புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் தகவல்கள் Poll_c10அறிவியல் தகவல்கள் Poll_m10அறிவியல் தகவல்கள் Poll_c10 
44 Posts - 59%
heezulia
அறிவியல் தகவல்கள் Poll_c10அறிவியல் தகவல்கள் Poll_m10அறிவியல் தகவல்கள் Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
அறிவியல் தகவல்கள் Poll_c10அறிவியல் தகவல்கள் Poll_m10அறிவியல் தகவல்கள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அறிவியல் தகவல்கள் Poll_c10அறிவியல் தகவல்கள் Poll_m10அறிவியல் தகவல்கள் Poll_c10 
3 Posts - 4%
viyasan
அறிவியல் தகவல்கள் Poll_c10அறிவியல் தகவல்கள் Poll_m10அறிவியல் தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் தகவல்கள் Poll_c10அறிவியல் தகவல்கள் Poll_m10அறிவியல் தகவல்கள் Poll_c10 
236 Posts - 42%
heezulia
அறிவியல் தகவல்கள் Poll_c10அறிவியல் தகவல்கள் Poll_m10அறிவியல் தகவல்கள் Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
அறிவியல் தகவல்கள் Poll_c10அறிவியல் தகவல்கள் Poll_m10அறிவியல் தகவல்கள் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறிவியல் தகவல்கள் Poll_c10அறிவியல் தகவல்கள் Poll_m10அறிவியல் தகவல்கள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அறிவியல் தகவல்கள் Poll_c10அறிவியல் தகவல்கள் Poll_m10அறிவியல் தகவல்கள் Poll_c10 
13 Posts - 2%
prajai
அறிவியல் தகவல்கள் Poll_c10அறிவியல் தகவல்கள் Poll_m10அறிவியல் தகவல்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அறிவியல் தகவல்கள் Poll_c10அறிவியல் தகவல்கள் Poll_m10அறிவியல் தகவல்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அறிவியல் தகவல்கள் Poll_c10அறிவியல் தகவல்கள் Poll_m10அறிவியல் தகவல்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அறிவியல் தகவல்கள் Poll_c10அறிவியல் தகவல்கள் Poll_m10அறிவியல் தகவல்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அறிவியல் தகவல்கள் Poll_c10அறிவியல் தகவல்கள் Poll_m10அறிவியல் தகவல்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் தகவல்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 19, 2012 8:16 am


உலகின் கண்டங்கள் அனைத்து இணைந்து புதிய அமேசியா கண்டம் உருவாகும் விஞ்ஞானிகள் தகவல்

உலகில் உள்ள கண்டங்கள் அனைத்து இணைந்து அமேசியா என்ற புதிய பெரிய கண்டம் உருவாகும் என புவி யியல் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவின் யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில் அமெரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களின் வடக்கு அப்குதி நீர் மற்றும் காற்றுப்போக்கி னால் இணையும். இதனுடன், ஆர்டிக் கடலும், கரீபியன் கடலும் ஒன்றாக சேரும். இதன் மூலம் மிகப்பெரிய புதிய கண்டம் உருவாகும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பூமியின் அடியில் உள்ள பிளேட்டுகள் தற்போது நகர்ந்த வண்ணம் உள்ளன. இதனால் ஆசியா மற்றும் ஐரோப்பிய கண்டங்களின் வடக்கு முனை பூமி பிளேட்டு கள் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கும் அபாயம் உள் ளன. அதுபோன்ற மாற்றங்களி னால் ஆஸ்திரேலியா கண்டம் இந்தியாவுடன் இணைய லாம். என தெரியவந்துள்ளதாக தகவல் வெளியிட்டு உள்ளார்.



அறிவியல் தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 19, 2012 8:17 am

வீனஸ் கிரகத்தில் உயிரினங்கள்: ரஷ்ய விஞ்ஞானி கருத்து


சூரிய குடும்பத்தில் பூமியை ஒத்த மற்றொரு கிரகம் வீனஸ் என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் வெள்ளி ஆகும். இதன் விட்டம் 7,521 மைல்கள். பூமியின் விட்டமோ 7,926 மைல்கள் ஆகும். எனினும் இதன் மேற்பரப்பில் 97 சதவீதம் கார்பன்-டை-ஆக்சைடு வாயுவே நிரம்பியுள்ளது. சூரியனிலிருந்து 67.2 மில்லியன் மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இதன் வெப்பநிலை 480 டிகிரி செல்சியஸ் ஆகும். இத்தகைய தன்மை வாய்ந்த இந்த கிரகத்தில் உயிரினங்களின் வாழ்வு குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 1982ம் ஆண்டு அனுப்பப்பட் வீனஸ்&13 எடுத்த புகைப்படங்களை ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் லியோனிட் சான்பாமலிட்டி என்பவர் மறு ஆய்வு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் தேள் ஒன்றின் உடலமைப்பை கொண்ட உருவமும், தட்டு ஒன்றும் நகர்வது போன்ற காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருப்பது ஆராய்ச்சியாளர்களிடையே தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



அறிவியல் தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 19, 2012 8:17 am

பூமியை தாக்கும் சூரிய புயல்: நிபுணர்கள் தகவல்


சூரிய குடும்பத்தில் மையமான சூரியன் கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து சுமார் 7 ஆண்டுகளாக அதிகளவில் வெப்ப கதிர்களை வெளியிட்டு வந்துள்ளது. சூரிய புயல் என்று நிபுணர்களால் கூறப்படும் இந்த வெப்ப கதிர் வெளிப்பாடு மணிக்கு 93 மில்லியன் மைல்கள் வேகத்தில் பூமியை வந்தடைகிறது. இதனால் குறிப்பாக துருவ பகுதிகளில் பயணம் செய்யக்கூடிய விமானங்களின் தொலை தொடர்பு தகவல் பரிமாற்றங்கள் பாதிக்கப்பட கூடும். மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் மற்றும் விண்வெளியில் சுற்றி வரும் செயற்கை கோள்கள் ஆகியவை இதனால் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.



அறிவியல் தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Feb 19, 2012 8:22 am

அண்ணா இது சாத்தியம் ஆகுமா இப்படி திடீர் மாற்றங்களினால் ஏதாவது பாதிப்பு உண்டாகுமா அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 19, 2012 8:24 am

Manik wrote:அண்ணா இது சாத்தியம் ஆகுமா இப்படி திடீர் மாற்றங்களினால் ஏதாவது பாதிப்பு உண்டாகுமா அண்ணா

இந்த மாற்றங்களெல்லாம் ஓரிரு வருடங்களிலா நடைபெறப் போகிறது. இன்னும் ஆயிரக் கணக்கான வருடங்களுக்குப் பிறகு நிகழ உள்ளது.

ஏற்கனவே இருந்த லெமூரியாக் கண்டம் போல் உருவாகி அங்கு மீண்டும் தமிழனின் ஆதிக்கம் வரலாம்.





அறிவியல் தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Feb 19, 2012 8:25 am

அப்படியா அண்ணா நான் கூட பயந்துட்டேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 19, 2012 10:53 am

அண்ணா நாவலந்தீவும் லெமூரியா கண்டமும் ஒன்றா

vishnusankar1984
vishnusankar1984
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 08/10/2012

Postvishnusankar1984 Thu Dec 20, 2012 3:57 pm

அதிர்ச்சி நாளைக்கி அழிஞ்சிடும ???

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Dec 20, 2012 4:52 pm

அழிஞ்சிடும் ஆனா அழியாது .......



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக