ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்: சீமான்

4 posters

Go down

ஈழத்தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்: சீமான் Empty ஈழத்தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்: சீமான்

Post by mohan-தாஸ் Thu Apr 15, 2010 11:05 am

ஈழத்தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்: சீமான் Tu_10753ஈழத்தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர் என்று டைரக்டர் சீமான் கூறியுள்ளார்.


கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நாம் தமிழர் இயக்க எழுச்சி மாநாடு மதுரையில் மே மாதம் 18 ந் தேதி நடக்கிறது. அப்போது நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும். நாம் தமிழர் கட்சியாக அறிவிக்கப்படும்.

இதில் தமிழ் இன உணர்வுக்கு, தமிழ் பற்றுள்ள, இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். ஆட்சியில் அமருவதற்காக அரசியல் கட்சி தொடங்கவில்லை மக்களுக்கு அரசியல் பாடம் நடத்தி மக்களை தயார்படுத்தி காலம் கனிந்து வரும் போது தேர்தலில் போட்டியிடுவோம்.

உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. தாய் தமிழ் கல்வி தான் நடந்து வருகிறது. இலங்கையில் தமிழ் ஈழம் அமைய வேண்டும். தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார்.


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ஈழத்தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்: சீமான் Empty Re: ஈழத்தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்: சீமான்

Post by ilakkiyan Thu Apr 15, 2010 3:13 pm

மாண்புமிகு சீமான் அவர்களுக்கு புரிந்துள்ள ஈழ தமிழர் விவகாரம் தன்னை 'உலக தமிழ் தலைவர்' என்று அடையாளப்படுத்திக் கொள்கிறவருக்கு இன்னும் புரியாதது தான் மிகப் பெரிய ஆச்சர்யம்
ம்ம்ம்ம் என்ன செய்ய தமிழனின் தலைவிதி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

ஈழத்தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்: சீமான் Empty Re: ஈழத்தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்: சீமான்

Post by சிவா Thu Apr 15, 2010 3:28 pm

ilakkiyan wrote:மாண்புமிகு சீமான் அவர்களுக்கு புரிந்துள்ள ஈழ தமிழர் விவகாரம் தன்னை 'உலக தமிழ் தலைவர்' என்று அடையாளப்படுத்திக் கொள்கிறவருக்கு இன்னும் புரியாதது தான் மிகப் பெரிய ஆச்சர்யம்
ம்ம்ம்ம் என்ன செய்ய தமிழனின் தலைவிதி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஈழத்தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்: சீமான் 359383 ஈழத்தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்: சீமான் 359383 ஈழத்தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்: சீமான் 359383 ஈழத்தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்: சீமான் 678642


ஈழத்தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்: சீமான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈழத்தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்: சீமான் Empty Re: ஈழத்தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்: சீமான்

Post by ஹாசிம் Thu Apr 15, 2010 3:36 pm

ilakkiyan wrote:மாண்புமிகு சீமான் அவர்களுக்கு புரிந்துள்ள ஈழ தமிழர் விவகாரம் தன்னை 'உலக தமிழ் தலைவர்' என்று அடையாளப்படுத்திக் கொள்கிறவருக்கு இன்னும் புரியாதது தான் மிகப் பெரிய ஆச்சர்யம்
ம்ம்ம்ம் என்ன செய்ய தமிழனின் தலைவிதி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஈழத்தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்: சீமான் 359383
ஈழத்தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்: சீமான் 678642 ஈழத்தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்: சீமான் 678642 சீமானின் சிறந்த முயற்சி தகவலுக்கு நன்றி தாஸ்


நேசமுடன் ஹாசிம்
ஈழத்தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்: சீமான் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈழத்தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்: சீமான் Empty Re: ஈழத்தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர்: சீமான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum