புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_m10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_m10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10 
5 Posts - 14%
heezulia
அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_m10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_m10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_m10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_m10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_m10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_m10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_m10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_m10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_m10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_m10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_m10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_m10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_m10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_m10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_m10அங்காடித் தெரு - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அங்காடித் தெரு - திரை விமர்சனம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 11:51 pm

அங்காடித் தெரு - திரை விமர்சனம் Angadi-theru

தமிழ் சினிமா இதுவரை பயணிக்காத அங்காடித் தெருவின் கதையிது. வேகமாக பொருட்களை வாங்கிக் கொண்டு கிளம்பும்போது, அதை விற்பவரை ஒரு பொருளாகக் கூட பார்க்கத் தவறி இருப்போம். அவர்களின் வலி மிகுந்த வாழ்க்கையை யதார்த்தமாகச் சொல்கிறது படம். சென்னையில் புதிதாக திறக்கும் துணி, பாத்திர மெகா கடைக்கு தென்மாவட்ட இளம் வாலிபர்கள், மற்றும் பெண்களை வேலைக்கு எடுக்கிறார்கள். அந்த வாலிபர்களில் ஹீரோ மகேஷும் ஒருவர். அந்த கடையில் வேலை பார்க்கும் அஞ்சலியுடன் மோதலில் ஆரம்பிக்கிறது அவரது சந்திப்பு.

இருவருக்கும¢ வாழ்க்கை தந்த வலி, மோதலை மறக்கச் செய்து, நட்பு வட்டத்துக்குள் நுழைய வைக்கிறது. அது காதலாகிறது. இதற்கிடையே அந்த கடையிலேயே பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும் ஒரு காதல் நசுக்கப்படுகிறது. மகேஷ்&அஞ்சலி மிரண்டு போகிறார்கள். இவர்களின் காதல், கடை உரிமையாளருக்கு தெரிய வரும்போது, திருட்டு பட¢டம் கட்டி மகேஷை போலீசில் ஒப்படைக்கிறார்கள். அதன் பின் நெஞ்சை உலுக்கும் இறுதி கட்டத்தை அடைகிறது படம்.

இப்படியொரு கதைக் களத்தை யோசித்த இயக்குனர் வசந்தபாலனை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும். அதை திரையில் நேர்மையாகக் காட்டியதற்காக அவரை கொண்டாடலாம். இளமையில் வறுமையை சந்திக்கும் கிராமத்து கூட்டம் சென்னைக்கு வேலைக்கு வருவது, அங்கு சிறையாகிப்போகிற அவர்களின் வாழ்க்கை, தாமதமாக வந்தால் ஒவ்வொரு நிமிடத்துக்கு சம்பளத்தில் ஒரு ரூபாய் இழப்போம் என்ற பயம், மாட்டு கொட்டகை போன்ற மெஸ், குருவி கூடு போன்ற இருப்பிடம், குடோனிலிருந்து ஏசி ஹாலுக்கு மாறுதலாகும்போது அவர்களின் சந்தோஷம், சிறு தவறுக்கு அந்த இருட்டறையில் படும் அவஸ்தை என அவர்களின் சோக வாழ்க்கையை காட்சிகளாக்கி இருக்கிறார் இயக்குனர்.

மகேஷ், அஞ்சலியின் கிராமத்து முன்னாள் காதலும் அது முறியும் விதமும் புது கோணம். காதலன் அவமானப்படுத்தியதால் அஞ்சலியின் தோழி தற்கொலை செய்வது அதிர்ச்சியான நிஜம். வயதுக்கு வந்த அஞ்சலியின் தங்கையை நாய்களுக்கான அறையில் வீட்டுக்காரர்கள் அடைத்து வைப்பது, சமூக கொடுமை. பழைய டீஷர்ட், சட்டைகளை துவைத்து புதிதாக்கி பிளாட்பாரத்தில் விற்பது நகரத்து யதார்த்தம்.

‘பிளஸ் டூல ஆயிரம் மார்க்குக்கு மேல வாங்கினேன். இன்ஜினீயரிங் படிக்க இருந்தேன். அப்பா இறந்ததாலதான் இங்கே வர வேண்டியதாப் போச்சு. களைப்பா இருந்ததால படிகட்டுல உட்கார்ந்து தண்ணி குடிச்சது தப்பா’ என கண்ணீரும் கோபமுமாய் கேட்கும் மகேஷ், புதுமுகமாகத் தெரியவில்லை. அஞ்சலிக்குள் இருக்கும் நடிகையை வெளிக் கொண்டு வந்திருக்கிறாள் சேர்மக்கனி. பூதக்கண்ணுடன் உளவு பார்க்கும் சூப்பர்வைசர் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், கோபமூட்டுகிறார். நண்பனாய் வரும் பிளாக் பாண்டி, சிரிக்க வைக்கிறார்.

ஒரேடியாக வேலையாட்களை கொத்தடிமைகளாய் காட்டுவது நெருடல். அதிக பாடல்கள், திணிப்பு. கிளைமாக்சில் அஞ்சலியின் முடிவு கதையுடன் ஒட்டவில்லை. மகேஷ்&அஞ்சலி ஆடிப்பாடும் காட்சி வீடியோவில் பதிவாவது பதற்றத்தை ஏற்படுத்தவில்லை. இப்படி சில குறைகள், ஆங்காங்கே இருந்தாலும் அதெல்லாமே திருஷ்டிப் பொட்டுதான்.

விஜய் ஆண்டனி, பிரகாஷ் குமாரின் இசையில் ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’, ‘உன் பேரை சொல்லும் போதே’ பாடல்கள் இதம். ஆண்டனியின் பின்னணி இசை ஓகே வகை. ரிச்சர்ட் நாதனின் கேமரா, காட்சிகளோடு பயணிக்கிறது. ஜெயமோகனின் வசனம் படத்துக்குப் பலம்.‘வெயிலு’க்கு பின் வசந்தபாலன் மீண்டும் கொண்டாடப்பட வேண்டிய படைப்பை தந்திருக்கிறார்.

மொத்தத்தில் 'அங்காடித் தெரு' - 'கூட்டம் கூடும்'!

அங்காடித் தெரு - திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Apr 18, 2010 11:56 pm

பார்த்தவர்கள் நன்றாக இருப்பதாக சொன்னார்கள்.நீங்கள் தந்த விமர்சனம் பார்க்க தூண்டுகிறது,. நன்றி தல .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 19, 2010 12:03 am

படத்தைப் பார்த்துவிட்டேன்,,, அருமையான விமரிசனம் சிவா,,,!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 19, 2010 12:57 am

அங்காடித் தெரு - திரை விமர்சனம் Vimarsanam

படம் சோக்கா இருக்கு அண்ணாத்த!
ஒரு தடவ எலாரும் பாக்கலாம் அண்ணாத்த.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Apr 19, 2010 1:02 am

நானும் பார்த்தேன் அருமை.

அங்காடித் தெரு - திரை விமர்சனம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக