ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசை கேட்டால் புலி விழுங்கிவிடும் - பரிதாபம்

5 posters

Go down

இசை கேட்டால் புலி விழுங்கிவிடும் - பரிதாபம் Empty இசை கேட்டால் புலி விழுங்கிவிடும் - பரிதாபம்

Post by ஹாசிம் Thu Apr 15, 2010 4:41 pm

ஒரு பிரபலமான வயலின் விற்பன்னர் தன்னுடைய இனிமையான சங்கீதத்தால் கொடிய வன விலங்குகளைக் கூட மயக்கிவிட முடியும் என்று கூறினார். அவருடைய நண்பர்கள் எவ்வளவோ எச்சரித்தும் கேளாமல், ஆயுதமில்லாமல் அடர்ந்த காட்டிற்குச் சென்று வயலின் வாசிக்கத் துவங்கினார்.

ஒரு பெருத்த யானை ஒன்று அவர் வயலின் இசையைக் கேட்டதும் அப்படியே அசையாமல் அமர்ந்து இசையை ரசிக்கத் துவங்கியது. அடுத்து ஒரு சிறுத்தை அவ்வாறே அவரின் இசைக்கு அடிமையாகி அமர்ந்தது. அதேபோல சிங்கமும் மற்ற சில விலங்குகளும் இசையில் தங்களை மறந்து, சாதுவாக அமர்ந்து இசையை ரசித்தன. ஆனால் கடைசியில் பாய்ந்து வந்த ஒரு புலி அந்த இசை மேதையின் மீது தாவி அவரை விழுங்கி விட்டது.

அப்போது மற்ற விலங்குகள் புலியைச் சூழ்ந்து கொண்டு ''அவ்வளவு அருமையான இசையைப் பொழிந்து கொண்டிருந்த அந்த மேதையை ஏன் இப்படிச் செய்தாய்?'' எனக் கேட்டன.

அந்தப் புலி தன் காதை விரல்களால் மடித்துக் கொண்டு அருகில் வந்து ''என்ன சொன்னீர்கள்?" என்று கேட்டது.

எவ்வளவுதான் மனதை மயக்கும் இசையாக இருந்தாலும், அதைக் கேட்க முடியாமல் போனால் எந்த பயனும் இல்லை. அது போலத்தான் நமக்கு வழிகாட்ட, நெறிப்படுத்த எவ்வளவோ வழிகள், முறைகள் இருந்தாலும் நாம் அவற்றைப் பயன்படுத்தாவிட்டால் காது கேளாத அந்த புலிக்கு முன் இசைத்த சங்கீதத்திற்கு சமம்தானே!


நேசமுடன் ஹாசிம்
இசை கேட்டால் புலி விழுங்கிவிடும் - பரிதாபம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இசை கேட்டால் புலி விழுங்கிவிடும் - பரிதாபம் Empty Re: இசை கேட்டால் புலி விழுங்கிவிடும் - பரிதாபம்

Post by அப்புகுட்டி Thu Apr 15, 2010 4:45 pm

ஆமாமாம் அருமை ஹாசிம் நன்றி.


இசை கேட்டால் புலி விழுங்கிவிடும் - பரிதாபம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இசை கேட்டால் புலி விழுங்கிவிடும் - பரிதாபம் Empty Re: இசை கேட்டால் புலி விழுங்கிவிடும் - பரிதாபம்

Post by சபீர் Thu Apr 15, 2010 5:30 pm

கிளிய வளர்தெடுத்தா கேள்வி அது கேட்காது
புளிய வளர்தெடுத்தா பாசம் என்று பார்க்காது

அருமை ஹாசிம்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இசை கேட்டால் புலி விழுங்கிவிடும் - பரிதாபம் Empty Re: இசை கேட்டால் புலி விழுங்கிவிடும் - பரிதாபம்

Post by ஹாசிம் Thu Apr 15, 2010 6:21 pm

அப்புகுட்டி wrote:ஆமாமாம் அருமை ஹாசிம் நன்றி.

இசை கேட்டால் புலி விழுங்கிவிடும் - பரிதாபம் 678642 இசை கேட்டால் புலி விழுங்கிவிடும் - பரிதாபம் 678642 இசை கேட்டால் புலி விழுங்கிவிடும் - பரிதாபம் 678642 இசை கேட்டால் புலி விழுங்கிவிடும் - பரிதாபம் 154550


நேசமுடன் ஹாசிம்
இசை கேட்டால் புலி விழுங்கிவிடும் - பரிதாபம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இசை கேட்டால் புலி விழுங்கிவிடும் - பரிதாபம் Empty Re: இசை கேட்டால் புலி விழுங்கிவிடும் - பரிதாபம்

Post by pgasok Thu Apr 15, 2010 7:22 pm

அருமை
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

இசை கேட்டால் புலி விழுங்கிவிடும் - பரிதாபம் Empty Re: இசை கேட்டால் புலி விழுங்கிவிடும் - பரிதாபம்

Post by மனோஜ் Thu Apr 15, 2010 7:31 pm

நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஹாசிம்


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

இசை கேட்டால் புலி விழுங்கிவிடும் - பரிதாபம் Empty Re: இசை கேட்டால் புலி விழுங்கிவிடும் - பரிதாபம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum