ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத் திருவாக்கு

+14
srinihasan
Aathira
மஞ்சுபாஷிணி
வேணு
நிலாசகி
அப்புகுட்டி
மனோஜ்
சபீர்
kalaimoon70
சிவா
கலைவேந்தன்
ஹாசிம்
சாந்தன்
சரண்யா
18 posters

Page 3 of 16 Previous  1, 2, 3, 4 ... 9 ... 16  Next

Go down

தெய்வத் திருவாக்கு - Page 3 Empty தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Wed Apr 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஏப்ரல் 14
தவறு செய்யாத மனிதனில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் தவறு
செய்யாதிருக்க வேண்டும்.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down


தெய்வத் திருவாக்கு - Page 3 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Wed Apr 21, 2010 6:48 pm

ஏப்ரல் 21
சொல்வது எல்லாருக்கும் எளிது;
சொன்ன வண்ணம் செய்வது அனைவருக்கும் அரிது.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 3 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by நிலாசகி Wed Apr 21, 2010 9:15 pm

சரண்யா wrote:ஆசை என்பது அளவோட இருந்தால் தானே..அதற்கு எல்லைக் கோடில்லாமல் போக கூடாதே...
ஆங்கிலத்தில ceiling on desiresசொல்லுவாங்க...
அதான்.இது.
இப்போ புரிஞ்சுதா.
தெய்வத் திருவாக்கு - Page 3 359383


தீதும் நன்றும் பிறர் தர வாரா தெய்வத் திருவாக்கு - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 3 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by வேணு Thu Apr 22, 2010 11:45 am

சரண்யா wrote:ஏப்ரல் 15
பல துன்பங்களுக்கு ஆசையே காரணம்.
ஆசை என்னும் சடையை நீக்கினால்,
இன்பமென்னும் பலாச்சுளைகள் கிடைக்கும்


ஆசையே கூடாது என்பதும் ஒரு ஆசைதானே .............
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 3 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Fri Apr 30, 2010 12:21 pm

ஏப்ரல் 22
ஆயிரம் அறிவுரைகளை அள்ளி வீசுவதை
விட ஓர் அரிய செயல் செய்தல் நலம்.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 3 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Fri Apr 30, 2010 12:22 pm

ஏப்ரல் 23
தன்னைப் பற்றி தானே தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதால் பலர் இன்னும் தரையிலேயே கிடக்கினறனர்.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 3 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Fri Apr 30, 2010 12:22 pm

ஏப்ரல்
24
தன்னம்பிக்கை என்பது தங்க பஸ்பம்.அதுமட்டும் இருந்தால் ஆரோக்கியம்
என்னும் ஆனந்தம் கிட்டும்.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 3 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Fri Apr 30, 2010 12:23 pm

ஏப்ரல்
25
அறிவுறுத்துவோர்,தயாரிப்பாளர்,உழைப்பவர் இம்மூவரும் மனித
சமுதாயமென்னும் முக்காலியின் மூன்று கால்கள்.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 3 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Fri Apr 30, 2010 12:24 pm

ஏப்ரல்
26
ஆயிரம் வீரரை ஆட்டுவிக்கும் படைத்தலைவன்,ஒரு மெல்லியலாளின்
அன்புக்கு அடங்குவான்.அன்பின் வலிமையை அளவிட முடியுமோ?
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 3 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Fri Apr 30, 2010 12:24 pm

ஏப்ரல்
27
எள்ளில் எண்ணெய் போலவும்
பாலில் வெண்ணெய் போலவும்
இறைவன்
எல்லாப்பொருள்களிலும்
இரணடறக் கலந்துள்ளான்.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 3 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Fri Apr 30, 2010 12:25 pm

ஏப்ரல்
28
கண்டவற்றுள் கேட்டவற்றுள் பாதியே பகர வேண்டும் என்பதற்காகவே
கண்ணிரண்டு வாய் ஒன்றாக வார்த்தளித்தான்.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 3 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 16 Previous  1, 2, 3, 4 ... 9 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum