புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்து கொள்ளலாம்? Poll_c10உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்து கொள்ளலாம்? Poll_m10உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்து கொள்ளலாம்? Poll_c10 
366 Posts - 49%
heezulia
உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்து கொள்ளலாம்? Poll_c10உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்து கொள்ளலாம்? Poll_m10உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்து கொள்ளலாம்? Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்து கொள்ளலாம்? Poll_c10உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்து கொள்ளலாம்? Poll_m10உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்து கொள்ளலாம்? Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்து கொள்ளலாம்? Poll_c10உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்து கொள்ளலாம்? Poll_m10உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்து கொள்ளலாம்? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்து கொள்ளலாம்? Poll_c10உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்து கொள்ளலாம்? Poll_m10உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்து கொள்ளலாம்? Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
ayyamperumal
உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்து கொள்ளலாம்? Poll_c10உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்து கொள்ளலாம்? Poll_m10உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்து கொள்ளலாம்? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்ப நிலையை எப்படி தெரிந்து கொள்ளலாம்?

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 9:42 pm

மனித உடல் உறுப்புகள் மற்றும் ஒவ்வொரு திசுவும் வளமுடன் செவ்வனே செயல்படுவதற்கு ரத்த ஓட்டம் தேவை. ரத்தத்தில் இருக்கும் பிராண வாயுவும் உடலுக்குத் தேவையான மற்ற சத்துப் பொருள்களும் ரத்தத்தின் மூலமாகத்தான் திசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. தலையிலிருந்து பாதம் வரை ரத்தம் சீராகச் செயல்படும் வகையில் இதயம் செயல்படுகிறது. ரத்த ஓட்டம் ஒரு நிலையான அழுத்தத்தோடு இதயத்திலிருந்து வெளிப்பட்டு பல லட்சக் குழாய்கள் மூலம் உடலின் பல பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த அழுத்தத்தைத்தான் "ரத்த அழுத்தம்' (Blood Pressure) என்று கூறுகிறோம்.

ரத்த அழுத்தம் என்பது நோய் அல்ல. அதிக ரத்த அழுத்தம்தான் நோய். ரத்த அழுத்தத்தின் உயர் அளவை "சிஸ்டாலிக்' என்றும் கீழ் அளவை "டயாஸ்டாலிக்' என்றும் டாக்டர்கள் குறிப்பிடுவார்கள். இதயம் சுருங்கி இதயத்திலிருந்து ரத்தம் விசையாக வெளியே வரும் போது உள்ள அழுத்தம் "சிஸ்டாலிக்' (உயர் நிலை ரத்த அழுத்தம்) ஆகும்.

இதயம் விரிவடைந்து தன்னுள் ரத்தத்தை கிரகிக்கும் போது உள்ள அழுத்தம் "டயாஸ்டாலிக்' (கீழ் நிலை ரத்த அழுத்தம்) ஆகும். பொதுவாக "சிஸ்டாலிக்' அழுத்தம் 100 முதல் 130 வரை இருக்கலாம். "டயாஸ்டாலிக்' அழுத்தம் 70 முதல் 85 வரை இருக்கலாம்.

ரத்த அழுத்த அளவுகள் அதிகமாகும்போது உயர் ரத்த அழுத்த நோய் ஆரம்பிக்கிறது. அதாவது, "சிஸ்டாலிக்' (உயர் நிலை ரத்த அழுத்தம்) 130 எம்எம்எச்ஜி-ம், "டயாஸ்டாலிக்' (கீழ் நிலை ரத்த அழுத்தம்) 85 எம்எம் எச்ஜி-ம் இருந்தால் உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்பக் கட்டம் என்று கொள்ளலாம். இதை "ப்ரீ - ஹைபர்டென்ஷன்' என்று கூறுகிறோம்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 9:42 pm

உயர் ரத்த அழுத்த நோய் ஆரம்ப நிலையில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இந் நிலையில் உடற்பயிற்சி செய் தல் உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றம், உப்பின் அளவைக் குறைத்துச் சாப்பிடுதல் போன்றவை மூலம் ரத்த அழுத்தம் மேலும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘NIP IN THE BUD'' என்று கூறுவார்கள்.

இந் நிலையில் பின் வரும் விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

1. உணவில் உப்பைக் குறையுங்கள்

2. தினமும் குறைந்தபட்சம் அரை மணி நேரம் நடைப்பயிற்சி

3. உணர்ச்சிவசப்படாதீர்கள் பரபரப்புத் தன்மையும் வேண்டாம் 4. உயரத்துக்கு ஏற்ற உடல் எடை
யைப் பராமரியுங்கள்

5. சர்க்கரை நோய் இருந்தால், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்

6. சர்க்கரை நோய் இருந்தால் எச்பிஏ1சி (HbA1c) பரிசோதனையில் ரத்த சர்க்கரை அளவு 7-க்குக் குறைவாக இருக்க வேண்டும்.

ஒருவர் மேற்சொன்ன ஆரம்ப நிலை ரத்த அழுத்த அளவைத் தாண்டி சிகிச்சைக்கு வந்தால், அவருடைய ரத்த அழுத்த நிலை முதல் கட்டத்தில் உள்ளதா அல்லது இரண்டாவது கட்டத்தில் உள்ளதா என்பதை டாக்டர் ஆய்வு செய்து முடிவு செய்வார்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 15, 2010 9:48 pm

உயர் ரத்த அழுத்தத்தை விட குறைந்த ரத்த அழுத்தம் ஆபத்தானதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 9:58 pm

maniajith007 wrote:உயர் ரத்த அழுத்தத்தை விட குறைந்த ரத்த அழுத்தம் ஆபத்தானதா

குறைந்த இரத்த அழுத்தம் (hypotension) ஆபத்தானது என்று பொருள் கொள்ள முடியாது. குறைந்த இரத்த அழுத்தத்தால் மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் முழுமையாக கிடைக்காது. இதனால் அடிக்கடி மயக்கம், தலை லேசாக இருப்பது போன்ற (light headed) உணர்வு மற்றும் சில நேரங்களில் மூர்ச்சையடையவும் வாய்ப்புகள் உள்ளது!

உயர் ரத்த அழுத்தம் போல் இருதயம், சிறுநீரகங்களை சிதைக்கும் ஆற்றல் இல்லை!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 15, 2010 9:59 pm

சிவா wrote:
maniajith007 wrote:உயர் ரத்த அழுத்தத்தை விட குறைந்த ரத்த அழுத்தம் ஆபத்தானதா

குறைந்த இரத்த அழுத்தம் (hypotension) ஆபத்தானது என்று பொருள் கொள்ள முடியாது. குறைந்த இரத்த அழுத்தத்தால் மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் முழுமையாக கிடைக்காது. இதனால் அடிக்கடி மயக்கம், தலை லேசாக இருப்பது போன்ற (light headed) உணர்வு மற்றும் சில நேரங்களில் மூர்ச்சையடையவும் வாய்ப்புகள் உள்ளது!

உயர் ரத்த அழுத்தம் போல் இருதயம், சிறுநீரகங்களை சிதைக்கும் ஆற்றல் இல்லை!

நன்றி ஜி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 10:00 pm

முதல் கட்ட உயர் ரத்த அழுத்த அளவு என்ன?

உயர் நிலையில் (சிஸ்டாலிக்) 140 எம்எம்எச்ஜி, கீழ் நிலையில் (டயாஸ்டாலிக்) 90 எம்எம்எச்ஜி-ம் இருந்தால் முதல் கட்ட உயர் ரத்த அழுத்த நோய் ஆரம்பமாகிவிடும். அதாவது, ரத்த அழுத்த அளவு உயர் நிலையில் (சிஸ்டாலிக்) 160 வரையிலும் கீழ் நிலையில் (டயாஸ்டாலிக்) 100 வரையிலும் இருந்தால் முதல் கட்ட உயர் ரத்த அழுத்த நோய் என முடிவு செய்து கொள்ள வேண்டும்.

உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலைக்குப் பரிந்துரைத்த உணவில் உப்பைக் குறைத்தல் நடைப் பயிற்சி ஆகியவற்றுடன் குறைந்த அளவு சக்தி திறன் கொண்ட ஒரு மாத்திரையை தொடர்ந்து சாப்பிட வேண்டியிருக்கும். அதாவது, உடலிலி ருந்து சிறுநீர் மூலம் உப்புச் சத்தை வெளியேற்றுவதற்கு மாத்திரை தரப்படும்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 10:02 pm

இரண்டாம் கட்ட உயர் ரத்த அழுத்த அளவு என்ன?

உயர் நிலையில் ("சிஸ்டாலிக்') 170-ம் கீழ் நிலையில் 110-ம் (டயாஸ்டாலிக்) இருந்தால் இரண்டாம் கட்ட உயர் ரத்த அழுத்த அளவு எனக் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் உணவில் உப்பைக் குறைத்தல் - நடைப் பயிற்சி மற்றும் உடலிலிருந்து சிறுநீர் மூலம் உப்பை வெளியேற்றும் மாத்திரை உள்பட மூன்று மாத்திரைகளைச் சாப்பிட வேண்டியிருக்கும். அதாவது ரத்த நாளங்களின் சீரான இயக்கத்துக்கு வழி வகுக்கும் "ஆஞ்சியோடென்ஷன் கன்வர்ட்டிங் என்சைம் இன்ஹிபிட்டர்' (ஏசிஇ), "ஆஞ்சியோடென்ஷன் ரிசாப்ட்டர் பிளாக்கேட்' (ஏஆர்பி) ஆகிய மாத்திரைகள் தரப்படும்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 10:04 pm

உணவில் உப்பை சிறிதளவாவது சேர்க்கலாமா?

உயர் ரத்த அழுத்த நோயாளிகள், ரத்த அழுத்த அளவைக் குறைக்க உணவில் கவனம் செலுத்துவது அவசியம். அதாவது, "உப்பு போதவில்லையே' என்று நினைக்கும் அளவுக்கு தினமும் சாப்பிடும் உணவு இருக்க வேண்டும்.மேலும் உணவு மேஜையில் உப்பு பாட்டிலை வைக்கக் கூடாது. சிப்ஸ், ஊறுகாய் போன்ற உப்பு நிறைந்த பண்டங்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

ரத்த அழுத்தத்தை எந்த வயது முதல் சோதனை செய்து கொள்ள வேண்டும்?

20 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்த அளவைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.ரத்தக் குழாய் அடைப்பு, சர்க்கரை நோய், சிறுநீரகப் பிரச்னை, அட்ரீனல் சுரப்பி செயல்பாட்டில் பிரச்னை, மூளைக்கு அருகில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி பிரச்னை ஆகியவை காரணமாக உயர் ரத்த அழுத்த நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. தைராய்டு பிரச்னை காரணமாகவும் உயர் ரத்த அழுத்த நோய் பிரச்னை ஏற்படலாம்.

பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, கால் ரத்தக் குழாய்கள் பாதிப்பு, மாரடைப்பு, பார்வையிழப்பு, மூளை ரத் தக் குழாயில் கசிவு ஆகியவற்றைத் தவிர்க்க ரத்த அழுத்த அளவை தொடர்ந்து சீரான நிலையில் வைத்திருப்பது அவசியம்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 10:09 pm

உயர் ரத்த அழுத்த நோய்க்கு ("பிரைமரி ஹைபர் டென்ஷன்') முக்கியத்துவம் தரப்படுவது ஏன்?

எந்தவித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் ஓசையின்றி உடலுக்குள் ஒளிந்திருக்கக் கூடியது உயர் ரத்த அழுத்த நோய்.

பெரும்பாலும் அறிகுறிகளே இருக்காது. அதாவது, 90 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இன்றி உயர் ரத்த அழுத்த நோய் இருக்கும். இதயம், சிறுநீரகங்கள், மூளை உள்ளிட்ட முக்கிய உறுப்புகளைப் பாதிக்கும். இதனால்தான் உயர் ரத்த அழுத்த நோய் சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

உயர் ரத்த அழுத்த நோயைக் குணப்படுத்த முடியாது; ஆனால் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.

ரத்த அழுத்தத்துக்கும் உடலில் உள்ள எந்த உறுப்புக்கும் தொடர்பு உண்டு?

ரத்த அழுத்தம் என்றாலே, அதற்கு இதயத்துடன் மட்டும்தான் தொடர்பு உண்டு என்று நீங்கள் நினைத்தால் அது மிகவும் தவறு. மூளை, சிறுநீரகங்கள், கண் உள்பட எல்லா உறுப்புகளுக்கும் ரத்த அழுத்த அளவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 10:12 pm

ஓசையின்றி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் எந்த வயது முதல் ரத்த அழுத்த அளவைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்?

தாத்தா, பாட்டி, தந்தை, தாய் என குடும்பத்தில் ஏற்கெனவே யாருக்காவது உயர் ரத்த அழுத்த நோய் இருந்தால், 20 வயது முதலே ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொழுப்புச் சத்து அளவுகளைப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.பரிசோதனை அளவுகள் இயல்பானதாக இருந்தால் 40 வயது வரை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சோதனை செய்து கொண்டால் போதுமானது. 40 வயதைக் கடந்த பிறகு ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொழுப்புச் சத்து அளவுகளைப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

இளம் வயது முதலே ரத்த அழுத்த அளவை இயல்பானதாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

தினமும் உடற்பயிற்சி செய்தல் அல்லது அரை மணி நேரம் தினமும் நடப்பது உடலுக்கு நன்மை செய்யும். உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரிக்க வேண்டும். உடல் பருமன் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பாரம்பரியத் தன்மை (குடும்பத்தில் உயர் ரத்த அழுத்த நோய்.) இருந்தால், ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்த அளவைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காய்ச்சல் உள்பட வேறு எந்த நோய்க்கு சிகிச்சை பெற்றாலும் ரத்த அழுத்த அளவைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக