புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செயற்கைகோளுடன் ராக்கெட் இன்று பறக்கிறது: 19 ஆண்டு உழைப்பு சாதனையாகிறது
Page 1 of 1 •
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது 40 ஆண்டு கால விண்வெளி ஆய்வுப் பணியில் இன்னொரு மைல்கல்லை இன்று (வியாழன்) எட்டுகிறது.
முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட கிரியோஜினிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட்டில் ஜிசாட்-4 என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளதுதான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எட்டவுள்ள புதிய மைல்கல்லாகும்.
170 அடி நீளமும், 2220 கிலோ எடையும் கொண்ட இந்த ஜிசாட் செயற்கை கோள் இன்று பிற்பகலில் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் சீறிப்பாய உள்ளது.
இந்த செயற்கைகோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி.-டி3 ராக்கெட் முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட சி.யு.எஸ். எனப்படும் கிரியோஜினிக் அப்பர் ஸ்டேஜ் என்ற என்ஜின் பொருத்தப்பட்டு செலுத்தப்படவிருப்பது வரலாற்று சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது.
இதுநாள் வரையில் ராக்கெட்டுகளுக்கான கிரியோஜினிக் என்ஜின்கள் ரஷியாவில் இருந்து பெறப்பட்டு செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டு வந்தன. கடைசியாக இந்தியா விண்ணில் செலுத்திய இரண்டு ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் உட்பட 5 செயற்கை கோள்களும் ரஷிய கிரியோஜினிக் என் ஜின் பொருத்தப்பட்டே செலுத்தப்பட்டன.
ஜி.எஸ்.எல்.வி.-டி3 ராக்கெட் இஸ்ரோ அனுப்பும் 6-வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டாகும். இந்தியாவில் உருவாக்கப்பட்ட 3-வது ராக்கெட்டாகும். இதற்கு முன் அனுப்பப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.-டி3 ராக்கெட்களுக்கும் தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஜி. எஸ்.எல்.வி.-டி3 ராக் கெட்டிற்கும் பெரும் முன்னேற்றங்கள் இருப்பதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா விலேயே உருவாக்கப்பட்ட கிரியோஜினிக் அப்பர் ஸ்டேஜ் என்ஜினில் மேம்படுத்தப்பட்ட தொலைத் தொடர்பு மற்றும் கணினிகள் போன்றவை உள்ளன.
50 மீட்டர் உயரம் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 416 டன் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும். ரூ. 420 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட்டில் திடம், திரவம் மற்றும் கிரியோஜினிக் எனப்படும் மூன்று நிலைகள் உள்ளன. இதில் முதல் கட்டத்தில் உள்ள திட எந்திரம் உலகில் உள்ள பெரிய அளவிலான ராக்கெட் மோட்டார்களில் ஒன்றாகும். இது 138 டன் ஹைட்ராக்சில் டெர் மினேடட் பாலி- புடாடைன் என்னும் எரிபொருளைப் பயன்படுத்துகிறது. 2-வது கட்டத்தில் விகாஸ் எனப் படும் என்ஜின் பயன் படுத்தப்படுகிறது. இதற்கு யு.எச். 25 மற்றும் நைட்ர ஜன் டெட்ராக்சைட் என்னும் எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது.
3-வது கட்டம் மிகவும் முக்கியமான கட்டமாகும். இங்குதான் முற்றிலுமே இந் தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட கிரியோஜினிக் என்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த என்ஜின் இயக்கத்திற்கு 125 டன் எரிபொருளை சுமந்து செல்லும். இதனை இயக்குவதற்கு திரவ ஹைட்ரஜன் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
இன்று விண்ணில் சீறிப்பாயவுள்ள ஜிசாட் 4 செயற்கைகோள் இஸ்ரோ உருவாக்கியுள்ள 19-வது மற்றும் ஜிசாட் வகையில் 4-வது செயற்கைகோளாகும் இதற்கு முன் 2001, 2003 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 3 ஜிசாட் செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
இந்திய கிரியோஜினிக் என்ஜினுடன் ஜி.எஸ்.எல். வி.-டி3 ராக்கெட் ஜிசாட் 4 செயற்கைகோளை விண்வெளி வட்டப்பாதையில் நிலை நிறுத்தும் போது இந்திய விண்வெளி ஆய்வு திட்டத்தின் வரலாற்றில் ஒரு புதிய விடியல் ஏற்படும். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய செயற்கை கோள்கள் நாட்டின் தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வானிலை ஆய்வு போன்றவற்றில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்தில் இஸ்ரோ செலுத்திய இன்சாட் மற்றும் ஜிசாட் செயற்கைகோள்கள் பூமியிலிருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்து நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வித்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. இவை தவிர கிராமப்புற ஆதார மையங்கள் மூலமாக கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிற்கும் விண்வெளி தொழில் நுட்பத்தின் பயன்கள் சென்றடைந்துள்ளன. இந்த செயற்கை கோள்கள் நமது நாட்டின் தேசிய உள் கட்டமைப்புகளில் ஒருங்கிணைந்து காணப்படுகின்றன.
ஜி.எஸ்.எல்.வி.-டி3 ராக் கெட்டின் திட்ட இயக்குனர் ஜி. ரவிந்திரநாத் கடந்த வாரம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தைப் பார்வையிட்ட பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் கிரியோஜினிக் என்ஜின் 19 ஆண்டுகள் கடும் போராட்டங்களை சந்தித்து உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
கிரியோ ஜினிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்து இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெறும்போது கடந்த 19 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் சந்தித்த போராட்டத்திற்கான சாதனை பயன் கிடைக்கும் என்பது உறுதி.
சுமார் 1022 வினாடிகளில் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் பூமி வட்ட மாற்றுப் பாதையில் ஜிசாட் செயற்கை கோளை இந்த ராக்கெட் நிலை நிறுத்தும்.
ஜிசாட் செயற்கைக் கோளில் நவீன பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒட்டு மொத்த இந் தியாவையும் ஒரே நேரத்தில் படம் பிடிக்க முடியும்.
மேலும் துல்லியமான டி.டி.எச். சேவை, மேம்படுத்தப்பட்ட செல்போன், ஆன்- லைன் வர்த்தகம், அதி வேக இண்டர்நெட் சேவை கிடைக்கும். விமானங்கள் துல்லியமாக தரை இறங்கவும் ஜி-சாட் செயற்கைகோள் டிரான்ஸ்பாண்டர்கள் உதவும். 7 ஆண்டுகளுக்கு இந்த சேவையை நாம் பெற முடியும்.

Similar topics
» ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி என்ற செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் வரும் 9-ந் தேதி ஏவப்படுகிறது.
» கார்ட்டோசாட்–2இ செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் 23–ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது
» ஜி.எஸ்.எல்.வி., - எப் 8 ராக்கெட்: இன்று விண்ணில் பாய்கிறது
» களைப்பு இல்லாத உழைப்பு : -இன்று உலக தொழிலாளர் தினம்!
» இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவப்படும்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1