Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்தாண்டு மலரட்டும்….
+4
பாரதிப்பிரியன்
ஹாசிம்
சரவணன்
Malaimagal
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
புத்தாண்டு மலரட்டும்….
புத்தாண்டு மலரட்டும்….
வான் மழை பொழிந்து
வளம் பல பெருகி
தேனோடு கலந்தே
தித்திப்பு மலரட்டும்
ஏழைத் தமிழர்களின்
இல்லாமை இருள் போக்க
வல்ல கதிர் ஒன்று
வாழ்வில் பிறக்கட்டும்
சாதி சமய வேறுபாடின்றி
சகலரும் இணைந்து
நீதியின் பாதையில்
நிலைத்து நிற்கட்டும்
ஊழலும் லஞ்சமும்
உள்ளத்தில் மறைந்து
பாழும் பகையறுத்து
பண்பு வளரட்டும்
அன்பே இறையென்று
அகத்தில் ஒளியேற்றி
இன்பம் பொங்கிவிட
இப்புத்தாண்டு ஒளிரட்டும்
அனைத்து உள்ளங்களுக்கும் அன்பான தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…
வான் மழை பொழிந்து
வளம் பல பெருகி
தேனோடு கலந்தே
தித்திப்பு மலரட்டும்
ஏழைத் தமிழர்களின்
இல்லாமை இருள் போக்க
வல்ல கதிர் ஒன்று
வாழ்வில் பிறக்கட்டும்
சாதி சமய வேறுபாடின்றி
சகலரும் இணைந்து
நீதியின் பாதையில்
நிலைத்து நிற்கட்டும்
ஊழலும் லஞ்சமும்
உள்ளத்தில் மறைந்து
பாழும் பகையறுத்து
பண்பு வளரட்டும்
அன்பே இறையென்று
அகத்தில் ஒளியேற்றி
இன்பம் பொங்கிவிட
இப்புத்தாண்டு ஒளிரட்டும்
அனைத்து உள்ளங்களுக்கும் அன்பான தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…
Last edited by Malaimagal on Wed Apr 14, 2010 11:57 pm; edited 1 time in total
Malaimagal- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
Re: புத்தாண்டு மலரட்டும்….
![புத்தாண்டு மலரட்டும்…. 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![புத்தாண்டு மலரட்டும்…. 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![புத்தாண்டு மலரட்டும்…. 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
கவிதை அருமை. வாழ்த்துகள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புத்தாண்டு மலரட்டும்….
நிச்சயம் மலரும் தோழி அருமையான வரிகள்
தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
![புத்தாண்டு மலரட்டும்…. 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
![புத்தாண்டு மலரட்டும்…. 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![புத்தாண்டு மலரட்டும்…. 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![புத்தாண்டு மலரட்டும்…. 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![புத்தாண்டு மலரட்டும்…. Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: புத்தாண்டு மலரட்டும்….
அருமையான கவிதை வார்த்தைகள்..நம் உள்ளங்கள் எல்லாம் ஒருமித்து ஏங்குவது ஒன்றிற்காக எனும் போது அது நிச்சயம் கிடைத்தே தீரும்...
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Re: புத்தாண்டு மலரட்டும்….
மலைமகளின் புத்தாண்டுக் கவிதை அருமை! உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் தோழி!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புத்தாண்டு மலரட்டும்…. Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புத்தாண்டு மலரட்டும்….
நிச்சயம் மலரும் தோழி அருமையான வரிகள் அசத்தி புட்டிங்க
தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: புத்தாண்டு மலரட்டும்….
பிச்ச wrote:![]()
![]()
![]()
கவிதை அருமை. வாழ்த்துகள்!
மிக்க நன்றி உங்கள் அன்பான ஆலோசனைக்கு…..தவறுகள் இருப்பின் எடுத்துச்சொல்லுங்கள்...
என்றும் நன்றியுடன்...
மலைமகள்
Malaimagal- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
Re: புத்தாண்டு மலரட்டும்….
ஹாசிம் wrote:நிச்சயம் மலரும் தோழி அருமையான வரிகள்
தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்![]()
![]()
நம்பிகையே நமைக்காக்கும் ! நன்றிகளுடன்…
Malaimagal- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
Re: புத்தாண்டு மலரட்டும்….
பாரதிப்பிரியன் wrote:அருமையான கவிதை வார்த்தைகள்..நம் உள்ளங்கள் எல்லாம் ஒருமித்து ஏங்குவது ஒன்றிற்காக எனும் போது அது நிச்சயம் கிடைத்தே தீரும்...![]()
![]()
ம்....அன்பான நன்றிகளுடன்…
Malaimagal- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
Re: புத்தாண்டு மலரட்டும்….
சிவா wrote:மலைமகளின் புத்தாண்டுக் கவிதை அருமை! உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் தோழி!
உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்களும் நன்றிகளும்…..
Malaimagal- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புன்னகை மலரட்டும்!
» புத்தாண்டு
» ஈழம் மலரட்டும்
» மனம் மலரட்டும்! - கவிதை
» மலரட்டும் தீபாவளி - கவிதை
» புத்தாண்டு
» ஈழம் மலரட்டும்
» மனம் மலரட்டும்! - கவிதை
» மலரட்டும் தீபாவளி - கவிதை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|