புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
29 Posts - 60%
heezulia
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
194 Posts - 73%
heezulia
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
8 Posts - 3%
prajai
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
2 Posts - 1%
Barushree
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
2 Posts - 1%
sram_1977
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 16, 2010 3:59 am

முதன்முறையாக 250 கண்மாய்களை இணைக்கும் திட்டம் தானம் அறக்கட்டளை
துவங்கியது

மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Tblgeneralnews781627833

மதுரை:வறட்சிக்கு உள்ளாகும் குண்டாறு வடிநிலப்பகுதியில், தானம் அறக்கட்டளை, இந்துஸ்தான் யுனிலிவர் மற்றும் நபார்டு வங்கி இணைந்து, தமிழகத்தில் முதன் முறையாக 250 கண்மாய்களை இணைக்கும் திட்டத்தை துவங்கின. சதுரகிரி மலையில் உற்பத்தியாகும் குண்டாறு, விருதுநகர், மதுரை,
சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது.

இதன் வடிகாலின் கீழ், தூத்துக்குடி தவிர மற்ற மாவட்டங்களில் அமைந்துள்ள 250 கண்மாய்களை, மக்கள் பங்கேற்புடன் இணைக்க இத்திட்டம் வழி செய்கிறது. இத்திட்டத்திற்காக, இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் 5 கோடி ரூபாயும், நபார்டு வங்கி 5 கோடி ரூபாயும் தர முன்வந்துள்ளன. மூன்று ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது.தேவைப்பட்டால் அதன் பிறகும் திட்டம் தொடரும். கண்மாய்களைச் சார்ந்து வாழும் விவசாயிகள், விவசாயக் கூலிகள், பெண்கள் ஆகியோரை சங்கங்களாக ஒருங்கிணைத்து,அவர்களின் பங்கு தொகையாக 10 சதவீதத்தைப் பெற்று திட்டம் செயல்படுத்தப்படும்.

விவசாயிகளின் நேரடி நிர்வாகமும், பங்கேற்பும் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த உதவும். தொழில் நுட்ப உதவிகளை, தானம் அறக்கட்டளையின் வயலகம் திட்டம் வழங்கும்.இத்திட்ட துவக்க விழா, மதுரை மாவட்டம் நிலையூர் முல்லைக்குளத்தில் நடந்தது.திட்டத்தின் பயன்: குண்டாறு வடிநிலத்தில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் பெய்யும் 600 முதல் 900 மி.மீ., மழை தான், இப்பகுதி மக்களின் ஒரே ஆதாரம். இந்த நீரால் தான் கண்மாய்கள், கிணறுகளில் தண்ணீர் ஊற வேண்டும்.

250 கண்மாய்களில் கூடுதல் நீரை தேக்க வசதியாக,250 பண்ணை குட்டைகள் அமைக்கப் பட்டு, அவற்றின் மூலம் 11 முதல் 34 மில்லியன் கனமீட்டர் மழைநீர் சேகரிக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 20 ஆயிரம்
குடும்பங்கள் பயன் பெறும்.

நன்றி தினமலர்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Apr 16, 2010 10:55 am

தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பா அன்பு மலர்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 16, 2010 11:09 am

சபாஷ்... நல்ல முன்னுதாரணம்,,,,! மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. 678642

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 16, 2010 2:01 pm

ஆம், நாம் அரசை நம்பி இருந்தால் அவ்வளவு தான். எதிர்காலத்தை கணக்கில்
கொண்டு நாமே நேரடியாக களத்தில் இறங்க வேண்டும்.
தங்கள் கருத்திற்கு நன்றி.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri Apr 16, 2010 2:09 pm

வீழ்வது நாம க இருந்தாலும் வாழ்வது விவசாயக இருக்கணும்
இப்படி நல்ல பதிவை செய்த பிச்ச அவர்களுக்கு நன்றி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 16, 2010 2:13 pm

sathyan wrote:வீழ்வது நாம க இருந்தாலும் வாழ்வது விவசாயக இருக்கணும்
இப்படி நல்ல பதிவை செய்த பிச்ச அவர்களுக்கு நன்றி

நன்றிகள் சத்யன்!!!!

விவாசாய் அழிந்துகொண்டிருக்கிறது.
விவசாய நிலங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக,சமீபத்திய புள்ளிவிவரம் சொல்கிறது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Apr 16, 2010 2:15 pm

இவர்கள் ஏனையோருக்கும் முன்னுதாரணமாக இருப்பார்கள், பகிர்விற்கு நன்றி நண்பரே

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Avatar15523pf0
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 16, 2010 2:20 pm

பிச்ச wrote:ஆம், நாம் அரசை நம்பி இருந்தால் அவ்வளவு தான். எதிர்காலத்தை கணக்கில்
கொண்டு நாமே நேரடியாக களத்தில் இறங்க வேண்டும்.
தங்கள் கருத்திற்கு நன்றி.
நன்றி சியர்ஸ்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக