ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....

+19
Aathira
T.N.Balasubramanian
ரமீஸ்
அப்புகுட்டி
ஹனி
தண்டாயுதபாணி
அன்பு தளபதி
சரண்யா
உதயசுதா
kilaisyed
கலைவேந்தன்
ஹாசிம்
சபீர்
சரவணன்
mohan-தாஸ்
ரிபாஸ்
சிவா
வழிப்போக்கன்
kalaimoon70
23 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 Empty 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....

Post by kalaimoon70 Sat Apr 17, 2010 3:27 am

First topic message reminder :

அருமை நண்பா!ஈகரையின் தோழா!

உன் படைப்புக்கள் அத்தனையும் சிறப்புக்கள்.
பலப் பல பதிப்புகளின் தொகுப்புக்கள்
படம் காட்டும் வியப்புகள்,
கவிதை சொல்லும் சோகங்கள்.
சோர்ந்து போகாமல் இருக்க தரும் கட்டுரைகள்,
உன் உள்ளம் சொல்லி பாராட்டும் வாழ்த்துக்கள்,
இத்தனையும் அமைந்தது உன் 10000 ம் படைப்புகள்.
ஈகரைக்கு நீ தந்த அணிவகுப்புக்கள்..

நண்பா உன்னை வாழ்த்துகிறேன்.இன்னும் படைக்க வேண்டுகிறேன்.ஈகரையின் முத்தாக இன்னும் சிறக்க
வாழ்த்துகிறேன்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ முத்தம் முத்தம் முத்தம்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down


10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 Empty Re: 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....

Post by Aathira Tue Apr 20, 2010 1:52 pm

மோஹன் தாஸ், மனோஜ் இருவருக்கும் மிக்க நன்றி, அன்பு மலர் அன்பு மலர்


10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 A10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 A10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 T10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 H10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 I10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 R10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 A10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 Empty Re: 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....

Post by அப்புகுட்டி Wed Apr 21, 2010 5:55 pm

Aathira wrote:தாமதமாய் வாழ்த்துகின்ற வழக்கந்தான் எனது
தயங்காமல் ஏற்றுவிடும் பழக்கந்தான் உனது
இயங்காமல் நின்|றுவிடும் இதயத்து ஓட்டமதை
மயங்காமல் ஓடச்செய்யும் அன்(ப்)பென்னும் தாயவள்
நீ

பனைவெல்லப் பாகுநிகர் ஈகரையின் உறவே
நினைக்கின்றேன் நெகிழ்கின்றேன் வைகரையும் பொழுதும்
சுனைவெள்ளம் போலநிதம் பெருகியநின் பாசப்
பிணையதிலே கட்டுண்டேன் பேரின்பம் கொண்டேன்


தேடிநிதம் சேர்த்ததுளி தேனதனை நல்லடையாய்
வாடிநிற்கும் மானிடர்க்கு அளிக்கின்ற தேனியாய்
ஓடிவந்து கட்டிவிட்டாய் அன்பென்ற பெருங்கூட்டை
பாடுகின்றோம் பருகியநல் ஆனந்தக் களப்புடனே


ஓசையுடன் கொட்டுகின்ற காட்டருவி கூட்டமெலாம்
ஆசையுடன் கூடிவிட்ட ஆணுருவம் நீதானோ?
காட்டருவி கொட்டுவதால் பயண்டைவார் கொஞ்சம்உன்
பாட்டருவி கொட்டியதால் குளிர்ந்தது எம்நெஞ்சம்!


நாணத்தால் உடல்மறைத்து அழகுமுகம் காட்டும்நீல
வாணத்துச் சோலையிலே உலவுகின்ற நிலவலநீ
அபிமானத்தாய் ஈன்றெடுத்த அழகுமகன் நீயோ
அன்பென்ற அகம்காட்டி புறம்முழுதும் மறைத்தாய்

சொத்துக்களை சேர்த்துவிட்டாய் பத்துநூறு பத்துவெற்று
நத்தைகளும் சொத்தைகளும் இமியளவும் காணோம்
அத்தனைக்கும் வாழ்த்து சொல்ல அன்பென்னும் நெஞ்சை அனுப்பிவிட்டேன் இணையமெனும் விரைந்தோடும் தேரில்.....


அன்பின் உருவமான அப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
அன்புடன்
ஆதிரா...


(இறுதி வாழ்த்தாக இருக்க வேண்டி காத்து இருந்து வாழ்த்துகிறேன்.அப்பு..)

உங்கள் உள்ளத்தின் ஆழம் புரிந்தேன் தாமதத்தின் அர்த்தம் அறிந்தேன் கண்ணீருடன் ஏற்றுக்கொண்டேன்... அழுகை அழுகை அழுகை ஐ லவ் யூ ஐ லவ் யூ


10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 Empty Re: 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....

Post by அப்புகுட்டி Wed Apr 21, 2010 5:58 pm

எஸ்.அஸ்லி wrote:சோதனைகள் பல கடந்து சாதனை படைத்துள்ள அப்பு அவர்களுக்கு வாழ்த்துக்கள். 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 677196 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 677196 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 677196 (ஆதிரா அக்கா என்னை மன்னிக்கவும்)

நன்றி குட்டி அஸ்லி் நன்றி.. அன்பு மலர் அன்பு மலர்


10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 Empty Re: 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....

Post by நிலாசகி Wed Apr 21, 2010 7:17 pm

எப்புடி இப்புடி அப்பு ....வாழ்த்துக்கள் !


தீதும் நன்றும் பிறர் தர வாரா 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 Empty Re: 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....

Post by அப்புகுட்டி Wed Apr 21, 2010 7:46 pm

நிலாசகி wrote:எப்புடி இப்புடி அப்பு ....வாழ்த்துக்கள் !
ஜாலி ஜாலி ஜாலி நன்றி நன்றி


10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 Empty Re: 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 21, 2010 7:58 pm

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் ! ! வாழ்த்துக்கள்!!!

அன்பின் அடையாளம்
காட்டுங்கள் என்று சொன்னதும்....
காண்பித்தேன் அப்புக்குட்டியை!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 Empty Re: 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....

Post by அப்புகுட்டி Wed Apr 21, 2010 8:01 pm

Kaa Na Kalyanasundaram wrote:வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் ! ! வாழ்த்துக்கள்!!!

அன்பின் அடையாளம்
காட்டுங்கள் என்று சொன்னதும்....
காண்பித்தேன் அப்புக்குட்டியை!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

மிக்க நன்றி ஐயா உங்கள் வாழ்த்தும் என்னை உள்ளங்குளிர வைத்தது.
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ


10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... - Page 5 Empty Re: 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics
» 10000 பதிவுகளை கடந்த காதல் மன்னன் கவிதை கண்ணன் பூவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க....
» மூவாயிரம் பதிவுகளை கடந்த அன்பு தங்கை... நம் மனங்கவர் கவிஞர் விருதுப்பெற்ற புவனாவை வாழ்த்துவோம் வாங்க....
» நம் காதல் ஸ்பெஷலிஸ்ட் கவிஞர் திலிப் தளபதி ஆகிறார் வாழ்த்துவோம் வாங்க
» 3000 பதிவுகளுடன் அன்புச்செல்லம் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க!
» முத்தான 6000 பதிவுகளை கடந்த அப்புகுட்டியை வாழ்த்தலாம் வாங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum