ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்களைப் பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்

+4
சரவணன்
ஹாசிம்
சரண்யா
ப்ரியா
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Empty பூக்களைப் பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்

Post by ப்ரியா Sat Apr 17, 2010 7:28 am

First topic message reminder :

பூக்களை பற்றி நிறைய பாடல்கள் வெளிவந்துள்ளன,இங்கே உங்களுக்கு தெரிந்த பூவைப்பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்,
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down


பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Empty Re: பூக்களைப் பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்

Post by சம்சுதீன் Mon Apr 19, 2010 1:20 am

பூ பால் தேன் வான்

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு
தேன் தேன்போல் குணமிருக்கு
வான் வான்போல் வளமிருக்கு

நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு

யார் இங்கே வென்றாலும் வாழ்த்து சொல்லுங்கள்
பேதங்கள் வேண்டாம் வாதங்கள் வேண்டாம்
புன்னகை சிந்துங்கள்
தர்மங்கள் நியாயங்கள் காத்து நில்லுங்கள்
தங்க முலாமில் பித்தளை உண்டு
தெரிந்து கொள்ளுங்கள்
முயல் போலே விளையாட்டு
குயில் போலே இசைப் பாட்டு
முயல் போலே விளையாட்டு
குயில் போலே இசைப் பாட்டு
இருக்கும் வரைக்கும் இனிய உலகம் நடத்து

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு
தேன் தேன்போல் குணமிருக்கு
வான் வான்போல் வளமிருக்கு

நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு

ஆகாயம் எந்நாளும் தீர்ந்து போகாது
அன்பு நிறைந்த உள்ளங்கள் எங்கும் தோல்வி காணாது
கோபங்கள் தாபங்கள் வாழ்வில் ஆகாது
கோழி மிடித்து குஞ்சுகளுக்கு சேதம் வராது
பொன் வண்டு இசை மீட்ட
பூவெல்லாம் தலை ஆட்ட
பொன் வண்டு இசை மீட்ட
பூவெல்லாம் தலை ஆட்ட
புதிய உலகின் கதவை திறந்து கொள்ளுங்கள்

நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு

படம்: ராஜா சின்ன ரோஜா
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Empty Re: பூக்களைப் பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்

Post by சம்சுதீன் Mon Apr 19, 2010 1:33 am

ஆண்: ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமோ... வருவதும் சரிதானோ...
உறவும் முறைதானா...

பெண்: வாராய் அருகில் மன்னவன் நீயே காதல் சமமன்றோ
வீரம் நிறையன்றோ காதல் நிலையன்றோ
ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோ
என்றும் நிலையன்றோ

ஆண்: வானத்தின் மீதே பறந்தாலும்
காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மீதே நின்றாலும்
ஏழையின் பெருமை உயராது
ஓடியலைந்து காதலில் விழுந்து
நாட்டை இழந்தவர் பலருண்டு

பெண்: மன்னவர் நாடும் மணிமுடியும்
மாளிகை வாழும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும்
படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே
கானல் நீர் போல் மறையாதோ

ஆண்: பாடும் பறவை கூட்டங்களே
பச்சை ஆடைத் தோட்டங்களே

பெண்: விண்ணில் தவழும் ராகங்களே
வேகம் போகும் மேகங்களே

ஆண் & பெண்: ஓர் வழிக் கண்டோம் ஒரு மனமானோம்
வாழியப் பாடல் பாடுங்களேன்

(ரோஜா மலரே ராஜகுமாரி)

படம்: வீரத் திருமகன்
இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Empty Re: பூக்களைப் பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்

Post by சரண்யா Mon Apr 19, 2010 8:09 pm

பூவ பூவ பூவ பூவ பூவே(3)
பூவ பூவ பூவே

பூவெ எந்தன் கூந்தலில்
உன்னை நான் சூடிட
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயொ?

பூவ பூவ பூவ
பூவ பூவே(3)
பூவ பூவ பூவே

ஒவொரு நாளும் ஒரு அழகில் பூது நீ
குலிங்கினை
வன்ன வன்ன இதழ்களை எல்லம் எங்கே நீ வாங்கினாய்?

பூவ
பூவ பூவ பூவ பூவே (3)
பூவ பூவ பூவே

வன்னங்களொடு மலருகிராய்
வசனையொடு வாழுகிராய்
பரிதிடும் பொழுடிலும் சிரிக்கின்றாய்
பூவே
சிரு பூவே - உனைபொல் வாழ்திடும் வாழ்கையே வெண்டுமே
நீ ஒரு நாள்
வாழ்வில் உலகை ஆளும் ரானி
நீதானே என்றும் என்னக்கு நல்ல தொழி

பூவே
எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட
தனதீம் தனதீம் தனனானானா
பூவ பூவ
பூவ பூவ பூவே (3)
பூவ பூவ பூவே

வசந்தம் வந்த சேதியினை வண்டுக்கு
எப்படி சொல்வாயொ?
வன்னதில வாசதில இரண்டிலும?
தேனை நீ தந்து - எதை
நீ பெருவாய் பூவே பூவே?
உன் தேகம் தீண்டி பரந்து சென்ற வண்டு
பிர
பூவை பார்தல் கொபம் உன்னக்கு வருமொ?

பூவே எந்தன் கூந்தலில் உன்னை
நான் சூடிட
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயொ?
பூவ பூவ பூவ பூவ
பூவே(3)
பூவ பூவ பூவே

பூவெ எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட
என்ன
விலை நீ என்னிடம் கேட்பாயொ?
பூவ பூவ பூவ பூவ பூவே(3)
பூவ பூவ பூவே

பூவெ
பூவெ பூவே பூவே.....
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Empty Re: பூக்களைப் பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்

Post by Aathira Sun May 02, 2010 1:51 pm

பாடல்: செந்தூரப்பூவே
பாடியவர்:,எஸ்.ஜானகி,

இசை: இளையராஜா
படம்: பதினாறு வயதினிலே


செந்தூரப் பூவே..
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே....


தென்றலைத் தூது விட்டு.. ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்
கண்களை மூட விட்டு.. இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னிப் பருவத்தில் வந்த கனவிதுவே
எண்ண இனிக்கிது அந்த நினைவதுவே
வண்ணப் பூவே.. தென்றல் காற்றே.. என்னைத் தேடி சுகம் வருமோ

செந்தூரப் பூவே..
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே..
...

நீலக் கருங்குயிலே.. தென்னஞ்சோலைக் குருவிகளே
ஓலமிடும் மயிலே.. நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும் பூவை இறைத்திடுங்கள்
வண்ணப் பூவே.. தென்றல் காற்றே.. என்னைத் தேடி சுகம் வருமோ

செந்தூரப் பூவே..
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே..





பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Aபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Aபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Tபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Hபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Iபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Rபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Aபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Empty Re: பூக்களைப் பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்

Post by Aathira Sun May 02, 2010 2:00 pm

பாடல்: ஆவாரம் பூவு
திரைப்படம்: அச்சமில்லை அச்சமில்லை
பாடியவர்: பி.சுசீலா எஸ்.பி.பாலசுப்ரமண்யம்

இசை : வி. எஸ். நரசிம்மன்

பெண்
: ம்.. ம்ம் ம்ம்ம்.. ம்.. ம்ம் ம்ம்ம்..
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ..
ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
...

பெண்: ஒம்பேரைச் சொல்லும் கைப்பிள்ளையே
நான் மட்டும் சொல்ல வாய் வல்லையே
நீ பார்க்கும்போது தவிப்பாச்சு.. செவ்வந்திப் பூவும் செவப்பாச்சு
ஆண்: பார்வையிலே கெலிச்சாளே.. புளியங்கொம்பா புடிச்சாளே
வேறோடுதான் மனசைப் பறிச்சாளே

ஆண்: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நான் போகும் பாதையில் காத்திருக்கு
உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு
பெண்: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
...

ஆண்: உன் கண்ணு ரெண்டும் துடிக்குதடி
கல்யாண மேளம் அடிக்குதடி
ஆசைய நெஞ்சில் சுமந்தபடி.. அண்ணாந்து பார்க்கும் இளையக் கொடி
பெண்: ஒறங்காமத்தான் ஒம்மப் பார்த்தேன்.. ஒமக்காகத்தான் கன்னி காத்தேன்
ஓம்மடியா நெனச்சு தலை சாய்ச்சேன்

ஆண்: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நான் போகும் பாதையில் காத்திருக்கு
உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு
பெண்: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
ம்.. ம்ம் ம்ம்ம்.. ம்.. ம்ம் ம்ம்ம்..
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ..




பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Aபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Aபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Tபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Hபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Iபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Rபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Aபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Empty Re: பூக்களைப் பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்

Post by Aathira Sun May 02, 2010 2:05 pm

பாடல்: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
பாடியவர்:
எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை:இளையராஜா
படம்: அலைகள் ஓய்வதில்லை
இயற்றியவர்: வைரமுத்து


பெ
: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
பெ: இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக் கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
...

: ஓ.. கொத்து மலரே.. அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று.. இது தீயின் ஊற்று
பெ: ஆ.. ஆஹா.. ஆஹா.. கொத்து மலரே.. அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று.. இது தீயின் ஊற்று
: உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
பெ: புல்லரிக்கும் மேனி எங்கும் பூப்பூக்கும்
: அடிக்கடி தாகம் வந்து ஆளைக் குடிக்கும்

பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
...

: ஹே.. வீட்டுக் கிளியே.. கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்
பெ: புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை
ஒன்றை ஒன்று சூடும் இது பொன் மேடை
: கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்

பெ.குழு: ஆயிரம் தாமரை
பெ: நந நந..
பெ.குழு: ஆயிரம் தாமரை
பெ: நந நந நநந நநந..
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
பெ: இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக் கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே


பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Aபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Aபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Tபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Hபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Iபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Rபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Aபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Empty Re: பூக்களைப் பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்

Post by ayyasamy ram Sat Nov 21, 2015 9:41 pm

பாடல்: பூஜைக்கு வந்த மலரே வா
படம்: பாத காணிக்கை (ஆண்டு 1962)
கவியாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி
பாடியவரகள்: பி.பி.ஸ்ரீஇனிவாஸ் - பி.சுசீலா
------------------------------------

பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா

பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா

ஒ ஒ ஒ ..

பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா

மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா

மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா

ஒ ஒ ஒ ..

கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா

கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா

ஒ ஒ ஒ ஒ ...

கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஆடை கட்டிய ரதமே ரதமே
அருகில் அருகில் நான் வரவா

அருகில் வந்தது உருகி நின்றது உறவு தந்தது முதலிரவு
இருவர் காணவும் ஒருவராகவும் இரவில் வந்தது வெண்ணிலவு

மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா

செக்கச் சிவந்த இதழோ இதழோ
பவளம் பவளம் செம்பவளம்
தேனில் ஊறிய மொழியில் மொழியில்
மலரும் மலரும் பூமலரும்

எண்ணி வந்தது கண்ணில் நின்றது என்னை வென்றது உன் முகமே
இன்ப பூமியில் அன்பு மேடையில் என்றும் காதலர் காவியமே

மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா

பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா
-----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Empty Re: பூக்களைப் பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்

Post by ayyasamy ram Sat Nov 21, 2015 9:41 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Empty Re: பூக்களைப் பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்

Post by கார்த்திக் செயராம் Sun Nov 22, 2015 9:11 am

உழவன் - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ

சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ
---
தென்றலை போல நடப்பவள்
என்னை தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுது
நடையை பழகும் பூந்தேரு
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி
---
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ
சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ
---
சித்திரை மாத நிலவு ஒளி
அவள் சில்லென தீண்டும் பனி துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தை போல இருப்பவள்
வெல்ல பாகை போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனை பூ முடித்து
உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்
---
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ

சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Empty Re: பூக்களைப் பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்

Post by ayyasamy ram Sun Nov 22, 2015 9:36 am

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Empty Re: பூக்களைப் பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur
» இங்கே உங்கள் அன்பான ஓட்டை பதிவு செய்யுங்கள் நண்பர்களே..
» 18 வயது நிரம்பியவர்களுக்கு மோடி வேண்டுகோள் ‘வாக்காளர்களாக பதிவு செய்யுங்கள்’
» 55வது அகவை காணும் தேசியத் தலைவருக்கு உங்கள் பிறந்தநாள் வாழ்த்தை பதிவு செய்யுங்கள்
» மொழி சார்ந்த கருத்துகணிப்பு: தாய் தமிழுக்கு உங்க பொன்னான வாக்குகளை பதிவு செய்யுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum