Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது மாமியாருக்கும் மருமகளுக்கும்
5 posters
Page 1 of 1
இது மாமியாருக்கும் மருமகளுக்கும்
குடும்பங்களில் சந்தோஷம் நிலைத்திருக்க, குடும்பத்தின் பிரதான மையச்சக்கரங்களான மாமியாரும், மருமகளும் பரஸ்பரம் புந்துணர்வு, விட்டுக்கொடுத்தல், அனுசரித்தல் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை கொண்டவர்களாயிருக்கவேண்டும்.
இதோ, மாமியார்களுக்குச் சில ஆலோசனைகள்:
நீங்களும் ஒரு காலத்தில் மருமகளாக இருந்தே மாமியாராகியவர் என்பதை மறந்துவிடாதீர்கள்.
மனைவியில் தாயைக் காணலாம். ஆனால் தாயில் மனைவியைத் தேட முடியாது என்ற வாக்கியமே
மனைவியின் பெருமையைப் பேசுகிறது. உங்கள் மகனை உங்களைப் போன்றதொரு தாயிடமே தந்தி ருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டாலே போதும் மருமகளை நேசிக்க!
மருமகளையும், மகனையும் கோபித்துக்கொள்ளும் நீங்கள், காலமாற்றத்தைக் கணிக்கத் தவறிவிடுகிறீர்கள். உங்கள் காலத்தில் இருந்த, அதே சூழலைக் கொண்டுதான், இன்றைய தலை முறைக்கு நீங்கள் வழி சொல்கிறீர்கள்.
ஆனால் அவை இப்போது பலன் தருமா! என்பது பற்றிச் சிந்தியுங்கள். ஒரு நாளுக்கு இருபத்து நான்கு மணிநேரம் போதாது என்று எண்ணும் அளவுக்கு பலவித சுமைகளைத் தாங்கிக்கொண்டுதான் இன்றைய மனைவியர் இயங்குகின்றனர்.
தங்கள் வசதிக்கேற்ப தங்கள் நாளாந்த வாழ்க்கை நடைறைகளைத் திட்டமிட அவர்களாலேயே முடியும். ஆனால், இந்தத் திட்டமிடல்களில் குறைகள் இருப்பதாக உங்களுக்குத் தோன்றலாம்.
விளைவு...? மருமகளைக் கூப்பிட்டு அறிவுரை சொல்லத் தொடங்கிவிடுகிறீர்கள் அல்லது அண்டை
அயலில் குறைகூறத் தொடங்கிவிடுகிறீர்கள்.
இவை இரண்டுமே தவிர்க்கப்படவேண்டியவை.
நீங்கள், ஓய்வேயில்லாமல் வேலை செய்து பழக்கப்பட்டவர்களாக இருப்பீர்கள்.
உங்களால் ஒரு கணமேனும் சும்மா இருக்க முடிவதில்லை. இதனால், யாரும் கேட்காமலேயே, சமையலிலும் வேறு விடயங்களிலும் பங்கெடுத்துக் கொள்கின்றீர்கள். இது, மனதுக்குள்ளேயே ஒரு அட்டவணையைத் தயார்செய்தபடி இயங்கும் இன்றைய தலை முறைக்கு உபத்திரவமாக இருக்குமே தவிர, உதவியாக இருக்காது. மாறாக, உங்களால் அவர்களுக்கு ஏதும் உதவி செய்ய முடியுமா என்று கேட்டு, அவர்கள் தரும் வேலையைச் செய்து முடிப்பதை வழக்கப்படுத்திக்கொண்டால் பரஸ்பரம் இருவரும் திருப்தியடையலாம்.
நீங்கள் செய்வதற்கென்றே வீட்டில் சின்னச் சின்ன வேலைகள் இருக்கும். அவற்றைச் சந்தோஷத்துடன் ஏற்றுச் செய்து முடித்தாலே உங்களுடைய பொழுது ஓடிப்போய் விடும். இன்றைய
அவசர யுகப் பெண்களுக்கு, தம் குழந்தையின் மழலை பேச்சை கேட்கவோ, அவர்களுடன் தமது பொழுதைக் கழிக்க நேரமோ, பொறுமையோ இருப்பதில்லை. அத்தகைய குடும்பச் சூழலில் வாழும் நீங்கள், உங்கள் பேரப்பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வது உங்களுக்கும், உங்கள் மருமகளுக்கும், உங்கள் பேரப்பிள்ளைக்கும் மனமகிழ்ச்சி தரும்.
குடும்பத்தில் ஏதேனும் முக்கியமான முடிவுகளை எடுக்கவேண்டிய சந்தர்ப்பங்களில், பிள்ளைகள் கேட்டுக்கொண்டால் ஒழிய உங்கள் கருத்துக்களை வலியத் திணிப்பதைத் தவிர்க்கவேண்டும். அப்படி அவர்கள் கேட்டுக்கொண்டாலும் உங்கள் கருத்துக்களை ஆலோசனையாகச் சொல்லவேண்டு மேயன்றி, கட்டளையாகப் பிறப்பிப்பது, அடுத்த தடவை உங்களைக் கலந்தாலோசனை செய்யும் வாய்ப்பை பறித்துவிடலாம்.
உங்கள் மகள், புகுந்த வீட்டில் எப்படி நடத்தப்படவேண்டும் என்று கனவு காண்கிறீர்களோ, அப்படியே உங்கள் மருமகளை நடத்த வேண்டும் என்று நினைப்பீர்களேயானால், பிரச்சினைகள் தலைதூக்காது.
இனி, மருமகளுக்கு...
உங்களுக்குக் கிடைத்த சந்தோஷமான உங்கள் கணவரையும், அவர் மூலம் உங்களுக்குக் கிடைத்த சந்தோஷங்களான குழந்தைகளையும், உங்களுக்குப் பெற்றுத் தர மூல காரணமாக இருந்தவர் உங்கள் மாமியார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தன் மகனும் அவனது குடும்பமும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதுதான் ஒரு மாமியாரின் அவாவாக இருக்கும். அந்த அவாவின் பேரில் அவர்கள் சொல்லும் ஆலோசனைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, அவை சரியாக இருக்கும் பட்சத்தில் அவற்றைச் செயற்படுத்துங்கள். நடைறைச் சாத்தியமில்லாததாக இருப்பின், அவற்றைப் பொறுமையுடன் அவருக்கு விளக்குங்கள்.
உணவு விடயத்தில் பிரச்சினைகள் எழலாம். தங்கள் உடலுக்குப் பொருத்தமான உணவு வகைகளையே அவர்கள் தேர்ந்தெடுப்பர். அப்படியல்லாத பட்சத்தில் சிரமப்படுபவர்கள் அவர்கள்தான். ஆகையால், அவர்களுக்குப் பொருத்தமான உணவைச் செய்து கொடுப்பதோ, நேரப் பற்றாக்குறை யிருப்பின், அதை அவர்களே செய்து கொள்ள வழி செய்துகொடுப்பது சிறந்தது.
நீங்கள் குழந்தைகளைக் கண்டிக்கையில் உங்கள் மாமியார் நிச்சயமாகக் குழந்தையை அரவணைப்பார். அதைப் பிரச்சினையாகப் பார்க்காதீர்கள். அந்தக் குழந்தைக்கு அந்த நேரத்தில் ஒரு அரவணைப்பு கட்டாயம் தேவை என்கின்றன உளவியல் ஆய்வுகள்.
வாழ்க்கைச் சக்கரத்தில் சுழன்று, வாழ்க்கையை ஆரம்பித்த அதே புள்ளியில் வந்து நிற்பவர்கள் வயதானவர்கள். அவர்களை ஒரு வயது திர்ந்த குழந்தையாகவே பார்க் கவேண்டும். அவர்கள் உங்களிடம் எதிர் பார்ப்பது சில ஆறுதல் வார்த்தைகளையே. அதை வழங்குவதற்குத் தயங்காதீர்கள்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக, இன்றைய மருமகளான நீங்கள், நாளைய மாமியார்கள். உங்களை உங்கள் மருமகள் எப்படி நடத்தவேண்டும் என்று விரும்புவீர்களோ, அதுபோலவே உங்கள் மாமியாரையும் நடத்துவதாக உறுதி பூணுங்கள்.
நன்றி.தேவராஜன்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: இது மாமியாருக்கும் மருமகளுக்கும்
அப்பு அருமையான அறிவுரை கேட்டுக்கங்க மாமி மருமக்களே
நேசமுடன் ஹாசிம்
Re: இது மாமியாருக்கும் மருமகளுக்கும்
ஹாசிம் wrote:அப்பு அருமையான அறிவுரை கேட்டுக்கங்க மாமி மருமக்களே
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: இது மாமியாருக்கும் மருமகளுக்கும்
ஹாசிம் wrote:அப்பு அருமையான அறிவுரை கேட்டுக்கங்க மாமி மருமக்களே
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: இது மாமியாருக்கும் மருமகளுக்கும்
ஹாசிம் wrote:அப்பு அருமையான அறிவுரை கேட்டுக்கங்க மாமி மருமக்களே
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: இது மாமியாருக்கும் மருமகளுக்கும்
mohan-தாஸ் wrote:ஹாசிம் wrote:அப்பு அருமையான அறிவுரை கேட்டுக்கங்க மாமி மருமக்களே
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: இது மாமியாருக்கும் மருமகளுக்கும்
ரிபாஸ் wrote:ஹாசிம் wrote:அப்பு அருமையான அறிவுரை கேட்டுக்கங்க மாமி மருமக்களே
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: இது மாமியாருக்கும் மருமகளுக்கும்
மாமியாராக போகும் எனக்கு தேவையான தகவல்கள் தான். நன்றி
அப்பு குட்டி
அப்பு குட்டி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum