ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற

+3
ரமீஸ்
ப்ரியா
velang
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற Empty வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற

Post by velang Fri Apr 16, 2010 5:02 am

கிராமப்புறங்களில் கிணறு தூர் வாருவதை பார்த்திருப்பீர்கள். எப்போதோ கிணற்றில் போட்ட பொருள்கள் ஒவ்வொன்றாக கிடைக்கும்.அதைப்போலவே இந்த சாப்ட்வேரில் நாம் நமது மெமரி கார்ட்,பென்டிரைவ்,ஹாரட்டிரைவ் என அதில் உள்ள அனைத்து தகவல்களையும் -பார்மெட் செய்தபி்ன் சுலபமாக பெறலாம்.இந்த சாப்ட்வேர்ரானது இமெஜ் பைல்,டேடா பைல்,வீடியோ பைல்,மற்றும் ஆடியோ பைல்களை மீட்டுகொடுக்கும்.இந்த சாபட்வேரிலிருந்தும் தகவல்களை பெற முடியாமல் போனால் அவ்வளவுதான்.(சில பென்டிரைவ் மற்றும் மெமரி கார்ட் சர்வீஸ்க்கு கொடுக்கும் முன் இந்த சாப்ட் வேர் மூலம் பரிசோதனை செய்துவிட்டு கொடுப்பது நமக்கு நல்லது) சரி 4 M.P. கொள்ளளவு உள்ள இந்த சாப்ட் வேரை பதிவிறக்கம் செய்யகிளிக் செய்யவும்.
.இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற Untitled-8
மேலும் விவரம் அறிய:-இங்கு சென்று பார்க்கவும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற Empty Re: வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற

Post by ப்ரியா Fri Apr 16, 2010 6:45 am

அருமையான தகவல் ஆசான் வேலன் அண்ணா..... இன்னமும் வேண்டும் உங்களது பதிவுகள் ஒவ்வொன்றும் தெவிட்டாத தேன் மொட்டுக்கள்.... இன்னமும் வேண்டும்


வாழ்க வளமுடன்
என்ன சரியா அண்ணா ? நன்றி அண்ணா அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற Empty Re: வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற

Post by ரமீஸ் Fri Apr 16, 2010 9:54 am

மிகவும் பயனுள்ள பதிவு பகிர்தமைக்கு மிக்க நன்றி அண்ணா.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற Empty Re: வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற

Post by kilaisyed Fri Apr 16, 2010 10:09 am

வேலன் உங்கள் பதிவுகள் எல்லாம் தேவை உள்ள பதிவுகள் வாழ்த்துக்கள்


வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற Empty Re: வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற

Post by ani63 Thu Apr 22, 2010 12:32 pm

windows7 workout ஆகலியே
avatar
ani63
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற Empty Re: வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற

Post by velang Thu Apr 22, 2010 3:50 pm

priyatharshi wrote:அருமையான தகவல் ஆசான் வேலன் அண்ணா..... இன்னமும் வேண்டும் உங்களது பதிவுகள் ஒவ்வொன்றும் தெவிட்டாத தேன் மொட்டுக்கள்.... இன்னமும் வேண்டும்


வாழ்க வளமுடன்
என்ன சரியா அண்ணா ? நன்றி அண்ணா அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி..சாரி...கொஞ்சம் லேட்டாகிவிட்டது..வாழ்க வளமுடன்,வேலன.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற Empty Re: வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற

Post by velang Thu Apr 22, 2010 3:53 pm

mhmramees wrote:மிகவும் பயனுள்ள பதிவு பகிர்தமைக்கு மிக்க நன்றி அண்ணா.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி சகோதர நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற Empty Re: வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற

Post by velang Thu Apr 22, 2010 3:54 pm

kilaisyed wrote:வேலன் உங்கள் பதிவுகள் எல்லாம் தேவை உள்ள பதிவுகள் வாழ்த்துக்கள்

நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற Empty Re: வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற

Post by velang Thu Apr 22, 2010 3:56 pm

ani63 wrote:windows7 workout ஆகலியே

நான் அதில் உபயோகித்துப்பார்க்கவில்லை நண்பரே...வாழ்க வளமுடன்.வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற Empty Re: வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற

Post by சிவா Thu Apr 22, 2010 3:57 pm

மிகவும் பயனுள்ள மென்பொருள் இது வேலன்! அறியத் தந்தமைக்கு நன்றி!


வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற Empty Re: வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum