புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_m10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10 
90 Posts - 71%
heezulia
அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_m10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_m10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_m10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_m10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_m10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_m10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10 
255 Posts - 75%
heezulia
அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_m10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_m10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_m10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10 
8 Posts - 2%
prajai
அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_m10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_m10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_m10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_m10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_m10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_m10அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மை நோய்க்கு தடுப்பூசி தோன்றிய விதம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 25, 2009 4:10 pm

டாக்டர் எட்வர்டு ஜென்னரின் பக்கத்து வீட்டுத் தாழ்வாரத்தில் கவனிப்பார் இல்லாமல் படுத்துக்கிடந்த ஒரு நோயாளியின் உடல் முழுவதும் முத்து முத்தாய்க் கொப்புளங்கள். சில முத்துக்கள் வெடித்துச் சீழ் வடிந்து கொண்டிருந்தது. வைசூரி எனப்படும். பெரிய அம்மை கண்ட அந்த நோயாளி வலி தாங்க முடியாமல் கதறினார். இதனை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த டாக்டர் எட்வர்டு ஜென்னரின் மனத்திரையில் மாணவப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. செயின்ட் ஜார்ஜ் மருத்துவ மனையில் ஓர் ஒதுக்குப்புறமாக அம்மை கண்ட நோயாளி ஒருவர் படுத்திருந்தான். இந்த மர்ம வியாதியை எப்படி குணப்படுத்துவது என்று டாக்டர்களுக்குத் தெரியவில்லை. அத்துடன் நோயாளியின் அருகில் செல்வதற்குக்கூட பயந்து நடுங்கினார்கள். இது கடவுள் கொடுத்த சாபம் என்று ஆதங்கத்துடன் முணுமுணுத்த உறவினர்கள்கூட நோயாளியிடமிருந்து ஒதுங்கியே நின்றார்கள். இதையெல்லாம் கவனித்த ஜென்னர் இந்த பயங்கர வியாதியில் இருந்து மனித குலத்தைக் காப்பாற்றியே தீருவேன் என்று அன்றே சபதம் செய்தார்.

அனுபவ டாக்டர்

இங்கிலாந்தில் 1749-ல் ஜென்னர் பிறந்தார். அந்தக்காலத்தில் டாக்டர் ஆவதற்கு இரு வழிகள் இருந்தன. முறையாகப் படித்தும் டாக்டராகலாம். அல்லது ஆரம்பக்கல்வியை முடித்த பின் பிரபல டாக்டர் ஒருவரிடம் உதவியாளராகச் சேர்ந்து அனுபவம் பெற்றும் டாக்டர் ஆகலாம். இரண்டாவது வழியில் டாக்டர் ஆனவர் ஜென்னர்.

ஜென்னரை சிந்திக்க வைத்தது

அவரது கிளினிக்கில் அம்மை நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். மற்ற டாக்டர்கள் நெருங்கவே பயப்படும் அந்த நோயாளிகளைத் தொட்டுப்பார்த்துப் பரிசோதனை செய்தார் ஜென்னர். அம்மைக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தீவிரம் காட்டினார். ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில், ஆராய்ச்சியைக் கைவிட்டு விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தார். அந்தச்சமயத்தில் லண்டனில் அம்மை பரவியிருந்தது. ஒரு நாள் ஜென்னரின் வீட்டுக்குப்பால்காரன் வரவில்லை. மறுநாளும் இது தொடர்ந்தது. பால்காரன் ஏன் வரவில்லை? அவன் வீட்டுக்குப்போய் விசாரித்து வாருங்கள் என்று மனைவி நச்சரித்தாள். ஜென்னரும் பால்காரன் வீட்டுக்குச்சென்றார். லண்டன் மாநகரை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த அம்மை நோயின் அறிகுறி சிறிதும்கூட அந்தக்காலனியில் தென்படவில்லை. ஜென்னர் வீட்டுப்பால்காரன் உடல் நலம் குன்றிப் படுத்துக்கிடந்தான். இந்தப்பால்காரன் காலனியில் மட்டும் யாருக்குமே அம்மை வரவில்லையே என்று வியப்பு தெரிவித்தார் ஜென்னர். பால்காரன் சொன்னான் நீங்கள் சொல்வது சரிதான். கோவசூரி என்ற நோய் எங்களுக்கு வருகிறது. இப்போது எனக்கு வந்திருப்பதும் அந்த நோய்தான் என்றான் பால்காரன் கோவசூரி என்பது அம்மை போல அவ்வளவு கொடியது அல்ல. நகரமெங்கும் பலருக்கு அம்மை கண்டிருக்க, பால்காரன் காலனியில் மட்டும் ஒருவருக்குக்கூட அந்த நோய் வராதது ஜென்னரைச் சிந்திக்க வைத்தது.

பரிசோதனையில் வெற்றி

கோவசூரி கண்டவர்களுக்கு அம்மை வராது என்று முடிவு கட்டினார். இதனை உறுதிப்படுத்த பரிசோதனைகளை மேற் கொண்டார். அம்மை நோயால் பாதிக்கப்படாத ஆரோக்கியமான ஒரு சிறுவனின் உடலில் சில வெட்டுக்காயங்களை ஏற்படுத்தினார். கோவசூரி கண்டவரின் புண்களில் இருந்து சேகரித்த சீழை அந்தக்காயங்களில் நிரப்பினார். இரண்டே நாளில் அந்தச் சிறுவனைக் கோவசூரி நோய் பிடித்தது. அம்மைக் கொப்புளங்களில் இருந்து சேகரித்த சீழை சிறுவனின் உடலில் ஊசி மூலம் ஏற்றினார். இதேபோல கோவசூரி கண்டிராத இன்னொரு இளைஞனின் உடலிலும் இந்தச்சீழை செலுத்தினார்.

இளைஞனுக்கு அம்மை வந்தது, சிறுவனுக்கு வரவில்லை. கோவசூரி சீழைக்கொண்டு ஒருவருக்கு அம்மை குத்தினால் அவருக்கு எந்தக் காலத்திலும் அம்மை வராது என்பது உறுதியாயிற்று. ஐரோப்பாவில் 18-ம் நூற்றாண்டில் மட்டும் ஆறு கோடிபேரை பலி வாங்கிய அம்மை நோய்க்கு, ஒரு வழியாக 1796-ல் மருந்து கண்டு பிடிக்கப்பட்டது. அந்தக்காலத்தில் ஜென்னர் செய்த முரட்டு வைத்தியம் இப்போது அம்மைத் தடுப்பு ஊசி போடுதல் என்று அனைவரும் எளிதில் ஏற்கத்தக்க விதத்தில் மாறியிருக்கிறது. ஜென்னரின் இந்த அரிய கண்டுபிடிப்புதான் மனித குலத்தை அழிவில் இருந்து காப்பாற்றியிருக்கிறது.

avatar
mathu18
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Postmathu18 Thu Jun 25, 2009 4:14 pm

நல்ல தகவல்...நாம் தான் கண்டுபிடுசாலும்...மனிதனாலா மரணத்த வெல்ல முடியாது.....
சிக்குன் குனியா..மட்டன் குனியா...பன்றி காய்ச்சல்....புதுசு புதுசா நோய் உருவாகிட்டே இருக்கும்....அப்டி இல்லாட்டி ராஜ பக்சே மாதிரி கிருமிய மனுஷ ரூபத்துலஉலாவ விட்டுடும்

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 25, 2009 4:18 pm

மகிழ்ச்சி

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Thu Jun 25, 2009 4:55 pm

நல்ல தகவல்......

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக