புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_c10Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_m10Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_c10 
13 Posts - 50%
ayyasamy ram
Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_c10Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_m10Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_c10 
10 Posts - 38%
mohamed nizamudeen
Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_c10Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_m10Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_c10Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_m10Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_c10Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_m10Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_c10 
13 Posts - 50%
ayyasamy ram
Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_c10Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_m10Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_c10 
10 Posts - 38%
mohamed nizamudeen
Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_c10Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_m10Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_c10Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_m10Let us Laugh at Us, Mahinda and Co Current Joke Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Let us Laugh at Us, Mahinda and Co Current Joke


   
   

Page 1 of 2 1, 2  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon 22 Jun 2009 - 17:18

While visiting India , President Mahinda Rajapakse was invited to tea with President Abdul Kalam.
He asks President Kalam what his leadership philosophy is.He says that, it is to surround himself with intelligent people. Mahinda Rajapakse asks how he knows if they’re intelligent. ‘I do so by asking them the right questions,’ says President Kalam.‘Allow me to demonstrate. ‘ Mahinda Rajapakse watches as President Kalam phones Manmohan Singh, the Indian Prime Minister and says,‘Mr. Prime Minister, please answer this question: your mother has a child, and your father has a child, and this child is not your brother or sister.. Who is it?’ Manmohan immediately responds, ‘It’s me, Sir !’ ’Correct. Thank you and good-bye, sir,’ says Kalam.

He hangs up and says, ’Did you get that, Mr. Rajapakse?’ Mahinda nods: ‘Yes Mr. President’. Thanks a lot. I’ll definitely be using that!’
Mahinda Rajapakse, upon returning to Colombo , decides he’d better put his brother, Gothabaya to the test. Mahinda summons him to Temple Trees and says, ‘ Gotha , I wonder if you can answer a question for me.’
’Why, of course, Aiya. What’s on your mind?’
Mahinda poses the question:
’Uhh, your mother has a child, and your father has a child, and this child is not your brother or your sister. Who is it?’
Gothabaya was puzzled and finally asks, ‘Can I think about it and get back to you?’
Mahinda agrees, and Gothabaya leaves. Gothabaya immediately calls a meeting of the senior armed services & ministers of the cabinet, including his other brothers, Chamal & Basil and they puzzle over the question for several hours, but nobody can come up with an answer.
Finally, in desperation, Gothabaya calls Mangala Samaraweera and explains the problem. ‘Mr. Mangala Samaraweera, your mother has a child, and your father has a child, and this child is not your brother or your sister. Who is it?’ Mangala answers immediately, ‘It’s me, of course.’ Much relieved, Gothabaya rushes back to Temple Trees, finds Mahinda Rajapakse, and exclaims,‘I know the answer, Aiya! I know, who it is! It’s Mangala Samaraweera! ‘ And Mahinda replies in disgust, ‘Wrong, its Manmohan Singh!’

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 22 Jun 2009 - 17:20

அப்பிடின்ன முதல்ல இது என்ன மொழி யாருக்காவது தமிழ் தெரியுமா ? எனக்கூபுரியல sherin அநியாயம்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon 22 Jun 2009 - 17:21

எது ஐயா என்ன மொழி என்று கேக்கிறீங்க

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 22 Jun 2009 - 17:22

நீங்கள் மேலே குறிப்பிட்டதைத்தான் ஐயா

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon 22 Jun 2009 - 17:23

இதை தழிழில வேற மொழி பெயர்கணுமா???

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 22 Jun 2009 - 17:24

நாங்கள் பாமர மக்கள் ஐயா கொஞ்சம் கருணை காட்டுங்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 22 Jun 2009 - 17:28

இது "American Intelligence" ஒரு மெயில் வந்தது அது மாதிரியே இருக்கு.

anyway very good characterization

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 22 Jun 2009 - 17:31

அநியாயம் என்ன கொடுமை சார் இது

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon 22 Jun 2009 - 17:36

ாஞ்கம் பொறுங்கையா மொழி பெயர்திட்டு இருக்கொம்லஇ ஆதுக்குள்ள முட்டிக்காதிங்க

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon 22 Jun 2009 - 17:48

நம்ம மகிந்த ராஐபக்ச ஒருதடவை இந்தியா விஐயம் செய்தாராம் அப்போ நம்ம அப்துல் கலாம் ஐயா அவர ஒரு தேனீர் விருந்துக்கு அழைத்திருந்தார், அப்போ நம்ம ரா.பக்சே ஐயா கேட்டாராம் நீங்க இப்படி முன்னிலையில இருக்க என்ன காரணம் இன்னு அதுக்கு கலாம் ஐயா சொல்லி இருக்காக என்னய சுத்தி அறிவாளிங்க இருக்கிறது தான் காரணம் இன்னு. ரா.பக்ச ஐயா கேடாக அவங்க அறிவாளி என்று எப்படி கண்டு பிடிக்கிறீக?
கலாம் கொன்னாராம் அவங்களிட்ட ஒரு கேள்வியை கேட்பேன் அங்க அதுக்கு கொடுக்கிற பதிலை வச்சு கண்டுக்குவேன் என்றார் பொறுங்க என்று சொல்லி கலாம் ஐயா நம்ம மன்மோகன் சிங்கையாவுக்கு போன போட்டு ஒரு கேள்விய கேட்டாராம்
”ஐயா உங்க அம்மாக்கு ஒரு பிள்ளை இருக்கு, உங்க அப்பாக்கு ஒரு பிள்ளை இருக்கு ஆனால் அது உங்களுக்கு தம்பியோ தங்கயோ இல்லை அது யாரு என்னு கேட்டாராம்”

அதுக்கு சிங் ஐயா சொன்னாக அது நான் தான் சார் என்னு

விருந்து முடிச்சு ரா.பக்சே ஐயா நாட்டுக்கு வந்தாக அவரும் தன்னை சுத்தி உள்ளவங்க அறிவாளியா இல்லையான்னு தெரிஞ்சுக்க விரும்பி அவரோட தம்மிங்களை , அமைச்சருங்கள, எல்லாரயும் ஒரு மீட்டிங்போட்டு இந்த கேள்விக்கு விடை கேட்டாகளாம்

”ஐயா உங்க அம்மாக்கு ஒரு பிள்ளை இருக்கு, உங்க அப்பாக்கு ஒரு பிள்ளை இருக்கு ஆனால் அது உங்களுக்கு தம்ியோ தங்கயோ இல்லை அது யாரு என்னு கேட்டாராம்”

யாருக்கும் விடை தொிய இல்லயாம், கடைசில கோத்தபாய மஞ்கள சமரவீரருக்கு போன் போட்டு இந்த கேள்வியை கேட்டாராம்

”ஐயா உங்க அம்மாக்கு ஒரு பிள்ளை இருக்கு, உங்க அப்பாக்கு ஒரு பிள்ளை இருக்கு ஆனால் அது உங்களுக்கு தம்ியோ தங்கயோ இல்லை அது யாரு என்னு கேட்டாராம்” ”

அதுக்கு மங்கள சொன்னாராம் ஆது நான் தான் என்னு

உடனே கோத்த பாய ரா.பக்சே கிட்ட ஒடிப்போய் சொன்னாராம் ஐயே எனக்கு விடை தொிஞ்கிருச்சுசு அது மங்கள சமரவீர தான் என்னாராம்

அதுக்கு ரா.பக்சே ஐயா சொன்னாகளாம் நீ சொன்னது பிழை அது மன்மோகன் சிங்கின்னு”


இப்ப புரிஞ்சுதா ரூபன்......

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக