Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அல்லா செய்யச் சொன்னதாக மனைவி, 3 குழந்தைகளை சுட்டுக்கொன்ற நபர் கைது
4 posters
Page 1 of 1
அல்லா செய்யச் சொன்னதாக மனைவி, 3 குழந்தைகளை சுட்டுக்கொன்ற நபர் கைது
சிகாகோ, ஏப்.15: அல்லா செய்யச் சொன்னதாக தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபரை சிகாகோ போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசாரை மேற்கோள்காட்டி, சிகாகோ சன் டைம்ஸ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
துப்பாக்கியால் சுட்டவர் 32 வயது நபர் எனத் தெரிவித்த போலீசார், அவரின் அடையாளங்களை வெளிப்படுத்தவில்லை.
கர்ப்பிணியாக உள்ள அவரது மனைவி, 16 வயதுப் பெண், 3 வயது பெண் குழந்தை மற்றும் 7 மாத ஆண் குழந்தை ஆகியோர் அவரால் கொல்லப்பட்டவர்கள்.
7 மாத ஆண் குழந்தையின் பெயர் ஜிஹாத் என்றும், ஜிஹாதுக்கு புனிதப் போர் என்று ஒரு அர்த்தம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
அவரது வீட்டில் இருந்த உறவினர் ஒருவர் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்த ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்னர் அந்நபரை போலீசார் கைது செய்தனர்.

arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: அல்லா செய்யச் சொன்னதாக மனைவி, 3 குழந்தைகளை சுட்டுக்கொன்ற நபர் கைது
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
தன்னுடைய தப்புக்கும் ,கொலைக்கும் எப்படியெல்லாம் திசை
திருப்பி இஸ்லாத்தின் பெயரை தவறான முறையில் வெளிட
ஆர்வம் கொள்கிறார்கள்.நடந்ததை நடந்தது போல சொல்லாமல்,ஜிக்காத் என்ற பெயரை சொல்லி திசை திருப்பதே
வேலையா போச்சு .
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: அல்லா செய்யச் சொன்னதாக மனைவி, 3 குழந்தைகளை சுட்டுக்கொன்ற நபர் கைது
kalaimoon70 wrote:![]()
![]()
![]()
தன்னுடைய தப்புக்கும் ,கொலைக்கும் எப்படியெல்லாம் திசை
திருப்பி இஸ்லாத்தின் பெயரை தவறான முறையில் வெளிட
ஆர்வம் கொள்கிறார்கள்.நடந்ததை நடந்தது போல சொல்லாமல்,ஜிக்காத் என்ற பெயரை சொல்லி திசை திருப்பதே
வேலையா போச்சு .![]()
![]()
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: அல்லா செய்யச் சொன்னதாக மனைவி, 3 குழந்தைகளை சுட்டுக்கொன்ற நபர் கைது
மனநிலை தவறிய ஒருவனின் செயல் மதத்துக்கு களங்கம் ஏற்படுத்துவது புதிதல்ல... ![அல்லா செய்யச் சொன்னதாக மனைவி, 3 குழந்தைகளை சுட்டுக்கொன்ற நபர் கைது 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அல்லா செய்யச் சொன்னதாக மனைவி, 3 குழந்தைகளை சுட்டுக்கொன்ற நபர் கைது 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருப்பதி தங்க ரத தகடை திருடியவர்கள் கைது ஏழுமலையான் கனவில் வந்து திருட சொன்னதாக வாக்குமூலம்
» குழந்தைகளை ஏமாற்றி நகை திருடியவர் கைது
» குழந்தைகளை விற்ற 2 கன்னியாஸ்திரிகள் கைது
» குழந்தைகளை கொன்ற தாய் கைது !
» ஜோடிகளுக்கு செக்ஸ் பயிற்சி அளித்த நபர் கைது
» குழந்தைகளை ஏமாற்றி நகை திருடியவர் கைது
» குழந்தைகளை விற்ற 2 கன்னியாஸ்திரிகள் கைது
» குழந்தைகளை கொன்ற தாய் கைது !
» ஜோடிகளுக்கு செக்ஸ் பயிற்சி அளித்த நபர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|