ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமரிசனங்களை எதிர்கொள்வது எப்படி?

Go down

விமரிசனங்களை எதிர்கொள்வது எப்படி? Empty விமரிசனங்களை எதிர்கொள்வது எப்படி?

Post by ஹாசிம் Thu Apr 15, 2010 4:29 pm

ஒருவரைப் பற்றிய விமரிசனங்களைப் பொதுவாக மூன்று வகைப்படுத்தலாம்.

- நியாயமான விமரிசனங்கள்
- நியாயமான விமரிசனங்களேயானாலும் விரோத மனப்பான்மையுடன் சொல்லப்படுபவை.
- நியாயமற்ற, உண்மையில்லாத விமரிசனங்கள்

பொதுவாக இந்த மூன்று விதமான விமரிசனங்களையுமே உணர்ச்சிவயப்பட்டு எதிர்ப்பவர்கள் பலர் உண்டு. தம்முடைய மதிப்பின் மீதான ஒரு தாக்குதலாகவே அதை எடுத்துக் கொள்கிறார்கள்.

கலை இலக்கியப் பணிகளில் நல்ல முறையில் ஈடுபட்டிருக்கும் சிலர் ஆக்கபூர்வமான விமர்சனங்களை தங்களின் வளர்ச்சிக்கு உதவுமென்று ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் பெரும்பாலோர் விமரிசனங்களைத்
தவிர்க்கவே நினைக்கிறார்கள்.

விமரிசனங்களை எதிர்கொள்வதில் முதல் படி - நாம் உண்மையாகவே விமரிசனம் செய்யப்படுகிறோமா என்று நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அனேக சமயங்களில் நிதானமாக யோசித்தால் நம்மைப் பற்றியதாகக் கூட இருக்காது. நாமாகவே போய் ''உங்களுக்கு இது பிடித்திருந்ததா? நான் எப்படிச் செய்தேன்?'' என்று வலியச் சென்று கேட்பதைத் தவிர்க்கலாம். அதற்குப் பதிலான உண்மையான விமரிசனங்களை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் நமக்கு இல்லாதபோது இவ்வாறான கேள்விகளைத் தவிர்ப்பது நல்லது.

நியாயமான விமரிசனமென்றால் அதைச் சரியான முறையில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த விமரிசனம் நியாயமற்றதென்றால் அதை அமைதியுடன், பதட்டமின்றி உதாசீனப்படுத்த பழகிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் உங்களை நியாயமற்ற விமரிசனம் செய்தவர் தாம் வெற்றி பெற்றுவிட்டதாக மகிழ்ந்து கொள்வார்.

சில விமரிசனங்கள் மனதைப் புண்படுத்தக் கூடியவைதான். ஆனால் அவை தகுதியற்றவர்களிடமிருந்தோ, வேண்டுமென்றே செய்பவர்களிடமிருந்தோ வரும்போது அவை நம்மைப் பாதிக்க விடக்
கூடாது.

ஒருவர் செய்த விமரிசனத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டு மனம் குமையக்கூடாது.முதலில் அது நியாயமானதுதானா, இல்லையா என்று உறுதி செய்து கொண்டு அது சரியானதுதான் என்று தெரிந்தால் நம்மைத் திருத்திக் கொள்ள முடிவு செய்து விட்டு பின் அச்சம்பவத்தை மறந்து விட வேண்டும். விமரிசனங்கள் ஏற்படுத்தும் வலியை நினைத்துக் கொண்டு நம்முடைய நல்ல தினங்களை பாழ்படுத்த வேண்டாம்.

தவறான விமரிசனங்கள் ஒருவரை எப்படிப் பாதிக்கின்றன என்று புரிந்து கொண்டு நாமும் அந்தத் தவறை செய்யாமல் இருக்க முயலுவோம்.


நேசமுடன் ஹாசிம்
விமரிசனங்களை எதிர்கொள்வது எப்படி? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum