புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_lcapதெய்வத் திருவாக்கு - Page 6 I_voting_barதெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_rcap 
10 Posts - 43%
ayyasamy ram
தெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_lcapதெய்வத் திருவாக்கு - Page 6 I_voting_barதெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_rcap 
9 Posts - 39%
Guna.D
தெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_lcapதெய்வத் திருவாக்கு - Page 6 I_voting_barதெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_rcap 
1 Post - 4%
mruthun
தெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_lcapதெய்வத் திருவாக்கு - Page 6 I_voting_barதெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_rcap 
1 Post - 4%
Sindhuja Mathankumar
தெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_lcapதெய்வத் திருவாக்கு - Page 6 I_voting_barதெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_rcap 
1 Post - 4%
mohamed nizamudeen
தெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_lcapதெய்வத் திருவாக்கு - Page 6 I_voting_barதெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_lcapதெய்வத் திருவாக்கு - Page 6 I_voting_barதெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_rcap 
85 Posts - 51%
ayyasamy ram
தெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_lcapதெய்வத் திருவாக்கு - Page 6 I_voting_barதெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_rcap 
54 Posts - 33%
mohamed nizamudeen
தெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_lcapதெய்வத் திருவாக்கு - Page 6 I_voting_barதெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_lcapதெய்வத் திருவாக்கு - Page 6 I_voting_barதெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_rcap 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_lcapதெய்வத் திருவாக்கு - Page 6 I_voting_barதெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
தெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_lcapதெய்வத் திருவாக்கு - Page 6 I_voting_barதெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_rcap 
3 Posts - 2%
manikavi
தெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_lcapதெய்வத் திருவாக்கு - Page 6 I_voting_barதெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%

மொஹமட்
தெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_lcapதெய்வத் திருவாக்கு - Page 6 I_voting_barதெய்வத் திருவாக்கு - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத் திருவாக்கு

Page 6 of 16 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 16  Next

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Wed Apr 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஏப்ரல் 14
தவறு செய்யாத மனிதனில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் தவறு
செய்யாதிருக்க வேண்டும்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 10:25 am

சரண்யா wrote:மே 10
வேலைப்பாடமைந்த பெரிய தேரையும்,'முட்டுக்கட்டை' தவறான வழியில் செல்லாமல் தடுத்து நிறுத்துகிறது.உயர்ந்த கல்வியாளர் தவறான வழியில் சென்றால்,சாதரணமானவன்கூட திருத்தக் கூடும்.
உண்மை சரண்யா...கல்வியாளர்க்ள்தான் இன்று இவ்வழியில்.. சாதாரணமானவன் திருத்தினால்தான்.. தெய்வத் திருவாக்கு - Page 6 678642

தெய்வத் திருவாக்கு - Page 6 Aதெய்வத் திருவாக்கு - Page 6 Aதெய்வத் திருவாக்கு - Page 6 Tதெய்வத் திருவாக்கு - Page 6 Hதெய்வத் திருவாக்கு - Page 6 Iதெய்வத் திருவாக்கு - Page 6 Rதெய்வத் திருவாக்கு - Page 6 Aதெய்வத் திருவாக்கு - Page 6 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon May 10, 2010 11:49 am

கலை wrote:
சரண்யா wrote:ஏப்ரல் 14
தவறு செய்யாத மனிதனில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் தவறு
செய்யாதிருக்க வேண்டும்.

உண்மை.... உணர்ந்தால் உயர்வே ...! தெய்வத் திருவாக்கு - Page 6 678642 தெய்வத் திருவாக்கு - Page 6 154550
ஓகே!!!! ஓகே!!!!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat May 15, 2010 7:01 am

நன்றி ஆதிரா,மஞ்சு அக்கா மற்றும் கலைமூண் அவர்களே...

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat May 15, 2010 7:01 am

மே 11
மரத்திற்கு நாம் தந்தது ஒரு விதை;
மரம் நமக்குப் பல விதைகளோடு
கூடிய பழங்களைத் தருகிறது.
நன்றியறிவை மனிதன் மரத்திடமிருந்து
கற்க வேண்டும்.

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat May 15, 2010 7:03 am

மே 12
குழந்தைக்குத் தந்தையாரைக் காட்டுவது அன்னை!
நமக்கு இறைவனைக் காட்டுவது வேதம்!

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat May 15, 2010 7:06 am

மே 13
பல நூல்களைக் கற்றும் பண்பில்லாதிருப்பவனை விட,
கல்வியறிவில்லாது ஒழுக்கத்தோடிருப்பவன் உயர்ந்தவன்.

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat May 15, 2010 7:12 am

மே 14
குளம் நிரம்ப நீர் இருந்தாலும் நமது குடத்தின்
அளவு தான் நாம் கொள்ள முடியும்;
நமது எண்ணத்தின் பிரதிபலிப்பு தான் பலன்.

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat May 15, 2010 7:14 am

மே 15
பலாப்பழமிருக்க,பலாக்காயை ருசிப்போமா?
இனிமையான சொற்களிருக்கக் கடுமையான‌
சொற்களைப் பிரயோகிக்கலாமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 15, 2010 7:48 am

சரண்யா wrote:மே 15
பலாப்பழமிருக்க,பலாக்காயை ருசிப்போமா?
இனிமையான சொற்களிருக்கக் கடுமையான‌
சொற்களைப் பிரயோகிக்கலாமா?

தெய்வத் திருவாக்கு - Page 6 154550 தெய்வத் திருவாக்கு - Page 6 154550 தெய்வத் திருவாக்கு - Page 6 154550 தெய்வத் திருவாக்கு - Page 6 154550 தெய்வத் திருவாக்கு - Page 6 154550 தெய்வத் திருவாக்கு - Page 6 154550 தெய்வத் திருவாக்கு - Page 6 154550 தெய்வத் திருவாக்கு - Page 6 154550 தெய்வத் திருவாக்கு - Page 6 154550 தெய்வத் திருவாக்கு - Page 6 678642

தெய்வத் திருவாக்கு - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 15, 2010 10:07 am

சரண்யா wrote:மே 15
பலாப்பழமிருக்க,பலாக்காயை ருசிப்போமா?
இனிமையான சொற்களிருக்கக் கடுமையான‌
சொற்களைப் பிரயோகிக்கலாமா?

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவ்ர்ந் தற்று.

வள்ளுவனின் வாக்கை போல் அருமையான இன்றைய வாக்கு... மிக்க நன்றி... தெய்வத் திருவாக்கு - Page 6 678642

நமக்கென வரும் பொழுது, நல்ல பழுத்த கனிகனிகளைத் தேடி உண்ண நினைக்கிறோம்.
காயின் கசப்பு ருசி அறிந்து ஒதுக்குகிறோம்.
அதேபோல் பேச்சிலும், அடுத்தவரிடமிருந்து இனிமையை எதிர்பார்க்கிறோம்.
நமக்காக நாம் இத்தனை எதிர்பார்க்கும் பொழுது, நாம் அடுத்தவரோடு உரையாடும் பொழுது மட்டும், இனிமையான சொற்கள் பல இருந்தும் கடுமையான கசப்பான வார்த்தைகளைச் சிதறவிடுகிறோமே ஏன்.?

சிந்திப்போம் செயல்படுத்துவோம்...

Sponsored content

PostSponsored content

Page 6 of 16 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக