புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னை  கவர்ந்த  ஆண்கள் I_vote_lcapஎன்னை  கவர்ந்த  ஆண்கள் I_voting_barஎன்னை  கவர்ந்த  ஆண்கள் I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
என்னை  கவர்ந்த  ஆண்கள் I_vote_lcapஎன்னை  கவர்ந்த  ஆண்கள் I_voting_barஎன்னை  கவர்ந்த  ஆண்கள் I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
என்னை  கவர்ந்த  ஆண்கள் I_vote_lcapஎன்னை  கவர்ந்த  ஆண்கள் I_voting_barஎன்னை  கவர்ந்த  ஆண்கள் I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
என்னை  கவர்ந்த  ஆண்கள் I_vote_lcapஎன்னை  கவர்ந்த  ஆண்கள் I_voting_barஎன்னை  கவர்ந்த  ஆண்கள் I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
என்னை  கவர்ந்த  ஆண்கள் I_vote_lcapஎன்னை  கவர்ந்த  ஆண்கள் I_voting_barஎன்னை  கவர்ந்த  ஆண்கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை கவர்ந்த ஆண்கள்

Page 1 of 2 1, 2  Next

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Apr 16, 2010 9:45 am

என்னை கவர்ந்த ஆண்கள்

தமிழ் ஈழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்

தமிழரின் ஒளிவிளக்கு கௌரவ M .G ராமச்சந்திரன் அவர்கள் அன்பு மலர்

புரட்சித்தளபதி சேகுவரோ ( தான் பிறந்த மண்ணை விட்டு வேற்று மண்ணுக்காக போராடிய மாவீரன் ) அன்பு மலர்

நாம் தமிழர் இயக்க தலைவர் கௌரவ சீமான் அண்ணா

உலகத் தமிழின தலைவர் பழ.நெடுமாறன் அய்யா அவர்கள் (தமிழர் காப்பு இயக்கம் )

தமிழ் ஈழ வரலாற்றின் சமர்கள நாயகர்கள் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அன்பு மலர் மற்றும் பிரிகேடியர் தீபன் அண்ணா அன்பு மலர்
உண்ணா நோன்பிருந்து தன் உயிரை மாய்த்த தியாக தீபம் திலீபன் அண்ணா அன்பு மலர்

அமைதிக்காக நாடு திரும்பிய வேளையில் நடுக்கடலில் சங்கமம் ஆகிய கேணல் கிட்டு அண்ணா அன்பு மலர்

குறிப்பு : அன்பு மலர் இது அஸ்தமனமாகிய சூரியன்களுக்கு மலர் காணிக்கை

நிச்சயமாக இவர்கள் எதையோ தம் வாழ்வில் சாதித்தவர்கள் அடுத்தவர் துயரை போக்கியவர்கள், இன்னும் சாதிக்க காத்து இருப்பபர்கள்,நிச்சயமாக உங்கள் பூமுகம் எம் நெஞ்சை விட்டகலாது ...

இன்னும் எவ்வளவோ மறவர்கள் என் நெஞ்சத்தை விட்டகலாது இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்,

உங்கள் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் உறவுகளை எங்களுக்கும் தெரியப் படுத்துங்கள்

நன்றி

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Fri Apr 16, 2010 10:03 am

priyatharshi
(குறிப்பு : அன்பு மலர் இது அஸ்தமனமாகிய சூரியன்களுக்கு மலர் காணிக்கை)

இந்த வரிகளுக்கு மட்டும் நான் கண்டிப்பான எதிர்ப்பு தேரிவிக்குறேன். மற்றயது எல்லா கருத்தையும் நானும் 100 % ஏற்று கொள்கிறேன்.தங்களது பதிவு எனது மனதில் என்ன இருந்ததோ அதனை நானே எழுதியது போல எனது மனதை படம் பிடித்து காட்டியது போல இருந்தது நன்றி வாழ்த்துக்கள்.

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Apr 16, 2010 10:50 am

mathans wrote:priyatharshi
(குறிப்பு : அன்பு மலர் இது அஸ்தமனமாகிய சூரியன்களுக்கு மலர் காணிக்கை)

இந்த வரிகளுக்கு மட்டும் நான் கண்டிப்பான எதிர்ப்பு தேரிவிக்குறேன். மற்றயது எல்லா கருத்தையும் நானும் 100 % ஏற்று கொள்கிறேன்.தங்களது பதிவு எனது மனதில் என்ன இருந்ததோ அதனை நானே எழுதியது போல எனது மனதை படம் பிடித்து காட்டியது போல இருந்தது நன்றி வாழ்த்துக்கள்.

நிச்சயமாக நண்பரே தங்களது எதிர்ப்புக்கு காரணம் யாது என யான் அறியலாமா ?

எனக்கும் தற்போது உறுத்துகிறது ,எதோ தவறு செய்துவிடதாக எண்ணுகின்றேன் >.....
தவறுகள் திருத்தப்பட வேண்டியவை,
நன்றி நண்பா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 16, 2010 11:26 am

உங்கள் மனதில் மட்டுமல்ல எங்கள் மனதிலும் ஏன் எதிர்கள் மனதிலும் இவர்கள் அகலமட்டர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கை

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Sat Apr 17, 2010 8:20 am

priyatharshi
நிச்சயமாக நண்பரே தங்களது எதிர்ப்புக்கு காரணம் யாது என யான் அறியலாமா ?

அஸ்தமனமாகிய சூரியன் என்றால் எனக்கு தெரிந்தவரை அந்த சூரியன் இன்று மறைந்து விட்டது என்றுதான் அர்த்தம். ஆனால் மீண்டும் காலை சூரியன் உதிக்கும். மனிதன் அப்படி இல்லை.
(இது அஸ்தமனமாகிய சூரியன்களுக்கு மலர் காணிக்கை!!!)
என்ற வார்த்தை நீங்கள் பயன்படுத்தியது M .G ராமச்சந்திரன், புரட்சித்தளபதி சேகுவரோ, பால்ராஜ் அண்ணா, தீபன் அண்ணா, திலீபன் அண்ணா & கிட்டு அண்ணா
இவர்களை போல உள்ளவர்களுக்குத்தான் அந்த வார்த்தை பொருந்தும்.
நம் தேசியத் தலைவர் போன்றவர்களுக்கு அது பொருந்தாது.
காரணம்:- அப்படி நீங்கள் கூறும் போது அவர்கள் இப்போது உயிருடன் இல்லை என்று அர்த்தமாகிறது. சோ நமது தலைவர் உயிருடன் இருக்கும் போது தாங்கள் அந்த வசனம் எழுதியது என் மனதில் தப்பாக பட்டது அதனால்தான் அப்படி எழுதினேன். என் கருத்து தங்கள் மனதை புண் படுத்தி இருந்தால் இந்த அன்பு நண்பனை மன்னிக்கவும்....
ஆமா சூசை அண்ணா, அமுதாப் அண்ணா இவர்களை எல்லாம் பிடிக்காதா உங்களுக்கு?

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 17, 2010 8:52 am

mathans wrote:priyatharshi
நிச்சயமாக நண்பரே தங்களது எதிர்ப்புக்கு காரணம் யாது என யான் அறியலாமா ?

அஸ்தமனமாகிய சூரியன் என்றால் எனக்கு தெரிந்தவரை அந்த சூரியன் இன்று மறைந்து விட்டது என்றுதான் அர்த்தம். ஆனால் மீண்டும் காலை சூரியன் உதிக்கும். மனிதன் அப்படி இல்லை.
(இது அஸ்தமனமாகிய சூரியன்களுக்கு மலர் காணிக்கை!!!)
என்ற வார்த்தை நீங்கள் பயன்படுத்தியது M .G ராமச்சந்திரன், புரட்சித்தளபதி சேகுவரோ, சீமான் அண்ணா, பழ.நெடுமாறன் அய்யா, பால்ராஜ் அண்ணா, தீபன் அண்ணா, திலீபன் அண்ணா & கிட்டு அண்ணா
இவர்களை போல உள்ளவர்களுக்குத்தான் அந்த வார்த்தை பொருந்தும்.
நம் தேசியத் தலைவர் போன்றவர்களுக்கு அது பொருந்தாது.
காரணம்:- அப்படி நீங்கள் கூறும் போது அவர்கள் இப்போது உயிருடன் இல்லை என்று அர்த்தமாகிறது. சோ நமது தலைவர் உயிருடன் இருக்கும் போது தாங்கள் அந்த வசனம் எழுதியது என் மனதில் தப்பாக பட்டது அதனால்தான் அப்படி எழுதினேன். என் கருத்து தங்கள் மனதை புண் படுத்தி இருந்தால் இந்த அன்பு நண்பனை மன்னிக்கவும்....
ஆமா சூசை அண்ணா, அமுதாப் அண்ணா இவர்களை எல்லாம் பிடிக்காதா உங்களுக்கு?

நண்பா என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்,தாயகத்தில் வீரப் பால் குடித்து தமிழ் அன்னையின் தாலாட்டில் வளர்ந்தவள் நான், நீங்கள் கவனிக்க வில்லையா ? நான் மண்ணை விட்டு மறைந்தும் நம் நெஞ்சை விட்டகலாதவர்களுக்கு மட்டும் தான் மலர் காணிக்கை இட்டுள்ளேன், கவனமாக பார்க்கவும், நான்தமிழர் குலத் தலைவனுக்கும், நெடுமாறன் அய்யாவுக்கும், சீமான் அண்ணாவுக்கும் அவ்வாறு இட வில்லையே ?

எனக்கு அமிர்தாப் அண்ணாவை பிடிக்காதா ? ஆனையிறவு வெற்றிச் சமரில் தலைவரின் கையால் தங்கப் பதக்கம் வாங்கிய வீரத் தமிழன் அல்லவா அவர் , மறக்குமா நெஞ்சம் , சூசை அண்ணா கடல் புறாவாக இருந்த கடற்படை பிரிவை தமிழீழ கடற்புலிகள் படையணி ஆக்கியவர், இவரின் வீர செயல்களை மறக்க முடியுமா ?
இந்த இருவரில் அமிர்தப் அண்ணன் இறுதிப் போரில் வீரமரணம் அடைந்து விட்டார் .....

நன்றி

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Sat Apr 17, 2010 10:03 am

priyatharshi
தங்கள் எழுத்தை படித்தேனே தவிர நீங்கள் [You must be registered and logged in to see this image.] க்குள் இப்படி ஒரு அர்த்தம் வச்சிருப்பிங்கன்னு நான் எதிர் பார்க்கவில்லை
தங்கள் விளக்கத்துக்கு ரொம்ப நன்றி. நமது ஒருங்கிணைந்த எண்ணம் ௦0.01% ஒத்துப் போகவில்லை என்று நினைக்குறேன் ம்ம்ம்ம் புது நண்பன்தானே சிக்கிரமா 100 % ஆகிடுவன் ஓகே

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 17, 2010 11:09 am

mathans wrote:priyatharshi
தங்கள் எழுத்தை படித்தேனே தவிர நீங்கள் [You must be registered and logged in to see this image.] க்குள் இப்படி ஒரு அர்த்தம் வச்சிருப்பிங்கன்னு நான் எதிர் பார்க்கவில்லை
தங்கள் விளக்கத்துக்கு ரொம்ப நன்றி. நமது ஒருங்கிணைந்த எண்ணம் ௦0.01% ஒத்துப் போகவில்லை என்று நினைக்குறேன் ம்ம்ம்ம் புது நண்பன்தானே சிக்கிரமா 100 % ஆகிடுவன் ஓகே

நிச்சயமாக நண்பரே, தவறுகள் நிச்சயமாக சுட்டிக்காட்டப் பட வேண்டியவை,,,
என்றும் இணைந்திருப்போம் நண்பர்களாக,
நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 17, 2010 11:10 am

maniajith007 wrote:உங்கள் மனதில் மட்டுமல்ல எங்கள் மனதிலும் ஏன் எதிர்கள் மனதிலும் இவர்கள் அகலமட்டர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கை

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 17, 2010 11:16 am

ரிபாஸ் wrote:
maniajith007 wrote:உங்கள் மனதில் மட்டுமல்ல எங்கள் மனதிலும் ஏன் எதிர்கள் மனதிலும் இவர்கள் அகலமட்டர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கை

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்

[You must be registered and logged in to see this image.]

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக