புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_lcapஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_voting_barஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_lcapஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_voting_barஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_lcapஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_voting_barஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_lcapஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_voting_barஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_lcapஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_voting_barஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_lcapஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_voting_barஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_lcapஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_voting_barஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_lcapஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_voting_barஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_lcapஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_voting_barஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_lcapஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_voting_barஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_lcapஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_voting_barஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_lcapஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_voting_barஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_lcapஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_voting_barஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_lcapஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_voting_barஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_lcapஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_voting_barஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_lcapஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_voting_barஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_lcapஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_voting_barஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 2:29 am

. எனது இரத்தத்தின் இரத்தங்களே .என்ற வார்த்தை அந்தக்காலத்து அரசியல் மேடைகளில் கேட்டுப் புளித்து போன ஒன்று. இரத்த உறவு, இரத்த சம்பந்தம் என்று தமிழர்கள் கொண்டாடும் பாசப் பிணைப்புக்கள் பலவுண்டு. ஒற்றுமையை வலியுறுத்தும் போது ‘இரத்தம் ஒரே நிறம்’ என்று தான் முழங்குகிறார்கள். காந்தியின் அகிம்சை போராட்டத்தை பற்றி பாடும் கவிஞர் “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” என புகழ்வார்கள். இலங்கையில் பல பேர் உரிமைக்காக இரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவத் துறையை பொறுத்த வரை மனித இரத்தம் நான்கு வகைகளாக இருக்கிறன. A,B,AB,O என்பவை அவை. இவற்றில் rh காரணி இருக்கின்ற rh+, இல்லாத rh- ஆகியன பற்றிக் கருதினால் இந்த நான்கு பிரதான பிரிவுகளும் இரண்டாக பிரிந்து மொத்தம் எட்டு வகைகளாக இருக்கும். இவற்றைத் தவிர சிறிய சிறிய காரணிகளால் ஒரே வகையை சேர்ந்த இரத்தம் கூட சிறு சிறு வேறுபாடுகளை காட்டக் கூடும். உண்மையில் ஒருவரின் இரத்த வகையானது அவரின் பரம்பரையலகுகள் மூலம் (Gene) தீர்மானிக்கப்படுகிறது. சாதாரணமாக ஒரு திடகாத்திரமான மனிதனில் 5 லீற்றர்கள் இரத்தம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இரத்தம் என்பது செங்குழியங்கள் (RBC) வெண்குழியங்கள் (WBC) குருதிச்சிறுதட்டுக்கள் (Platelets) மற்றும் குருதித் திரவ இழையம் (Plasma) ஆகியவற்றை கொண்டது. இதில் காணப்படும் செங்குழியங்கள் வெண்குழியங்கள் குருதிச்சிறுதட்டுக்கள் என்பன என்பு மச்சையிலிருந்து உருவாகின்றன.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 2:29 am

விபத்து நேர்ந்து குருதியிழப்பு ஏற்படும் போது அல்லது சத்திர சிகிச்சை செய்யும் போது குருதி வழங்க வேண்டிய தேவை எற்படலாம். இதற்காக இலங்கையில் இரத்த வங்கிகள் காணப்படுகின்றன. இந்த வங்கிகளால் இரத்தம் வழங்கப்படுகிறது. இரத்த தானம் செய்பவர்கள் இரத்த வங்கியில் இரத்தத்தை வழங்க முடியும். இரத்த தானம் செய்பவரிடமிருந்து ஏறத்தாழ 450 ml இரத்தம் பெற்றுக்கொள்ளப்படும்.
தானமாக பெற்ற இரத்தத்தை இரத்த வங்கி முழு இரத்தமாக (Whole blood) அல்லது குருதியின் கூறுகளான திரவ இழையம் (FFP / CPP) செங்குருதி கலங்கள் (Packed red cell) வெண் குழியங்கள் (Buffy coat) அல்லது குருதிச் சிறுதட்டுகளாக (Platelets) சேமிக்கும். இதன்படி தேவையான கூறுகளை தேவையானவர்களுக்கு வழங்கக் கூடியதாக இருக்கும்.
இரத்தம் வழங்கும் நபர்களுக்கு சில அடிப்படை தகுதிகள் இருக்க வேண்டும். 18 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட திடகாத்திரமான உடல் நிறை 50Kg க்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலாரும் இரத்ததானம் செய்யலாம். மது பாவனையிலிருப்பவர்கள், நீரிழிவுநோயாளிகள், குருதிச்சோகைநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நுண்ணுயிர் கொல்லிகள் பாவிப்பவர்கள் (Using antibiotics) விலைமாதருடன் தொடர்புடையவர்கள், எயிட்ஸ் நோயாளிகள் ஆகியோர் இரத்ததானம் செய்ய முடியாது.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 2:30 am

இரத்ததானம் செய்வது இலகுவானது. இரத்தானம் வழங்குவதற்காக விண்ணப்பப் படிவத்தை நிரப்பிக் கையளிக்கும் போது வைத்தியர் உங்களது தகுதி பற்றி பரிசோதிப்பார் அவ்வாறே குருதியின் ஹீமோகுளோபின் அளவு, நிறை, குருதி அழுக்கம், ஆகியனவும் பரிசோதிக்கப்படும். உங்களுக்கு குருதி வழங்கப்படும் தகுதி நிரூபிக்கப்படும் பட்சத்தில் இரத்ததானம் செய்ய நீங்கள் அனுமதிக்கப்படுவீர்.
இரத்ததானம் செய்யும் கட்டிலில் நீங்கள் படுத்தவுடன் உங்கள் கையில் சிறிய இரப்பர் பந்து வழங்கப்படும். இதனை அமுக்கி அமுக்கி நீங்கள் விளையாடும் போது உங்கள் கைக்கான குருதி வழங்கல் அதிகரிக்கும். இதன் போது குருதியைப் பெறும் ஊசி உங்கள் கையில் குத்தப்பட்டு (குத்தும் போது கட்டெறும்பு கடித்து போல ஒரு சிறிய வலி தெரியக் கூடும்) இரத்தம் பெறப்படும். குறித்தளவு இரத்தம் பெறப்பட்டதும், ஊசி கழட்டப்படும் உங்கள் குருதியின் மாதிரிகள் HIV, Hepatitis B, மலேரியா மற்றும் பால்வினை நோய்கள் (UDRL) என்பவற்றிற்காகப் பரிசோதிக்கப்படும். இதன் மூலம் உங்களுக்கு மேற்குறித்த நோய்கள் யாதேனும் காணப்பட்டால் அது உங்கள் குருதியைப் பெறுபவருக்கு தொற்றுவதைத் தவிர்க்கப்படும்.
குருதியை வழங்கிய பின் சிறிது நேரம் அதே கட்டிலில் இளைப்பாறிய பின்னர் நீங்கள் எழுந்திருக்கலாம். தானம் வழங்கிய உங்களுக்கு ஒரு கோப்பை பானம் வழங்கப்படும். குருதியை தானம் செய்தவர்கள் இரத்ததானம் செய்த அன்று நித்திரை முழித்தல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. அன்றைய தினம் நிறைய நீரை நீங்கள் பருகுங்கள். நீங்கள் வழங்கிய குருதிக்குச் சமனான குருதித்திரவம் (Plasma) 24 மணித்தியாலங்களுக்குள் உங்கள் உடலுக்கு மீண்டும் கிடைத்துவிடும்/ செங்குழியங்கள் 3-4 வாரங்களில் மீண்டும் பழைய செறிவுக்கு வந்து விடும். இரும்புச் சத்து நிறைந்த இலைவகைகளை உண்பது நல்லது .ஒரு முறை தானம் செய்து நான்கு மாதங்களின் பின்னர் மீண்டும் இரத்ததானம் செய்ய முடியும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 2:30 am

முதன் முறையாக இரத்ததானம் செய்யும் போது இரத்ததானம் செய்வதற்கான பதிவேடு ஒன்று உங்களுக்கு வழங்கப்படும். அதில் உங்கள் பேர் விபரங்களுடன் உங்கள் குருதியின் வகையும் பொறிக்கப்பட்டிருக்கும். 10 தடவைகளுக்கு மேல் இரத்ததானம் செய்தவர்களைப் பாராட்டி பதக்கங்களும் பல்வேறு ஊக்குவிப்புக்களும் வழங்கப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் வழங்கிய குருதி இன்னொரு உயிரைக் காப்பாற்றப் போகிறது என்ற எண்ணம் ஏற்படும் போது நீங்கள் உங்கள் செயலின் பெறுமதியை உணர்ந்து கொள்வீர்கள். எனது நண்பன் ஒருவன் என்னுடம் வந்து ஒரு புதிர் போட்டான் “மச்சான் இதயத்திற்கும் இரத்தத்திற்கும் என்ன சம்மந்தம்”என்று கேட்டான். “எனக்குத் தெரிந்த வரை இரத்தத்ததை உடல் முழுவதும் “பம்ப்” பண்ணி இறைப்பது இதயம்” என்று சொன்னேன் அது மட்டுமில்லையடா மடையா இதயத்திற்குப் பிடித்தவர்களின் பிறந்தநாளிக்கு இரத்ததானம் செய்ய வேண்டுமடா என்றான். ஹூம் இந்தக் காலத்து இளைஞர்கள் வித்தியாசமாகவே சிந்திக்கிறார்கள்!
நன்றி : வாயுபுத்திரன்
நன்றி : வீரகேசரி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 17, 2010 8:12 am

நான் ஒன்பது முறை இரத்த தானம் செய்துள்ளேன்..சபீர்.... நல்ல செய்திகள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி... இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் 678642 இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் 154550

இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Aஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Aஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Tஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Hஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Iஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Rஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Aஇதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம் Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக