புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_lcapமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_voting_barமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_lcapமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_voting_barமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_lcapமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_voting_barமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_lcapமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_voting_barமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_lcapமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_voting_barமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_lcapமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_voting_barமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_lcapமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_voting_barமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_lcapமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_voting_barமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_lcapமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_voting_barமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_lcapமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_voting_barமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_lcapமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_voting_barமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_lcapமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_voting_barமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_lcapமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_voting_barமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_lcapமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_voting_barமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_lcapமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_voting_barமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_lcapமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_voting_barமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_lcapமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_voting_barமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 1:49 pm

இன்றைய இயந்திர வாழ்க்கையில் மூட்டு வீக்க நோய் சர்வசாதாரணமாகக் காணப்படுகிறது. மூட்டு வீக்கமும் அது தொடர்புடைய நோய்களும் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. உடலின் தசைகள், தசை நார், தசை நான், எலும்புகள் போன்றவற்றில் வீக்கம், விரைப்புத் தன்மை, வலி போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன. இத்தகைய நோய்கள் உடலின் பல்வேறு உள் உறுப்புகளையும் பாதித்து வருகின்றன.

மூட்டு வீக்கம் என்பது மூட்டுகளின் இணைப்பில் ஏற்படும் வீக்கத்தை குறிக்கிறது. மூட்டின் இணைப்புகளில் ஏற்படும் நோய் அல்லது திசுக்களில் ஏற்படும் காயங்கள் போன்றவற்றினால் வீக்கம், சிவந்த நிறம், கட்டி, வலி ஆகியவை ஏற்படும். சில மூட்டு வீக்க நோய்கள் உடலில் உள்ள இணைப்பு திசுக்களைப் பாதிப்பதுடன் உள் உறுப்புகளையும் பாதிப்பதால் இணைப்பு திசு நோய் என்றும் கூறப்படுகிறது. பிற வகைகள் உடலில் உள்ள ஆரோக்கியமான திசுக்களையே பாதிக்கின்றன. எலும்பு வீக்க நோய், போலி கீல்வாத நோய், தோல் திசுக்கள் இறுக்கம், சிறுவர்களிடையே காணப்படும் கீல்வாத நோய்கள், மூட்டு விரைப்பு, இணைப்பு திசு கடினமாதல், கழுத்து எலும்பு தேய்வு, கீல்வாதம் என்பவை மேலும் சில வகை மூட்டு வீக்க நோய்களாகும்.

பயிற்சி:

மூட்டு வீக்க நோய் உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி பல வகைகளில் உதவுகிறது. மூட்டுக்களில் ஏற்படும் வலி, விரைப்புத் தன்மை ஆகியவற்றை குறைப்பதற்கும் மிருதுத்தன்மை அதிகமாதல், தசைகளுக்கு வலு, இதயத்தின் இயக்கம், உறுதித்தன்மை ஆகியவற்றுக்கும் உடற்பயிற்சி ஏதுவாகிறது. உடலின் எடையை குறைப்பதற்கும். உடல் ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சி உதவுகிறது. மூட்ட வீக்க நோய்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதில் உடற்பயிற்சியும் ஒரு அங்கமாக உள்ளது. மூட்டு வீக்க நோய் உள்ளவர்களுக்கு மூன்று விதமான பயிற்சிகள் சிறந்தவையாக உள்ளன.

நடனமாடுவதால் மூட்டுக்களுக்கு சாதாரணமான இயக்கம் இருப்பதுடன் விரைப்புத் தன்மையும் குறைக்கப்படுகிறது. கடினமான தசைகள் மூட்டு வீக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கின்றன. எனவே தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் உடலுக்கு நன்மை பயப்பவையாகும். ஒவ்வொரு நாளும் இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம். பெரும்பாலான உடற்பயிற்சி மன்றங்கள், சமூக மையங்கள் அவரவர்களுக்குத் தேவையான உடற்பயிற்சி திட்டங்களை அளித்து வருகின்றன.

மூட்டு வீக்க நோய் உள்ளவர்கள் சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடமும் அல்லது இதர சுகாதார பாதுகாப்பு அளிப்பவர்களிடமோ அவர்களுக்குத் தேவையான பயிற்சி பற்றி விவாதித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். பெரும்பாலான மருத்துவர்கள் அவர்களிடம் வரும் நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சையினை பரிந்துரை செய்கின்றனர். இதுபோன்ற நோயாளிகள் வெவ்வேறு விதமான பயிற்சிகளில் ஈடுபடவேண்டும். ஆனால் அனைத்து வகையான விளையாட்டுக்கள் மற்றும் பயிற்சித் திட்டங்களிலும் இவர்கள் ஈடுபடக் கூடாது. மருத்துவ உடற்பயிற்சியளிப்போர் இதுபோன்ற நோயாளிகளுக்கு வீடுகளிலேயே தேவையான பயிற்சிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் பல்வேறு வலிநிவாரண முறைகளை கற்றுத்தருகின்றனர். மேலும் உடலுக்குத் தேவையான சக்தியை சேமிப்பதும், சரியான உடல் அமைப்பு பற்றி இவர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 1:49 pm

சிகிச்சை முறை:

தேவையான ஓய்வு, இளைப்பாறல், வேலைக்கேற்ற உணவு, உரிய மருந்து, அவ்வப்போது முறையான உடற்பயிற்சி மற்றும் வலி நிவாரண முறை போன்றவற்றை மேற்கொள்வது முறையான சிகிச்சை முறையாகும். குறைவான காலத்தில் வலியை நிறுத்த சில சிகிச்சை முறைகளும் உள்ளன. வெதுவெதுப்பான நீரில் நனைக்கப்பட்ட துணியைக் கொண்டு ஒத்தடம் கொடுப்பது, சூடான வெந்நீர் ஒத்தடம், சூடான வெந்நீரில் குளிப்பது போன்ற முறைகளை வீட்டில் ஒரு நாளைக்கு மூன்று முறை 15 முதல் 20 நிமிடம் பயன்படுத்துவதால் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். இத்துறையில் உள்ள மருத்துவர்கள் அதிக வெப்ப சக்தியைப்கொடுக்கும் காந்த அலைகள், நுண் அலைகள், நுண்ணொலி அலைகள், ஆகியவற்றைக்கொண்டு சிகிச்சை அளிக்கின்றனர். மிகவும் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மூட்டுகளுக்கு அதிக வெப்ப சக்தி உள்ள இதுபோன்ற சிகிச்சை அளிப்பது உகந்ததல்ல.

கழுத்துப் பகுதிகளில் உள்ள விரைப்புத் தன்மையை குறைப்பதற்கும் பயிற்சியை தொடங்குவதற்கு முன்பும் இந்த சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. பையில் நிரப்பப்பட்ட ஐஸ் கட்டிகள் அல்லது உறைந்த காய்கறிகளை துணியில் சுற்றி வலி அல்லது வீக்கம் உள்ள இடத்தில் 10 முதல் 15 நிமிடம் பயன்படுத்த வலியும் வீக்கமும் குறையும். அதிக பாதிப்புக்குள்ளான மூட்டுப் பகுதிகளில் இந்த முறை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ரெனாட் நோய் உள்ளவர்கள் இந்த முறையை பயன்படுத்தக்கூடாது.

நீர் சிகிச்சை முறை வலியையும் விரைப்புத் தன்மையும் குறைக்கக் கூடியது. பெரிய நீச்சல் குளங்களில் நீச்சலடிப்பதால் மூட்டு வலி குறைக்கப்படுகிறது. நீரின் சுழற்சியினால் ஏற்படும் வேகத்தினாலும் அதிலிருந்து வெளிப்படும் வெப்பத்திலிருந்தும் சில நோயாளிகள் வலியிலிருந்து நிவாரணம் பெறுகின்றனர். மேலும் இளைப்பாறுவதன் மூலமும் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. வலியைக் போக்க நோயாளிகள் தசைகளில் உள்ள அழுத்தத்தை குறைக்கத் தெரிந்துகொள்ளவேண்டும். மருத்துவ உடற்பயிற்சியளிப்போர் இதற்கான உத்திகளை கற்றுத்தருகின்றனர். சில மருத்துவ பயிற்சிக்கூடங்களில் இதற்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளையும் நடத்தப்படுகின்றன.

மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற சீனப் பாரம்பரிய முறையான அக்குபஞ்சர் மருத்துவத்தில் சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த மருத்துவ முறையில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் உடலில் சில குறிப்பிட்ட இடங்களில் ஊசிகளைக் குத்தி சிகிச்சையளிக்கின்றனர். இந்த ஊசிகள் நரம்பின் பல்வேறு பகுதிகளில் உணர்வுகளை தூண்டுவதால் இயற்கையான முறையில் வலிநிவாரணம் கிடைக்கிறது என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதே போன்று அக்குபிரஷர் முறையிலும் சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த முறையில் ஊசிகளுக்குப் பதிலாக அழுத்தம் செலுத்தப்படுகிறது.

பயிற்சிகள் செய்வதன் மூலம் ஏற்படும் வலி ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக இருந்தால் வலி மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இதுபோன்ற பயிற்சிகளின்போது தொடர்ந்து வலி ஏற்பட்டால் அவர்கள்மருத்துவ உடற்பயிற்சியாளர் அல்லது மருத்துவரின் உதவியுடன் உடற்பயிற்சித் திட்டங்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து உடல் சோர்வு, பலவீனம், நடமாட்டம் குறைதல், மூட்டுகளில் வீக்கம் அதிகரித்தல், தொடர்ந்த வலி ஆகியவை இருப்பின் பயிற்சித் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும். மூட்டுக்களில் வலி தாங்கிக்கொள்ள தசைகளை வலுப்படுத்த வேண்டும். இதற்கு சிறிய எடை குறைந்த உடற்பயிற்சிக் கருவிகளை பயன்படுத்த வேண்டும். இந்தப் பயிற்சிகளை சரியான முறையில் செய்யாவிட்டால் தசைகள் கிழிவதுடன் அதிகவலி மூட்டுக்களில் வீக்கம் ஆகியவை ஏற்படும். நல்ல அனுபவமிக்க மருத்துவர்கள், மருத்துவ உடற்பயிற்சியாளர்கள், தொழில்சார்ந்த உடற்பயிற்சியாளர்கள் மட்டுமே குறிப்பிட்ட மூட்டுவலிக்கு எந்தவகையான பயிற்சியை அளிப்பது என்பதை பரிந்துரை செய்ய முடியும். எனவே மூட்டுவலி உள்ள நோயாளிகள் மருத்துவர்களின் உதவியுடன் பயிற்சித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Apr 16, 2010 2:13 pm

பயன் தரும் அருமையான பதிவிற்கு நன்றிகள் மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் 678642

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் Avatar15523pf0
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Apr 16, 2010 8:14 pm

எனக்கும் இந்த பதிவின் மூலம் நிறைய நன்மை உள்ளது சகோதரா நானும் இனி தொடர்கிறேன் பயிற்ச்சி முறைகளை

நன்றி தல

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 16, 2010 8:22 pm

மருத்துவக் குறிப்புகள் ஈகரையில் தனி சிறப்பு என்றால் மிகையில்லை.
அந்த வகையில் இந்த குறிப்பும் பயன் தரும் .நன்றி தல.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Fri Apr 16, 2010 9:55 pm

valippokkan wrote:பயந்தரும் அருமையான பதிவிற்கு நன்றிகள் மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் 678642
சியர்ஸ் நன்றி மகிழ்ச்சி

மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 16, 2010 10:18 pm

அனைவருக்கும் பயன் தரும் அருமையான பதிவிற்கு நன்றிகள் சிவா மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் 678642 மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் 154550 மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் 154550 மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் 678642

மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் Aமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் Aமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் Tமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் Hமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் Iமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் Rமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் Aமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 17, 2010 12:36 am

அருமையான பதிவு தகவலுக்கு மிக்க நன்றி நன்றி

நேசமுடன் ஹாசிம்
மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற புதிய வழிகள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக