,இந்த தண்ணிய தவித்து வந்தவனுக்கு கொடுத்து இருக்கலாம் தானே ? ஏன் கொடுக்கவில்லை ? கையில வெண்ணையை வைத்துகொண்டு நெய்க்கு அலைந்தது ஏன்? ஈழத்தமிழருக்கு புரிந்து விட்டது கள்ளச் சிரிப்பும் கபட நாடகங்களும் ,
இதை நீங்கள் டில்லிக்கு அனுப்பும் கடிதத்துடன் தொடர்புறுத்திப் பார்க்கவும் .....

சிலவேளை ஈழத் தமிழருக்காக பிரபாகரனின் தாயாரை ஏன் திருப்பி அனுப்பினீர்கள் எனக் கேட்டு கடிதம் எழுத வாய்ப்புக்கள் உள்ளன ...

நன்றி

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 20, 2010 9:22 am

வேதனையும் வெட்கமும் மிகுந்த செய்தி...

இந்த போலித்தலைவனை நம்பும் கூட்டம் இன்னும் தமிழகத்தில் இருப்பது இன்னும் வேதனை...

பதவிக்காக எதையும் செய்யும் தமிழினத்துரோகியை இனியாவது மக்கள் புரிந்து கொண்டால் சரி... சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் 440806

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக