ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரெடிட் கார்டு மீது 'கிக்': 5 காசுக்கும் தரணும் 'செக்'

3 posters

Go down

கிரெடிட் கார்டு மீது 'கிக்': 5 காசுக்கும் தரணும் 'செக்' Empty கிரெடிட் கார்டு மீது 'கிக்': 5 காசுக்கும் தரணும் 'செக்'

Post by Tamilzhan Fri Apr 16, 2010 6:15 pm

கோவை : கிரெடிட் கார்டுக்கு ஐந்து பைசா பாக்கி என்று 'ஸ்டேட்மென்ட்' அனுப்பியது பன் னாட்டு வங்கி; அதற்கு 'செக்' கொடுத்தார் வாடிக்கையாளர்; இந்த கூத்து நடந்திருப்பது கோவையில். கோவை, வடகோவை மேம்பாலம் அருகில், பைப் கடை வைத்திருப்பவர் அமிர்தசாமி லூர்துராஜ். இவருக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் கணக்கு உள்ளது.

அதே வங்கியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன், கிரெடிட் கார்டு வாங்கியுள்ளார். மொத் தம் 25 ஆயிரம் ரூபாய் வரை, அதில் பொருள் வாங்கிக் கொள்ளலாம். கார்டு வாங்கிய நாளிலிருந்து இதுவரை, எந்த பாக்கியும் இல்லாமல் சரியாக தொகையை செலுத்தி வந்துள்ளார் லூர்துராஜ். கடந்த ஜனவரி மாதத் தில், 'கார்டு' பயன்படுத் தியதற்கு 548 ரூபாய் பாக்கி இருந்துள்ளது. அதை செலுத்த வேண் டிய கடைசி நாள், பிப்ரவரி 15. அந்த தொகைக்கான 'செக்'கை, வங்கியின் பிரதிநிதி நேரில் பெற்றுச் சென்றார். அந்த 'செக்'கை வாங்கிச் சென்றதற்காக 'செக் பிக்-அப்' கட்டணம் என்று 100 ரூபாய் விதித்து, அதற்கு சேவை வரி 10 ரூபாய் 30 பைசா சேர்த்து, மீண்டும் 110 ரூபாய் பாக்கி என்று ஸ்டேட்மென்ட் அனுப் பியது வங்கி நிர்வாகம். அதற்கும் மார்ச் 24ல் 'செக்' கொடுத்தார் லூர்து ராஜ். அதிலும், 'ஐந்து பைசா பாக்கி இருக்கிறது; ஏப்., 15க் குள் செலுத்த வேண் டும்' என, மீண்டும் ஸ்டேட்மென்ட் வந்தது.

இந்த தொகையை உரிய தேதிக்குள் செலுத்தாமல் இருந் தால், 'நான் பேமென்ட்' என்று கூறி, 500 ரூபாய் வட்டி சேர்க்கப்படும் என்பதால், அதை உடனடியாகச் செலுத்த முடிவு செய்தார் லூர்துராஜ். ஐந்து பைசாவை நேரடியாகச் செலுத்துவதில் சிக்கல் இருப்பதால், அந்த ஐந்து பைசாவுக்கு 'செக்' கொடுத்தார் அவர். அந்த 'செக்' கடந்த 8ம் தேதி 'கிளியர்' ஆனதால், வட்டி மிரட்டலில் இருந்து தப்பித்தார் லூர்துராஜ். ஒரு வேளை, 'ஐந்து பைசாதானே...' என்று அதைச் செலுத்தாமல் இருந்திருந்தால், அதற்கு 500 மடங்கு அதிகமாக 'தண்டம்' அழுதிருக்க வேண்டும். ஐந்து பைசாவுக்கு அவர் கொடுத்த, 'செக் லீப்'க்கு வங்கி நிர்வாகம் வசூலிக்கும் தொகை மூன்று ரூபாய்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கிரெடிட் கார்டு மீது 'கிக்': 5 காசுக்கும் தரணும் 'செக்' Empty Re: கிரெடிட் கார்டு மீது 'கிக்': 5 காசுக்கும் தரணும் 'செக்'

Post by மனோஜ் Fri Apr 16, 2010 7:07 pm

இது போன்ற தறம் கெட்ட வங்கிகளை
பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கனிகவேண்டும்


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

கிரெடிட் கார்டு மீது 'கிக்': 5 காசுக்கும் தரணும் 'செக்' Empty Re: கிரெடிட் கார்டு மீது 'கிக்': 5 காசுக்கும் தரணும் 'செக்'

Post by Aathira Fri Apr 16, 2010 7:26 pm

manoj_23 wrote:இது போன்ற தறம் கெட்ட வங்கிகளை
பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கனிகவேண்டும்

அமோகமாக இது போன்ற வங்கிகள்தானெ ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கின்றன். இது போன்ற அனுபவம் என் கணவருக்கும் ஏற்பட்டது உண்டு... இதே வங்கியில்..
கிரெடிட் கார்டு மீது 'கிக்': 5 காசுக்கும் தரணும் 'செக்' 502589 கிரெடிட் கார்டு மீது 'கிக்': 5 காசுக்கும் தரணும் 'செக்' 56667 கிரெடிட் கார்டு மீது 'கிக்': 5 காசுக்கும் தரணும் 'செக்' 56667 கிரெடிட் கார்டு மீது 'கிக்': 5 காசுக்கும் தரணும் 'செக்' 502589


கிரெடிட் கார்டு மீது 'கிக்': 5 காசுக்கும் தரணும் 'செக்' Aகிரெடிட் கார்டு மீது 'கிக்': 5 காசுக்கும் தரணும் 'செக்' Aகிரெடிட் கார்டு மீது 'கிக்': 5 காசுக்கும் தரணும் 'செக்' Tகிரெடிட் கார்டு மீது 'கிக்': 5 காசுக்கும் தரணும் 'செக்' Hகிரெடிட் கார்டு மீது 'கிக்': 5 காசுக்கும் தரணும் 'செக்' Iகிரெடிட் கார்டு மீது 'கிக்': 5 காசுக்கும் தரணும் 'செக்' Rகிரெடிட் கார்டு மீது 'கிக்': 5 காசுக்கும் தரணும் 'செக்' Aகிரெடிட் கார்டு மீது 'கிக்': 5 காசுக்கும் தரணும் 'செக்' Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கிரெடிட் கார்டு மீது 'கிக்': 5 காசுக்கும் தரணும் 'செக்' Empty Re: கிரெடிட் கார்டு மீது 'கிக்': 5 காசுக்கும் தரணும் 'செக்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum