புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதுமையிலும் துள்ளுங்கள்
Page 1 of 1 •
ஆள்தான் வளர்ந்திருக்கிறானே தவிர, அறிவு இன்னு வளரலையே கள்ளங் கபடு இல்லை.. சின்னக் குழந்தைங்க அவன் இப்படி சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.
சின்னப் பிள்ளையாக இருக்கும் பருவத்தில், எதைப்பார்த்தாலும் வியப்பது, மகிழ்ச்சியாக இருக்கும்போது துள்ளிக்குதிப்பது, எதையும் பொருட்படுத்தாமல் விளையாடுவது என இருந்திருப்போம். இப்போது அதெல்லாம் நினைவில்கூட இருக்காது.
இதைவிட சின்னக் குழந்தையாக இருந்தபோது. கைகால்களை நீட்டி உதைத்துக்கொண்டு அதிலேயே ஆனந்தம் கண்டிருப்போம்.
இந்த மாதிரியான நிலை நடுத்தர வயது வந்த பிறகு வரவேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
என்ன கிண்டலா என்கிறீர்களா?
முதுமையில் இயலாமை, தசை விரைப்பு, டென்ஷன் போன்ற பல தொல்லைகள் வருகின்றன அல்லவா?
குழந்தைப் போல உதைத்துக்கொள்வதால் தசை விரைப்புகள் தளர்ச்சியடைந்து இயல்பான நிலைக்கு வருகிறது. இவ்வாறு தசைகளை தளர்த்துவதால் வேறு என்ன நன்மை எனக் கேட்கலாம்
நமது உடலில் பரிவு நரம்பு மண்டலம், இணைப்பரிவு நரம்பு மண்டலம் என இரண்டு நரம்பு மண்டலங்கள் உள்ளன. பரிவு நரம்பு மண்டலம்தான் உடல் வெப்ப நிலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும். செரிமானச் செயல்பாடு, இதயத்துடிப்பின் அளவு, சுவாசத்தின் அளவு, ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம், தசை விரைப்பு ஆகியவற்றை சமப்படுத்துகிறது.
இணைப்பரிவு நரம்பு மண்டலம் ஆக்சிஜன் தேவையை மட்டுப்படுத்துகிறது. வலியை குறைக்கிறது. உள்ளுறுப்புகளை தூண்டிவிடுகிறது. மனதுக்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் தரும் செரடோனின் அளவை அதிகரிக்கிறது.
குழந்தை ஏதாவது வித்தியாசமான ஒன்றைப்பார்த்துவிட்டால் குதூகலிக்க ஆரம்பித்துவிடும். இவ்வாறு குதூகலிப்பதால் பெரியவர்களுக்கு இன்னொரு நன்மையும் இருக்கிறது.
மனதுக்குப் புத்துணர்ச்சி தரும் எண்ணங்களோடு இயைந்து நடக்கும்போது ரத்த ஓட்டம் முதல், உள்ளம் வரை இளமைத் துள்ளலோடு இருக்கும். செக்ஸ் லைப் நன்றாக இருக்கும். இது இல்லாத பட்சத்தில், அதாவது பயம், கவலை, சோர்வு, எதிர்மாறான எண்ணங்கள் போன்றவற்றை கொண்டிருக்கும் பட்சத்தில் செக்ஸ் லைப்பில் சுமாராகக்கூட ஈடுபட முடியாமை, அந்த எண்ணம் தோன்றாத நிலை போன்றவை உண்டாகின்றன, ஆளுமைக் குறைபாட்டையும் உண்டாக்கிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
எதிலும் புதுமை இல்லாவிட்டால் படுக்கை அறை கசக்கத் தொடங்கும். எதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற துடிப்புடன் குழந்தை இருப்பதைப் போல, எதிலும் ஆர்வமுடன் இருந்தால் மூளைச் செல்கள் சுறுசுறுப்பாக வேலை செய்யும். இல்லாவிட்டால் நினைவிழப்பு, அல்சைமர் போன்ற நோய்கள் ஏற்படும்.
குழந்தையைப் போல எதிலும் மாற்றத்தை விரும்ப வேண்டும்.
படிப்பில் மாற்றம், பணியில் மாற்றம், நண்பர்களில், சூழல்களில் மாற்றம்.. இப்படி எதிலும் மாற்றங்களைக்கொண்டு வந்துவிடவேண்டும். அப்போது புதுமைகளை செய்ய முடியும்.
நன்றாக உடல் குலுங்கி செயல்படும் போது மூளையிலிருந்து எண்டார்பின்கள் போன்ற ரசாயனங்கள் சுரந்து, உடலை சுறுசுறுப்பாகவும், புத்துணர்வுடனும் வைத்துக் கொள்ளும்.
இதெல்லாம் வேண்டாம் என சோம்பலாக இருக்கும் நிலையில் நோய்கள் உடம்பில் கூடாரமடித்துக் கொண்டு உட்கார்ந்துவிடும்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1