ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எரிமலை சாம்பல் பரவியது: ஐரோப்பிய விமான நிலையங்கள் மூடல்

4 posters

Go down

எரிமலை சாம்பல் பரவியது: ஐரோப்பிய விமான நிலையங்கள் மூடல் Empty எரிமலை சாம்பல் பரவியது: ஐரோப்பிய விமான நிலையங்கள் மூடல்

Post by sathyan Fri Apr 16, 2010 5:22 pm

எரிமலை சாம்பல் பரவியது: ஐரோப்பிய விமான நிலையங்கள் மூடல்
London வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 16, 4:52 PM IST



எரிமலை சாம்பல் பரவியது: ஐரோப்பிய விமான நிலையங்கள் மூடல் 6546a186-714e-492e-8d53-8d2eb449da97_S_secvpf திரைப்படம் எரிமலை சாம்பல் பரவியது: ஐரோப்பிய விமான நிலையங்கள் மூடல் VideoLogo


லண்டன், ஏப்.16-

ஐஸ்லாந்து நாட்டில் உள்ள ஒரு எரிமலை வெடித்து குழம்புகளை கக்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் சாம்பல் பரவியுள்ளது. அண்டை நாடான இங்கிலாந்து வரை காற்றில் பரவியுள்ளதால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் லண்டனில் உள்ள ஜீத்ரு, காட்விக் விமான நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்லும் 250 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எரி மலையின் சாம்பல் காற்றில் தொடர்ந்து பரவுவதால் லண்டன், டொராண்டோ, நியூயார்க் மற்றும் வடக்கு ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் சுமார் 3 ஆயிரம் விமா னங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து லண்டன் புறப்படும் விமான போக்குவரத்தை கிங்பிஷர் நிறுவனம் ரத்து செய்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் விமான போக்குவரத்து நேரத்தை மாற்றியுள்ளது.



யா
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

எரிமலை சாம்பல் பரவியது: ஐரோப்பிய விமான நிலையங்கள் மூடல் Empty Re: எரிமலை சாம்பல் பரவியது: ஐரோப்பிய விமான நிலையங்கள் மூடல்

Post by சரவணன் Fri Apr 16, 2010 5:25 pm

சரிதான்,
அப்ப மாயன் காலண்டர் சொன்னது உண்மைதான் போலருக்கு
2012 ல உலகம் அழிஞ்சிடும் போலருக்கப்போவ்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எரிமலை சாம்பல் பரவியது: ஐரோப்பிய விமான நிலையங்கள் மூடல் Empty Re: எரிமலை சாம்பல் பரவியது: ஐரோப்பிய விமான நிலையங்கள் மூடல்

Post by அப்புகுட்டி Fri Apr 16, 2010 5:29 pm

இந்தியாவில் இருந்து லண்டன் புறப்படும் விமான போக்குவரத்தை கிங்பிஷர் நிறுவனம் ரத்து செய்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் விமான போக்குவரத்து நேரத்தை மாற்றியுள்ளது.

என்றைக்கு சொன்ன நேரத்திற்க்கு பறந்தது. ஏர் இந்தியா.


எரிமலை சாம்பல் பரவியது: ஐரோப்பிய விமான நிலையங்கள் மூடல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எரிமலை சாம்பல் பரவியது: ஐரோப்பிய விமான நிலையங்கள் மூடல் Empty Re: எரிமலை சாம்பல் பரவியது: ஐரோப்பிய விமான நிலையங்கள் மூடல்

Post by kalaimoon70 Fri Apr 16, 2010 5:36 pm

பிச்ச wrote:சரிதான்,
அப்ப மாயன் காலண்டர் சொன்னது உண்மைதான் போலருக்கு
2012 ல உலகம் அழிஞ்சிடும் போலருக்கப்போவ்!

என்ன து உலகம் அழியப்போகுதா ?சொல்லவே இல்லை ..

எரிமலை சாம்பல் பரவியது: ஐரோப்பிய விமான நிலையங்கள் மூடல் Vadivelu13_s


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

எரிமலை சாம்பல் பரவியது: ஐரோப்பிய விமான நிலையங்கள் மூடல் Empty Re: எரிமலை சாம்பல் பரவியது: ஐரோப்பிய விமான நிலையங்கள் மூடல்

Post by அப்புகுட்டி Fri Apr 16, 2010 5:45 pm

kalaimoon70 wrote:
பிச்ச wrote:சரிதான்,
அப்ப மாயன் காலண்டர் சொன்னது உண்மைதான் போலருக்கு
2012 ல உலகம் அழிஞ்சிடும் போலருக்கப்போவ்!

என்ன து உலகம் அழியப்போகுதா ?சொல்லவே இல்லை ..

எரிமலை சாம்பல் பரவியது: ஐரோப்பிய விமான நிலையங்கள் மூடல் Vadivelu13_s
சிரி சிரி


எரிமலை சாம்பல் பரவியது: ஐரோப்பிய விமான நிலையங்கள் மூடல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எரிமலை சாம்பல் பரவியது: ஐரோப்பிய விமான நிலையங்கள் மூடல் Empty Re: எரிமலை சாம்பல் பரவியது: ஐரோப்பிய விமான நிலையங்கள் மூடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐஸ்லாந்தில் மீண்டும் எரிமலை வெடித்தது:4 விமான நிலையங்கள் மூடப்பட்டன
» ஐஸ்லாந்து எரிமலை வெடித்தது எரிமலை சாம்பல் காற்றில் பரவியதால் 252 விமானங்கள் ரத்து
» முதல் 5 இடங்களில் இந்திய விமான நிலையங்கள் : சர்வதேச விமான நிலையம் தகவல்
» தமிழகத்தில் புதிதாக 4 விமான நிலையங்கள்
» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum