ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

FAMILY PROBLEM

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

FAMILY PROBLEM Empty FAMILY PROBLEM

Post by ராஜா Mon Jun 22, 2009 5:14 pm

ஒரு
இந்தியன் மற்றும் ஒரு அமெரிக்கன் மதுபான விடுதியில் மது அருந்தி கொண்டு இருந்தனர்.
(சில கோப்பைகள் முடிந்த நிலையில் , இந்தியன் அமெரிக்கனிடம் )





உனக்கு
தெரியுமா நண்பா , எனது பெற்றோர் என்னை ஒரு கிராமத்து பெண்ணை கட்டாய திருமணம் செய்ய
வற்புறுத்துகின்றனர். அவளை நான் ஒருமுறை கூட நேரில் பார்த்தது கிடையாது. இதை நாங்கள்
"அரேஞ்ச்டு மேரேஜ் " என்று சொல்வோம். நான் விரும்பாத(காதலிக்காத) பெண்ணை
திருமணம் செய்ய எனக்கு பிடிக்கவில்லை, இதை நான் எனது பெற்றோர்ரிடம் சொல்லிவிட்டேன்.
இப்போது எங்கள் குடும்பத்தில் நெறைய பிரச்சினைகள், என்று சொன்னான்.



அதற்கு
அமெரிக்கன், காதல் திருமணத்தை பற்றி உனக்கு தெரியாது , நான் என்னுடைய கதையை சொல்லுகிறேன்
கேள் , என்று கூறிவிட்டு அவன் கதையை கூறினான்.



நான் ஒரு விதவையை 3 வருடமாக காதலித்து விட்டு பின்
திருமணம் செய்து கொண்டேன். சில வருடங்கள் கழித்து, என் அப்பா என் மனைவிக்கு முதல் திருமணத்தில்
பிறந்த பெண்ணை ( என் மகள்) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது என் அப்பா
எனக்கு மறுமகனாகவும் நான் என் அப்பாவுக்கு மாமனாராகவும் ஆகி விட்டோம். அதனால் என் மகள்
எனக்கு அம்மாவாகவும் என் மனைவி எனக்கு பாட்டியாகவும் ஆகி விட்டனர்.

மேலும் எனக்கு ஒரு மகன் பிறந்ததும் எனக்கு இன்னும்
அதிக பிரச்சினைகள் வந்தது.



இப்பொழுது
என் மகன் என் அப்பாவின் மச்சான் அதனால் எனக்கு மாமா ஆகி விட்டான்.இதைவிட அதிக பிரச்சினைகள்
எனது அப்பாவிற்கு ஒரு மகன் பிறந்த பொழுது வந்தது. இப்பொழுது என் அப்பாவின் மகன் அதாவது
என் தம்பி என்னுடைய பேரன், இதைவிட கொடுமை , " நானே எனக்கு தாத்தாவாகவும் , நானே
எனக்கு பேரனாகவும் ஆகிவிட்டேன்".



நீ
சொல்லுகிறாய் உனக்கு தான் குடும்ப பிரச்சினைகள் இருக்கிறது.என்று கூறினான் .





இப்பொழுது சொல்லுங்கள் யாருக்கு குடும்ப பிரச்சினைகள்
அதிகம் இருக்கிறது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

FAMILY PROBLEM Empty Re: FAMILY PROBLEM

Post by thesa Mon Jun 22, 2009 5:19 pm

அதை விடுங்க ராஜா சார்
இந்த ரெண்டு பேரும் பேசுனத பக்கத்திலிருந்து யாராவது கேட்டுருந்தாங்கன்னா அவங்க நிலைமை என்னாவது?
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

FAMILY PROBLEM Empty Re: FAMILY PROBLEM

Post by ரூபன் Mon Jun 22, 2009 5:29 pm

ரொம்ப கண்ணைக் கட்டுத்தே இப்படியெல்லாமா ஸூபர் குடும்பமடா சாமி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

FAMILY PROBLEM Empty Re: FAMILY PROBLEM

Post by amloo Mon Jun 22, 2009 5:33 pm

இது தானே வெள்ளையர்களின் நிலை... :P
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

FAMILY PROBLEM Empty Re: FAMILY PROBLEM

Post by Guest Mon Jun 22, 2009 5:38 pm

மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

FAMILY PROBLEM Empty Re: FAMILY PROBLEM

Post by ரூபன் Mon Jun 22, 2009 5:40 pm

"இது தானே வெள்ளையர்களின் நிலை."
எல்லோரும் அப்படி இல்லை amloo (என் அனுபவம்)
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

FAMILY PROBLEM Empty Re: FAMILY PROBLEM

Post by Guest Mon Jun 22, 2009 5:41 pm

வெள்ளையா இ௫க்றவங்கள நம்பவேக் கூடாதுப்பா
avatar
Guest
Guest


Back to top Go down

FAMILY PROBLEM Empty Re: FAMILY PROBLEM

Post by ரூபன் Mon Jun 22, 2009 5:42 pm

அப்ப உங்களையும்தான்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

FAMILY PROBLEM Empty Re: FAMILY PROBLEM

Post by amloo Mon Jun 22, 2009 5:44 pm

ruban1 wrote:அப்ப உங்களையும்தான்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

FAMILY PROBLEM Empty Re: FAMILY PROBLEM

Post by Guest Mon Jun 22, 2009 5:48 pm

ஆகா வாங்க எனக்கே ரிப்பீட்டா
avatar
Guest
Guest


Back to top Go down

FAMILY PROBLEM Empty Re: FAMILY PROBLEM

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum