புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_m10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10 
25 Posts - 69%
heezulia
பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_m10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_m10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_m10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10 
361 Posts - 78%
heezulia
பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_m10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_m10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_m10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10 
8 Posts - 2%
prajai
பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_m10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_m10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_m10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_m10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_m10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_m10பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலாப்பழத்தின் மருத்துவக்குணம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 10, 2010 7:55 pm

பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Artocarpusமுக்கனிகளில் மாம்பழம், வாழைப்பழம், ஆகியவற்றின் சிறப்புப்பர்றிக்
கண்டோம். மூன்றாவதான கனி பலா வாகும். கணிவகைகளில் அளவில் மிகப் பெரிது.
பலாப்பழத்தில் எத்தனையோ வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையுடைதாக
இருக்கும். இவற்றில் வேர்ப்பலா என்பது மரத்தின் வேர்ப்பாகத்திலேயே காயாகி கனியாகக்
கூடியது. பலா வகைகளில் வேர்ப்பலா தான் மணமும், சுவையும் மிகுந்ததாகும்.
பலாப்பழம் பச்சை நிறத்தாலான கரடுமுரடான மேல் தோலைக் கொண்டதாக இருக்கும். இதன்
தோல் உறுதியானது. அந்தத் தோலுக்கு அடிப்பாகத்தில் சுளைகள் நிறைந்து காணப்படும்.
பலாச்சுளைகள் ஒவ்வொன்றும் நரம்புகள் போன்ற சடைகளின் இடையில் பதிந்திருக்கும். இந்த
பலாச்சுளைகள் கூட பழத்திற்குப் பழம் வேறுபாடு உடையதாக இருக்கும்.
சில பழங்களின் சுளைகள் மஞ்சள் நிறத்திலும், சில வெண்மை நிறத்திலும் காணப்படும்.
இவரில் மஞ்சள் நிறத்தில் உள்ளவை இனிப்புச்சுவை மிகுந்ததாக இருக்கும். ஆனால்
நார்போன்று இருப்பதோடு எளிதில் துண்டுகளாகாது.
வெண்மை நிறத்தில் காணப்படும் பலாச்சுளை இனிப்பில் குறைந்திருக்கும். கடித்தவுடன்
எளிதில் துண்டுகளாகிவிடும். மென்றால் மாவுப் பொருளாகும். எல்லா வகைப்
பலாச்சுளையினுள்ளும் கோட்டைகள் காணப்படும். அவற்றை எடுத்துவிட்டால் பலாச்சுளை பை
போன்றிருக்கும். அவைதான் சாப்பிடத்தகுந்தவை.
பலாக்கொட்டைகளை வேகவைத்தோ, சுட்டோ அல்லது கறிகாய்களுடன் சேர்த்தோ சமைத்துச்
சாப்பிடலாம். பலாப்பழத்தில் வைட்டமின் ஏ உயிச்சத்து அதிகம் உள்ளது. இது உடலுக்கும்,
மூளைக்கும் வலுவளிக்கும்.
மேல் தோலை மிருதுவாகவும், வழவழப்பாகவும் செய்யும். பலாப்பழம் பல் தொடர்பான
நோய்களைப் போக்கிக் குனமாக்கக்கூடியது. அதனால் பலாச்சுளைகளை நன்கு மென்று தின்ன
வேண்டும். இதற்கு தொர்ருக்கிருமிகளை அழிக்கும் ஆற்றால் கூட உண்டு.
இரத்தத்தை விருத்தியாக்கக் கூடியது பலாப்பழம். ஆனால் பலாப்பழத்தை அதிக அளவு
சாப்பிடுவது கேடுதலாகும். பலாப்பழம் கிடைக்கும் காலங்களில் ருசிக்காக அளவுடன்
சாப்பிடலாம். அத்துடன் இப்பழத்தைச் சில முறைகளுடன் சாப்பிட கெடுதல்
விளைவதில்லை.
பலாப்பழத்தைச் சாப்பிட்டதும் கொஞ்சம் நெய் அல்லது பாலை அருந்துவது நல்லது.
இதனால் பலாப்ப்ழத்தினால் ஏற்படும் தொல்லைகள் நீங்குவதோடு உடல் பலம பெரும்.
பலாப்பழத்தில் தேன் அல்லது நெய் கலந்தும் கூட சாப்பிடலாம். இதனால் இதயம், மூளை
வளர்ச்சியடையும், நரம்புகளுக்கும் உடலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும்.
நெய், தேன் இல்லாது போனாலும் பரவாயில்லை. பலாச்சுளைகளுடன் சிறிது நாட்டுச்
சர்க்கரையாவது கலந்து சாப்பிடலாம். இதனால் உடல் பொலிவு பெரும், தாகம் தணியும்,
குடலுக்கும் வலிமை தரும். வவாரின்ரியும் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட்டால் மந்தம்
ஏற்படும், வாந்தி உண்டாகும். இதனால் வயிற்று வலி, மலச்சிக்கலும் ஏற்படும்.
மூலநோய் உள்ளவர்கள் ஒன்றிரண்டு சாப்பிடலாம். அதிகம் சாப்பிட்டால் தொல்லை
அதிகமாகும். வாத நோயாளிகள் பலாப்பழத்தை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. சளி,
இருமல் நோயால் வருந்துபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் இருமல் அதிகமாகும்.
மாதவிடாய் நாள்களில் பெண்கள் இப்பழத்தைச் சாப்பிட்டால் போக்கு அதிகமாகும்.
குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாய்மார்கள் பலாப்பழத்தைச் சாப்பிடாமல் இருப்பது
நல்லது. அப்படி சாப்பிட்டால் குழந்தைக்கு மாந்தநோய் ஏற்படும்.
பலாப்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிக அளவு உள்ளது.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Thu Jun 10, 2010 8:09 pm

பலா பழத்தில் உள்ள நன்மையையும் தீமையையும் தந்த சபீருக்க நன்றி நன்றி நன்றி. பலாப்பழத்தின் மருத்துவக்குணம் 678642 பலாப்பழத்தின் மருத்துவக்குணம் 154550

பலாப்பழத்தின் மருத்துவக்குணம் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 10, 2010 8:39 pm

இப்போதான் சீசன் ஆரம்பம் ஜி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 10, 2010 8:40 pm

maniajith007 wrote:இப்போதான் சீசன் ஆரம்பம் ஜி

அதுக்குத்தான் முன்கூட்டியே இந்த ஆலேசனை மாப்ல பலாப்பழத்தின் மருத்துவக்குணம் 705463 பலாப்பழத்தின் மருத்துவக்குணம் 705463 பலாப்பழத்தின் மருத்துவக்குணம் 705463 பலாப்பழத்தின் மருத்துவக்குணம் 705463

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 10, 2010 8:42 pm

சபீர் wrote:
maniajith007 wrote:இப்போதான் சீசன் ஆரம்பம் ஜி

அதுக்குத்தான் முன்கூட்டியே இந்த ஆலேசனை மாப்ல பலாப்பழத்தின் மருத்துவக்குணம் 705463 பலாப்பழத்தின் மருத்துவக்குணம் 705463 பலாப்பழத்தின் மருத்துவக்குணம் 705463 பலாப்பழத்தின் மருத்துவக்குணம் 705463

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jun 10, 2010 9:29 pm

ஹூம் ... ஊருக்கு போயிருந்தா பலாப்பழம் வெட்டி இருக்கலாம்... டெல்லில இதெல்லாம் கிடைக்காதப்பா... சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 10, 2010 9:32 pm

எஸ்.அஸ்லி wrote:பலா பழத்தில் உள்ள நன்மையையும் தீமையையும் தந்த சபீருக்க நன்றி நன்றி நன்றி. பலாப்பழத்தின் மருத்துவக்குணம் 678642 பலாப்பழத்தின் மருத்துவக்குணம் 154550

நன்றி மேடம் பலாப்பழத்தின் மருத்துவக்குணம் 154550

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 10, 2010 9:34 pm

கலை wrote:ஹூம் ... ஊருக்கு போயிருந்தா பலாப்பழம் வெட்டி இருக்கலாம்... டெல்லில இதெல்லாம் கிடைக்காதப்பா... சோகம்

டெல்லியில படத்திலாவது கண்டிருப்பங்க சார் ஆனால் கத்தார்ல நோ சான்ஸ் பலாப்பழத்தின் மருத்துவக்குணம் 440806 பலாப்பழத்தின் மருத்துவக்குணம் 440806 பலாப்பழத்தின் மருத்துவக்குணம் 440806 பலாப்பழத்தின் மருத்துவக்குணம் 440806 சார்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக