ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Poll_c1010000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Poll_m1010000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Poll_c10 
heezulia
10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Poll_c1010000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Poll_m1010000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Poll_c10 
VENKUSADAS
10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Poll_c1010000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Poll_m1010000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Poll_c1010000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Poll_m1010000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Poll_c10 
heezulia
10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Poll_c1010000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Poll_m1010000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Poll_c10 
VENKUSADAS
10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Poll_c1010000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Poll_m1010000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....

+19
Aathira
T.N.Balasubramanian
ரமீஸ்
அப்புகுட்டி
ஹனி
தண்டாயுதபாணி
அன்பு தளபதி
சரண்யா
உதயசுதா
kilaisyed
கலைவேந்தன்
ஹாசிம்
சபீர்
சரவணன்
mohan-தாஸ்
ரிபாஸ்
சிவா
வழிப்போக்கன்
kalaimoon70
23 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Empty 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....

Post by kalaimoon70 Sat Apr 17, 2010 3:27 am

அருமை நண்பா!ஈகரையின் தோழா!

உன் படைப்புக்கள் அத்தனையும் சிறப்புக்கள்.
பலப் பல பதிப்புகளின் தொகுப்புக்கள்
படம் காட்டும் வியப்புகள்,
கவிதை சொல்லும் சோகங்கள்.
சோர்ந்து போகாமல் இருக்க தரும் கட்டுரைகள்,
உன் உள்ளம் சொல்லி பாராட்டும் வாழ்த்துக்கள்,
இத்தனையும் அமைந்தது உன் 10000 ம் படைப்புகள்.
ஈகரைக்கு நீ தந்த அணிவகுப்புக்கள்..

நண்பா உன்னை வாழ்த்துகிறேன்.இன்னும் படைக்க வேண்டுகிறேன்.ஈகரையின் முத்தாக இன்னும் சிறக்க
வாழ்த்துகிறேன்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ முத்தம் முத்தம் முத்தம்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Empty Re: 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....

Post by வழிப்போக்கன் Sat Apr 17, 2010 3:52 am

வாழ்த்துகள் அப்புக்குட்டி பயனுள்ள உங்கள் பதிவுகள் மேலும் பெருகிட எனது வாழ்த்துகள் 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 154550


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Empty Re: 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....

Post by சிவா Sat Apr 17, 2010 9:24 am

வாழ்த்துகள் அப்புகுட்டி! வெகு விரைவில் சிறப்பான 10,000 பதிவுகளைக் கடந்தமைக்கு பாராட்டுக்கள்!


10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Empty Re: 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....

Post by ரிபாஸ் Sat Apr 17, 2010 9:35 am

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 00454529copy


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Empty Re: 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....

Post by mohan-தாஸ் Sat Apr 17, 2010 10:26 am

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Appu


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Empty Re: 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....

Post by சரவணன் Sat Apr 17, 2010 10:53 am

வாழ்த்துகள் அப்புகுட்டி! வெகு விரைவில் சிறப்பான 10,000
பதிவுகளைக் கடந்தமைக்கு பாராட்டுக்கள்!

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 102564 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 733974 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 154550 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 154550 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 154550 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 154550 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 755837 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 755837 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 755837 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 755837 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 359383 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 359383 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 325286 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 325286 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 325286 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 325286 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 938222 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 938222 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 938222 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 938222 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 938222 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Icon_basketball 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Icon_basketball 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Icon_basketball 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Icon_basketball 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Icon_basketball 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Icon_basketball 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Icon_basketball 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Icon_basketball 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Icon_basketball 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Icon_basketball 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Icon_basketball 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Icon_basketball 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Icon_basketball 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Icon_basketball 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Icon_basketball 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Icon_basketball 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Icon_basketball 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Icon_basketball 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Icon_basketball 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Icon_basketball 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Icon_basketball


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Empty Re: 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....

Post by சபீர் Sat Apr 17, 2010 11:06 am

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Fiappu10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... %3Cimg%20style=
10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Final_1305166415
Water Effect" border="0" />




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Empty Re: 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....

Post by ஹாசிம் Sat Apr 17, 2010 11:16 am

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 154550 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 154550 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 154550 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 154550 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 154550 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 154550
நான்கு பூச்சியங்குளும்
ஒன்று(ம்) சேர்ந்ததால்
நீ 10000 ஆனாய்
பல்சுவை கலந்து
அறு சுவை படைக்க
நீ செய்த சமையலை
உறவுகள் மனதாற
உண்டு மகிழ்ந்ததால்
என்றும் உறவுகளுடன் நீ
மீண்டும் படைக்க என்
மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 154550 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 154550 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 154550 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 154550 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 154550 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 154550 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 154550 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 154550 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 154550
10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 006c052ppio
10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 733974 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 733974 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 733974 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 733974 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 733974 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 733974 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 733974 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 733974 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 733974 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 733974 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... 733974


நேசமுடன் ஹாசிம்
10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Empty Re: 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....

Post by கலைவேந்தன் Sat Apr 17, 2010 11:36 am

அன்பு அப்புக்கு அண்ணன் கலையின் பாராட்டுப்பத்திரம்....

ஈகரைக்கோர் சிறப்புண்டு என்னவென்று வினவுவீரே
சோகமென்று வருவீரெனில் சோர்வுகள் சோர்ந்துபோகும்
வேகம் கொண்டு விரைந்து செல்லும் அன்பான அப்பு உண்டு
ஏகத்துக்கும் அன்புமழை நனைந்தீரெனில் குளிர்ந்து போவீர்..

பாராட்ட வார்த்தை தேடி களைத்துப்போவீர் கட்டாயம்
சீராட்ட உண்டு எங்கள் அப்புவின் பாசக்குரல்தான்
தேரோட்டம் போல்தான்உண்டு தேனினிய அன்புச்சொற்கள்
யாராட்டம் என்றே நீங்கள் அன்னையை நினைவுகொள்வீர்...

தேடிநிதம் அதிசயங்கள் தேனியாய்ப் பதிவதிலும்தான்
ஓடிஓடி அன்பான வாழ்த்துக்கள் பதிவதிலும் தான்
வாடி நிற்கும் அன்புள்ளம் சிரித்திட உத்வுதல் தான்
நாடி நீ அழைத்துப்பாரேன் அன்பான அப்பு உண்டு....

புகைப்படங்கள் எங்கும் உண்டு ஆனாலும் அப்புசொல்லும்
வகையான அதிசயங்கள் வலைகளில் அற்புதங்கள்..
மிகையேதும் இல்லைசொல்லில் மிஞ்சிடும் கலைகள் இங்கே
சிகையழகு செய்திமுதல் சிக்கலான கலைகள் உண்டு...

அன்பாகக் கதைத்துப்பாரேன் அழகான குழந்தைதோற்கும்
முன்பாக வந்து உன்னை விரல்பிடித்துக் கதைகள் சொல்லும்
வம்பேதும் கண்டதில்லை வீண்வாதம் செய்வதில்லை
அம்புபோல் வந்தே நிதம் தன் குறிதனிலே வெல்லும்...

சிற்றெறும்பு தன்னில் மிகுந்த எடையினைச் சுமக்கும் போலே
வற்றாத அன்பு நதியில் வகைபெறக் களிக்கும் அப்பு
தெற்றேதும் கூறிடஓர் தெள்ளுதமிழ் வரிகள் இல்லை
முற்றேதும் குறிக்கவியலா முடிவிலா அன்பன் அப்பு...

ஈகரைக்கு வந்தபின் தான் இவ்வன்பு பெற்றானோ இல்லை
தாகமுடன் கவிதை எழுத ஆர்வந்தனைக் கற்றானோ
வேகமாய் முன்னேறிஇங்கு காதல்தனைப் பெற்றானோ
ஏகத்துக்கும் காதல் வரிகள் எழுதி எம்மை அயரச்செய்தான்..

எட்டாத எண்ணிக்கை பத்தாயிரம் படைத்தான் இங்கே
தட்டாமல் பெரியோர் சொல்லை தலைமேல் தாங்கி நின்றான்
மொட்டாக இருந்த காதல் முகிழ்ந்திடக் கவிதை கண்டான்
கட்டாயம் இவனை இங்கே வாழ்த்தியே தீரல் முறையே...

ஒன்பது ரசங்கள் தன்னை உலகத்தில் கண்டிருப்பீர்
வம்பது ஏதுமின்றி பணிவது பத்தாம் ரசந்தான்
ஐம்பது வயதில்கொள்ளும் அருமையான பண்பதனை
முன்பதைப் பெற்றே இங்கு விளங்கிடும் அப்பு வாழ்க...

பத்தாயிரம் பதிவுக்கிங்கே பத்துப்பா எழுதஎண்ணி
முத்தான அப்புவுக்கு வரைந்துவிட்டேன் இப்பாபத்தும்
கொத்தாகக் கூத்துக்குலுங்கும் கவின்மலர் தன்னை ஈந்தே
அத்தாவை வணங்கி நானும் அப்புவுக்கே வழங்கினேனே....
என் இளவல் அப்புவை வாழ்த்திப் பெருமையுறும்...

அன்பு அண்ணன்
கலை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Empty Re: 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....

Post by kilaisyed Sat Apr 17, 2010 11:48 am

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Appucopy


10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க.... Empty Re: 10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» 10000 பதிவுகளை கடந்த காதல் மன்னன் கவிதை கண்ணன் பூவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க....
» மூவாயிரம் பதிவுகளை கடந்த அன்பு தங்கை... நம் மனங்கவர் கவிஞர் விருதுப்பெற்ற புவனாவை வாழ்த்துவோம் வாங்க....
» நம் காதல் ஸ்பெஷலிஸ்ட் கவிஞர் திலிப் தளபதி ஆகிறார் வாழ்த்துவோம் வாங்க
» 3000 பதிவுகளுடன் அன்புச்செல்லம் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க!
» முத்தான 6000 பதிவுகளை கடந்த அப்புகுட்டியை வாழ்த்தலாம் வாங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum