புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதமில்லா மனிதன் Poll_c10மனிதமில்லா மனிதன் Poll_m10மனிதமில்லா மனிதன் Poll_c10 
90 Posts - 71%
heezulia
மனிதமில்லா மனிதன் Poll_c10மனிதமில்லா மனிதன் Poll_m10மனிதமில்லா மனிதன் Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
மனிதமில்லா மனிதன் Poll_c10மனிதமில்லா மனிதன் Poll_m10மனிதமில்லா மனிதன் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
மனிதமில்லா மனிதன் Poll_c10மனிதமில்லா மனிதன் Poll_m10மனிதமில்லா மனிதன் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
மனிதமில்லா மனிதன் Poll_c10மனிதமில்லா மனிதன் Poll_m10மனிதமில்லா மனிதன் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனிதமில்லா மனிதன் Poll_c10மனிதமில்லா மனிதன் Poll_m10மனிதமில்லா மனிதன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதமில்லா மனிதன் Poll_c10மனிதமில்லா மனிதன் Poll_m10மனிதமில்லா மனிதன் Poll_c10 
255 Posts - 75%
heezulia
மனிதமில்லா மனிதன் Poll_c10மனிதமில்லா மனிதன் Poll_m10மனிதமில்லா மனிதன் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
மனிதமில்லா மனிதன் Poll_c10மனிதமில்லா மனிதன் Poll_m10மனிதமில்லா மனிதன் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனிதமில்லா மனிதன் Poll_c10மனிதமில்லா மனிதன் Poll_m10மனிதமில்லா மனிதன் Poll_c10 
8 Posts - 2%
prajai
மனிதமில்லா மனிதன் Poll_c10மனிதமில்லா மனிதன் Poll_m10மனிதமில்லா மனிதன் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
மனிதமில்லா மனிதன் Poll_c10மனிதமில்லா மனிதன் Poll_m10மனிதமில்லா மனிதன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனிதமில்லா மனிதன் Poll_c10மனிதமில்லா மனிதன் Poll_m10மனிதமில்லா மனிதன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மனிதமில்லா மனிதன் Poll_c10மனிதமில்லா மனிதன் Poll_m10மனிதமில்லா மனிதன் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மனிதமில்லா மனிதன் Poll_c10மனிதமில்லா மனிதன் Poll_m10மனிதமில்லா மனிதன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மனிதமில்லா மனிதன் Poll_c10மனிதமில்லா மனிதன் Poll_m10மனிதமில்லா மனிதன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதமில்லா மனிதன்


   
   
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Fri Apr 16, 2010 1:59 am

மனிதா இது உலகம்
உன்னுலகம்
உன் உயிருலகம்
மனிதங்களைத் தொலைத்துவிட்ட
மண்ணுலகம்

சிந்திப்பது உன் சிறப்பு
சிந்தித்தாய்
சிறப்பித்தாய்
அந்தோ இன்று நிந்தித்தாய்
பல உயிர்களை வதைத்தாய்
தாய் வார்த்தை தொலைத்தாய்

ஆக்கம் ஊக்கம் உடையாய்
ஆறிலிருந்து வளர்ந்தாய்
ஆறறிவு கொண்டாய்
ஆண்டவனை இன்று மறந்தாய்
அழிவுப் பாதையில்
போகின்றாய்
உலகில் உன்னத உயிராய் நீ
உயிர்களை ஏனோ அழிக்கின்றாய்


மனிதா ஒரு வரம் தா
இனிதாய் உலகை வளர்ப்பாய்
அழிப்பாய் உந்தன் அழிப்பை
சிந்திப்பாய்
மனிதம் உயிர்பெற
வளர்வாய் இனிச் சிறப்பாய்


யானும் மனிதனே
என்னுள் இருக்கும்
ஒரு துளி மனிதம் கொண்டு
உங்கள்
பல மனிதத் துளிகளை சேர்த்து
மனிதம் எனும்
சமுத்திரம் ஆக்க நினைப்பவன்

பொன் வேண்டாம்
மனிதா உனக்குப் பொருள் வேண்டாம்
மண் வேண்டாம்
மனிதா உனக்கு மாயை வேண்டாம்
பொறாமை வேண்டாம்
மனிதா உனக்குப் பொறுமை வேண்டும்
மனிதா உனக்கு மனிதம் வேண்டும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Apr 16, 2010 10:17 pm

பொன் வேண்டாம்
மனிதா உனக்குப் பொருள் வேண்டாம்
மண் வேண்டாம்
மனிதா உனக்கு மாயை வேண்டாம்
பொறாமை வேண்டாம்
மனிதா உனக்குப் பொறுமை வேண்டும்
மனிதா உனக்கு மனிதம் வேண்டும்

ரொம்ப அருமையான வரிகள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 16, 2010 10:19 pm

மனிதா இது உலகம்
உன்னுலகம்
உன் உயிருலகம்
மனிதங்களைத் தொலைத்துவிட்ட
மண்ணுலகம்

அருமை அருமை உங்கள் வார்த்தைகளின் அணிவகுப்பு ,உங்கள் கவியின் சிறப்பு . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Fri Apr 16, 2010 11:26 pm

பொன் வேண்டாம்
மனிதா உனக்குப் பொருள் வேண்டாம்
மண் வேண்டாம்
மனிதா உனக்கு மாயை வேண்டாம்
பொறாமை வேண்டாம்
மனிதா உனக்குப் பொறுமை வேண்டும்
மனிதா உனக்கு மனிதம் வேண்டும்

ரொம்ப அருமையான வரிகள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மனிதமில்லா மனிதன் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sat Apr 17, 2010 12:43 am

kalaimoon70 wrote:மனிதா இது உலகம்
உன்னுலகம்
உன் உயிருலகம்
மனிதங்களைத் தொலைத்துவிட்ட
மண்ணுலகம்

அருமை அருமை உங்கள் வார்த்தைகளின் அணிவகுப்பு ,உங்கள் கவியின் சிறப்பு . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி கலை நிலா அவர்களே

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sat Apr 17, 2010 12:44 am

சபீர் wrote:பொன் வேண்டாம்
மனிதா உனக்குப் பொருள் வேண்டாம்
மண் வேண்டாம்
மனிதா உனக்கு மாயை வேண்டாம்
பொறாமை வேண்டாம்
மனிதா உனக்குப் பொறுமை வேண்டும்
மனிதா உனக்கு மனிதம் வேண்டும்

ரொம்ப அருமையான வரிகள்
நன்றி சபீர்

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sat Apr 17, 2010 12:44 am

ஹனி wrote:பொன் வேண்டாம்
மனிதா உனக்குப் பொருள் வேண்டாம்
மண் வேண்டாம்
மனிதா உனக்கு மாயை வேண்டாம்
பொறாமை வேண்டாம்
மனிதா உனக்குப் பொறுமை வேண்டும்
மனிதா உனக்கு மனிதம் வேண்டும்

ரொம்ப அருமையான வரிகள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Apr 17, 2010 2:26 am

நல்ல சிந்தனை நல்ல வரிகள் நன்றி மகிழ்ச்சி சோகம்



மனிதமில்லா மனிதன் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக