புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_c10மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_m10மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_c10 
44 Posts - 61%
heezulia

22 Posts - 31%
வேல்முருகன் காசி

3 Posts - 4%
mohamed nizamudeen

2 Posts - 3%
viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_c10மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_m10மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_c10 
236 Posts - 43%

219 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_c10மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_m10மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri Apr 16, 2010 2:30 pm

மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி
ஏப்ரல் 16,2010,00:54 IST

மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி TblHumanTrust_92647516728

செஞ்சி : செஞ்சி அருகே மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞரின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கினர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள காரை காலனியைச்சேர்ந்தவர்கள் நளச்சக்கரவர்த்தி, ஞானஒளி தம்பதியர். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள நளச்சக்கரவத்தி தி.மு.க., ஒன்றிய பிரதிநிதியாக உள்ளார்.

இவருக்கு நான்கு மகள்கள், இரண்டு மகன்கள். நான்காவதாக பிறந்தவர் ராஜதுரை (19). கடந்த ஆண்டு வேலூரில் 10ம் வகுப்பு படித்தார். அங்கு கிரிக்கெட் விளையாடும் போது, பந்து தலையில் அடித்துள்ளது. இதற்கு சரியான சிகிச்சை எடுக்காமல் அலட்சியமாக விட்டுள்ளார். இதன் பிறகு ஓராண்டாக செஞ்சியில் இருந்தார். கடந்த வாரம் சென்னை, மண்ணடியில் தனியார் பேக்கரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த 11ம் தேதி இரவு, ராஜதுரைக்கு திடீரென கண் பார்வை மங்கியது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அதிகாலை 2.25 மணிக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையறிந்த பெற்றோர் ஸ்டான்லி மருத்துவனைக்கு சென்றனர்.

ராஜதுரையின் மூளையில் ரத்தக்குழாய் வெடித்து, ரத்த கசிவு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இருப்பினும், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவாக இருப்பதாகவும் கூறினர். மறுநாள் 12ம் தேதி அறுவை சிகிச்சை நடந்து தீவிர சிகிச்சை பிரிவில் ராஜதுரையை கண்காணித்தனர். இதையடுத்து 14ம் தேதி காலை 7 மணிக்கு ராஜதுரைக்கு முளைச்சாவு ஏற்பட்டு விட்டது. இனி பிழைக்க வாய்ப்பில்லை என்றும், மற்ற உடல் உறுப்புகள் நன்றாக இருப்பதால், அதை மற்றவர்களுக்கு தானமாக அளித்தால் பயனுள்ளதாக இருக்கும் எனவும் டாக்டர்கள் கூறினர். இதற்கு, ராஜதுரையின் தந்தை நளச்சக்கரவர்த்தி சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து ராஜதுரையின் இதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை டாக்டர்கள் அகற்றிவிட்டு, ராஜதுரையின் உடலை ஒப்படைத்தனர். நேற்று ராஜதுரையின் உடலை சொந்த ஊரான காரை கிராமத்தில் கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.

இது குறித்து, ராஜதுரையின் தந்தை நளச்சக்கரவர்த்தி கூறுகையில்,'என் மகனின் இதயத்தை எடுத்து சென்று, உடனே ஒருவருக்கு பொருத்தி, அது நல்ல நிலையில் இயங்குவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்ற உறுப்புகளாலும், மேலும் சிலர் பயனடைந்திருப்பர் என்பது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது' என கண்ணீர் மல்க குறிப்பிட்டார். அதிகம் படிக்காத நளச்சக்கரவத்தி மற்றவர்களின் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டு மகனின் உடல் உறுப்புகளை தானம் வழங்கியதால், பெயருக்கு ஏற்றபடி நளச்சக்கரவர்த்தியாக உயர்ந்துள்ளார்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 16, 2010 2:32 pm

மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி 677196 மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி 677196 மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி 677196 மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி 677196

இறந்தும் வாழ்துகொண்டிருக்கிறார்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 16, 2010 2:35 pm

அர்த்தமுள்ள வாழ்க்கை

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 3:30 pm

இறந்தும் வாழ்துகொண்டிருக்கிறார். மகிழ்ச்சி மகிழ்ச்சி சோகம்

மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக