புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_m10கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா?


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Apr 15, 2010 1:56 am

கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Bfad2056-964b-4757-803d-1cbfa2c9bf22_S_secvpf கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Bfad2056-964b-4757-803d-1cbfa2c9bf22_S_secvpf
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Papaya9vo
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைக்கான வாய்ப்பை எதிர்நோக்கும் பெண்கள் தவிர மற்ற எல்லோரும் விரும்பி சாப்பிடும் பப்பாளிப் பழம் நிறைய சத்துக்கள், மருத்துவ குணங்கள் கொண்ட பழமாகும். இதில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது. பெரும்பாலும் கோடைகாலம்தான் இந்த பழத்திற்கான சீசன்.

இந்த பழத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் சில பயன்கள்:

பப்பாளியில் உள்ள பேராக்ஸ்நேஸ் என்ற தாதுப்பொருள் கொழுப்பை குறைக்க உதவுகிறது. பப்பாளிப் பழத்தில் காணப்படும் வைட்டமின் `ஈ' குடல் பகுதியில் கேன்சர் வராமல் தடுக்கிறது.

கிட்னியில் கல் இருப்பவர்கள் பப்பாளிப் பழத்தை தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் அடையலாம். அல்சர் தொல்லை உள்ளவர்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம்.

சிலருக்கு அதிக புரோட்டின் நிறைந்த உணவு சாப்பிட்டால் செரிக்காமல் வயிறு கோளாறு ஏற்படும். அப்படி உள்ளவர்கள் உணவுக்குப்பின் இந்த பழத்தை சாப்பிட்டால் உணவை விரைவில் செரிக்க வைக்கும்.

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு லேகியங்களைவிட, பப்பாளிப் பழம் ஒரு அருமையான மருந்து. இதை தவறாமல் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வரவே வராது.

பப்பாளிப் பழத்தை கூழாக்கி வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், சொரசொரப்பு தன்மை மாறி முகம் பளப்பளப்பாக மாறிவிடும்.

பப்பாளியில் `பப்பைன்' என்ற தாது பொருள் உள்ளது. இந்த பப்பைன் மேலை நாடுகளில் மாட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சியை பதப்படுத்த உபயோகிக்கப்படுகிறது.

பப்பாளிப்பழத்தை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்கள் சாப்பிடக்கூடாது என்ற கருத்து உள்ளது. இவர்கள், பப்பாளிப் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், உடல் வெப்பநிலை அதிகரித்து, ஆரம்ப நிலையில் உள்ள கரு கலைந்துவிடும் அல்லது கரு உருவாகுதல் தள்ளிப்போகும் என்பதால் அப்படிச் சொல்கிறார்கள். அதேநேரம், மேற்படி பெண்கள் இந்த பழத்தில் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் சாப்பிடுவதில் தவறே இல்லை. ஒருவேளை, அளவுக்கு அதிகமாக பப்பாளிப் பழத்தை அவர்கள் எடுத்துக்கொண்டால், அந்த பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர் பால் குடிப்பது உடல் வெப்பநிலை அதிகரிப்பதை தடுத்து நிறுத்திவிடும்.

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Apr 15, 2010 1:58 am

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்' என்று ஒரு பழமொழி உண்டு. வழக்கம்போல் இந்த பழமொழிக்கும் பல வழிகளில் பொருள் கொள்கிறார்கள்.[/size]

இதன் உண்மையான பொருள் : இன்னொருவரின் மகளான மருமகளுக்கு சத்தான உணவுகளை உண்ணக்கொடுத்தால், அவள் வயிற்றில் வளரும் தன் பிள்ளையான பேரப்பிள்ளை நன்றாக வளரும் என்பதுதான் இந்த பழமொழியின் ஆழ்ந்த பொருள்.

அதாவது, கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணை நன்றாக கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது இந்த பழமொழி.

ஒரு கர்ப்பிணிப் பெண் கர்ப்பக்காலத்தில் 10 கிலோ எடை அதிகரிக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பால், முட்டை போன்றவற்றை அந்த காலக்கட்டத்தில் வழக்கத்தைவிட சற்று அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கும், சுகப்பிரசவத்திற்கும், தேவையான அளவு தாய்ப்பால் சுரப்பதற்கும் பெரிதும் உதவுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 15, 2010 2:06 am

மிகவும் பயனுள்ள அருமையான பதிவு.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Apr 15, 2010 2:15 am

மண்ணில் பிறக்கையில் எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான். அது நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அதன் அன்னை வளர்ப்பதிலே என்று ஒரு பாடல் உண்டு.

இது ஒருபுறம் இருக்க, கருவில் இருக்கும்போதே ஒரு குழந்தையை அறிவாளி ஆக்கிவிடலாம் என்று கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணைந்துதான் ஒரு உயிர் உருவாகிறது. இருந்தாலும், அந்த உயிர் தாயின் கருப்பையில்தான் வளர்கிறது. இதன்மூலம், அந்த குழந்தைக்கும், அந்த தாய்க்கும் இடையேயான பாசப் பிணைப்பு அந்த உயிர் உருவாகும்போதே ஏற்பட்டு விடுகிறது.

சுமார் 10 மாதங்கள் தாயின் கருப்பையிலேயே அந்த உயிர் வளர்ந்து குழந்தையாகிறது. அந்த 10 மாத காலத்தில், கருவுற்ற பெண் அறிவுப்பூர்வமான விஷயங்களை அதிகம் படிப்பதாலும், பேசுவதாலும் மற்றும் மன மகிழ்ச்சியாக இருப்பதாலும், பிறக்கப்போகும் குழந்தையை அறிவுள்ள குழந்தையாக மாற்ற முடியும் என்று கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது என்ன எண்ணுகிறாளோ, அதைப் பொறுத்துதான் குழந்தையும் உருவாகிறது. அதனால், தாயானவள் நிறைய விஷயங்களை அந்த கர்ப்பக் காலத்தில் கற்றுக்கொண்டால், அவளுக்கு பிறக்கும் குழந்தையும் அறிவுப்பூர்வமானதாக பிறக்கும் என்றனர்மண்ணில் பிறக்கையில் எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான். அது நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அதன் அன்னை வளர்ப்பதிலே என்று ஒரு பாடல் உண்டு.



இது ஒருபுறம் இருக்க, கருவில் இருக்கும்போதே ஒரு குழந்தையை அறிவாளி ஆக்கிவிடலாம் என்று கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணைந்துதான் ஒரு உயிர் உருவாகிறது. இருந்தாலும், அந்த உயிர் தாயின் கருப்பையில்தான் வளர்கிறது. இதன்மூலம், அந்த குழந்தைக்கும், அந்த தாய்க்கும் இடையேயான பாசப் பிணைப்பு அந்த உயிர் உருவாகும்போதே ஏற்பட்டு விடுகிறது.

சுமார் 10 மாதங்கள் தாயின் கருப்பையிலேயே அந்த உயிர் வளர்ந்து குழந்தையாகிறது. அந்த 10 மாத காலத்தில், கருவுற்ற பெண் அறிவுப்பூர்வமான விஷயங்களை அதிகம் படிப்பதாலும், பேசுவதாலும் மற்றும் மன மகிழ்ச்சியாக இருப்பதாலும், பிறக்கப்போகும் குழந்தையை அறிவுள்ள குழந்தையாக மாற்ற முடியும் என்று கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது என்ன எண்ணுகிறாளோ, அதைப் பொறுத்துதான் குழந்தையும் உருவாகிறது. அதனால், தாயானவள் நிறைய விஷயங்களை அந்த கர்ப்பக் காலத்தில் கற்றுக்கொண்டால், அவளுக்கு பிறக்கும் குழந்தையும் அறிவுப்பூர்வமானதாக பிறக்கும் என்றனர்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 9:54 am

ரொம்ப அருமையான விளக்கம் சம்ஸ் நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 15, 2010 10:47 am

கூடாது அருமையான தகவல் கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? 678642



நேசமுடன் ஹாசிம்
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Apr 15, 2010 10:48 am

சபீர் wrote:ரொம்ப அருமையான விளக்கம் சம்ஸ் நன்றி

சியர்ஸ் சியர்ஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா? Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக