புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_m10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10 
90 Posts - 77%
heezulia
உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_m10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_m10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_m10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_m10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_m10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_m10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10 
255 Posts - 77%
heezulia
உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_m10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_m10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_m10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_m10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_m10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_m10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_m10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_m10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_m10உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா?

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jan 11, 2010 5:45 am

இதுபுத்திசாலிகளுக்கான காலம்! பிறக்கிற குழந்தை புத்திசாலி-யாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது எல்லாப் பெற்-றோர்களின் கனவு! கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்துக்காக தாய் உணவு எடுத்துக்கொள்வது சரி; ஆனால், அது எந்த அளவுக்குக் குழந்தையின் புத்திசாலித்தனத்தைத் தீர்மானிக்கும்?

‘‘கரு உருவான 20&வது நாளில் வளர ஆரம்பிக்கும் மூளை, 28 &வது நாளுக்குள்ளேயே அந்தக் குழந்தை அதன் வாழ்நாள் முழு வதும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்-கான அடித்தள வேலை-கள் மொத்தத்தையும் முடித்துவிடுகிறது. இதனால், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே பெண் ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வது அவசியம்

என்று இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். கொஞ்சம் மெனக்கெட்டால் குழந்தை எப்படிப் பிறக்க வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்கலாம்’’ என்கிறார் டாக்டர் கீதா ஹரிப்ரியா.

‘‘குழந்தை புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பது, முதல் ஒரு மாத காலத்தில் கிடைக்கிற ஆரோக்கியத்தைப் பொறுத்துதான் அமைகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற நீரிழிவு நோய், தைராய்டு சுரப்பியில் உண்டாகிற ஏற்ற இறக்கம், சரியான ஊட்டச்சத்து இல்லாமை... இவை எல்லாம் குழந்தையின் மூளை வளர்ச்சியைத் தடை செய்யக்கூடியவை. ‘ருபெல்லா’ என்பது மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய ஒரு வகை வைரஸ்.

பெண் குழந்தை பிறந்த 15&வது மாதத்திலேயே, அதற்கு ‘ருபெல்லா வேக்சினேஷன்’ எனப்படும் தடுப்பு ஊசி போட வேண்டும். அதே போல் அவளுடைய 15&வது வயதில் மீண்டும் அதே தடுப்பு ஊசி போட வேண்டும். இது அந்தக் குழந்தையின் உடலில் ருபெல்லாவை எதிர்ப்பதற்கான சக்தியைக் கொடுக்கும். பின்-னாளில் அவள் பெரியவளாகி கர்ப்பம் தரிக்கும்போது, அந்தக் கருவின் மூளை வளர்ச்சி நல்லபடியாக இருப்பதற்குத்தான் இத்தனை முன்னேற்பாடு! இந்தியாவில் இன்னும் இந்த ருபெல்லா தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்படவில்லை. இப்படிப் பெண் குழந்தைகளுக்காக ஒரு ஸ்பெஷல் தடுப்பூசி இருப்பதே நம்மில் பலருக்குத் தெரியாது.

ருபெல்லா வைரஸால் பாதிக்கப்படுகிற குழந்தையின் தலை சின்னதாக இருக்க வாய்ப்புகள் அதிகம். கண் பார்வை குறைய-லாம். மூளை நரம்புகளுக்கு இடையேயான தகவல் தொடர்புச் செயல்பாடு குறைவாக இருக்கும்.

இருபது நாள் கருவில் வளர ஆரம்பிக்கும் மூளை, ஏழு வயது ஆகும்போது கிட்டத்தட்ட 95 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து விடுகிறது. குழந்தை பிறந்ததும் தாய்ப் பால் கொடுக்கும்படி கட்டாயப்படுத்துவதற்குக் காரணம், அதில் இருக்கும் புரதம் உள் ளிட்ட சத்துக்கள், மூளை வேகமாக இயங்கத் தூண்டுதலாக இருக்கும் என்ப தால்தான். இசையைக் கேட்டுக்கொண்டே இருக்கும் தாய்க்கு பிறக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி வேகமாக இருப்பதோடு, மூளையின் கிரகிக்கும் திறனும் அதிகமாக இருக்கும் என்று ஹங்கேரியில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்

என்கிறார் டாக்டர் கீதா ஹரிப்ரியா.

பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. ஆனால், ஆணோ, பெண்ணோ... அந்தக் குழந்தை புத்திசாலியாகப் பிறப்பதற்கான சூழலை நம்மால் நிச்சயம் உருவாக்க முடியும்!

நன்றி விகடன் உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? 678642

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Mon Jan 11, 2010 10:40 am

நன்றி

உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Riki
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Mon Jan 11, 2010 12:22 pm

நல்ல தகவல் நன்றி தோழா உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? 677196

என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 11, 2010 2:39 pm

பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நாம் தீர்மானிக்க முடியாது.
ஆனால், ஆணோ, பெண்ணோ... அந்தக் குழந்தை புத்திசாலியாகப் பிறப்பதற்கான சூழலை
நம்மால் நிச்சயம் உருவாக்க முடியும்!

அனைவரும் உணர வேண்டிய வரிகள்!!!

உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jan 11, 2010 4:32 pm

நன்றி!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jan 12, 2010 5:03 am

அனைவருக்கும் நன்றி... உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? 678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jan 12, 2010 5:04 am

சிவா wrote:பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நாம் தீர்மானிக்க முடியாது.
ஆனால், ஆணோ, பெண்ணோ... அந்தக் குழந்தை புத்திசாலியாகப் பிறப்பதற்கான சூழலை
நம்மால் நிச்சயம் உருவாக்க முடியும்!

அனைவரும் உணர வேண்டிய வரிகள்!!!

நன்றி திமிங்கல்ஸ் உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? 678642 ...

சுமையா
சுமையா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 23/05/2010

Postசுமையா Sun May 23, 2010 11:42 pm

ரூபெல்லா வேக்சினேஷன் 15 வயதிலேயே போடுவதால் ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா? பெண் பருவமடைவதற்கு முன் போடலாமா?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 31, 2010 10:33 pm

நன்றி நன்றி நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக