புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_m10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10 
170 Posts - 80%
heezulia
மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_m10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_m10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_m10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_m10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_m10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10 
3 Posts - 1%
prajai
மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_m10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10 
1 Post - 0%
Pampu
மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_m10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_m10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_m10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10 
335 Posts - 79%
heezulia
மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_m10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_m10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_m10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10 
8 Posts - 2%
prajai
மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_m10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_m10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_m10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_m10மனதுக்கு உறுதி வேண்டும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதுக்கு உறுதி வேண்டும்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 15, 2010 11:11 am

எப்படி நோய் எதிர்ப்புச்சக்தி முழு வதும் இழந்த, மரணத்தின் விளிம்புக்குச் சென்று விட்ட எய்ட்ஸ் நோயாளிகளுக்குக் காய்ச்சல் வருவதில்லையோ, அது மாதிரி ஈகோ முற்றிலும் அழிக்கப்பட்ட மனிதன், சமூக நியதிகளைப் (குணிஞிடிச்டூ ‡ணிணூட்ண்) பற்றி யெல்லாம் கவலைப்படாமல் இருக்க வாய்ப்பு உண்டு. தீவிரமான மனச்சிதைவு நோயாளி அழுக்கான, நீளமான முடி, தாடியுடன், துண்டு பீடி பொறுக்கிப் புகைத் துக்கொண்டு அலைவதைப் பார்த்திருப் போம். அந்த மனிதருக்குக்கூட ஈகோ அறவே கிடையாது. அவரிடம் சென்று, `மனநல ஆலோசனை பெறலாமே' என்று சொன்னால், அவரின் ரியாக்ஷன் பெரும் பாலும் கேட்ட கேள்விக்குச் சம்பந்தமே யில்லாமல் இருக்கும். காரணம், அங்கே ஈகோ கிடையாது.

ஆனால், மிதமான மனநலப் பிரச்னை களை உடையவர்களிடம், அவர்களின் மனோநிலை உணர்ந்து, அவர் நலன் கருதி, அப்படியொரு பரிந்துரை செய்தால், அவரின் ஈகோ எச்சரிக்கை அடைந்து விடும். அதன் விளைவு கீழ்க்கண்ட மாதிரி பேசுவார்.

"அதெல்லாம் தேவையில்லப்பா! போகப் போகச் சரியாயிடும்."

"பணப்பிரச்னை முடிஞ்சதுன்னா எல்லாம் சரியாயிடும்."

"அந்தளவுக்கு ஒண்ணுமில்லப்பா! கொஞ்சம் பிஸினெஸ் டென்ஷன்."

"வேண்டாம்! வேண்டாம்! யோகா செய்ய ஆரம்பிச்சுட்டேன்."

மற்றொரு வெளிப்பாடு கோபம்.

கோபம் கூட ஒருவித மனோதற்காப்பு உணர்ச்சிதான். கோபம், தர்க்கரீதியாகச் சிந்திக்கும் ஆற்றலைத் தற்காலிகமாகவா வது இழக்க வைத்துவிடும்.

"என்னை என்ன பைத்தியக்காரன்னு நினைச்சுயா?" என்றோ, "நீ பைத்தியம். உங்க அப்பா பைத்தியம். உன் பரம் பரையே பைத்தியம். முதல்ல நீ உங்க குடும்பத்தைப் போய்ப் பாரு" என்றோ வெளிப்படும். காரணம், நம் சமூகத்தில் மனம், மனநல ஆலோசகர் போன்ற வார்த் தைகளை `மெண்டல், பைத்தியம், கிறுக் கன்' போன்ற பதங்களுடன் இணைத்துப் பார்த்தே பழகிவிட்டோம்.

மனநோய் பற்றிய ஒரு தெளிவு தேவை.

உண்மையிலேயே, இருப்பது ஒரே ஒரு மனநோய் மட்டுமில்லை, ஒரு மனிதனைப் `பைத்தியம்' என முத்திரை குத்த! எப்படி உடலில் டைபாய்டு, காசநோய், புற்று நோய் என்று பல்லாயிரக்கணக்கான நோய் கள் இருக்கின்றனவோ, அதேபோல மன திலும் (உலக சுகாதார அமைப்பின் பட் டியல்படி) முந்நூறுக்கும் அதிகமான மன நலப் பிரச்னைகள் உள்ளன. ஒவ்வொரு நோய்க்கும், நோயின் தன்மையைப்
பொறுத்து, சிகிச்சை அளிக்க சில நாட் களோ, சில வாரங்களோ, சில வருடங் களோ ஆகும். உதாரணத்துக்கு டிப்ரஷன் எனும் நோயை எடுத்துக் கொள்வோம்:

கவலை (தீணிணூணூதூ) சோகமானதொரு மனோநிலையைக் கொடுக்கும் தருணம், (ண்ச்ஞீணஞுண்ண்) மனஇறுக்கம் (ண்ணாணூஞுண்ண் ணாஞுணண்டிணிண) போன்ற உணர்வுகளையும் பட்டியலிட லாம். `இருபது வருஷத்துக்கு முன்னால இவனுக்கு டிப்ரஷன் வந்தது. ஏர்போர்ட்ல கண்ணாடியை எல்லாம் உடைச்சு, ஹாஸ் பிடல்ல அட்மிட் பண்ணி, ஷாக் கொடுத்து தான் சரிபண்ணினோம்' எனவும் கூறுவதுண்டு.
ஆக இவைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் எமது மனங்களுக்கு நாமே பயிற்சி வழங்கி எம்மை சிறப்பிக்க முடியும்

நேசமுடன் ஹாசிம்
மனதுக்கு உறுதி வேண்டும் Hasim4
சிந்தையின் சிதறல்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக