ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத் திருவாக்கு

+14
srinihasan
Aathira
மஞ்சுபாஷிணி
வேணு
நிலாசகி
அப்புகுட்டி
மனோஜ்
சபீர்
kalaimoon70
சிவா
கலைவேந்தன்
ஹாசிம்
சாந்தன்
சரண்யா
18 posters

Page 15 of 16 Previous  1 ... 9 ... 14, 15, 16  Next

Go down

தெய்வத் திருவாக்கு - Page 15 Empty தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Wed Apr 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஏப்ரல் 14
தவறு செய்யாத மனிதனில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் தவறு
செய்யாதிருக்க வேண்டும்.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down


தெய்வத் திருவாக்கு - Page 15 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Mon Jul 19, 2010 7:20 am

ஜுலை 15
நற்செயலைச் செய்யும் போது நாற்புறங்களிலிருந்தும் எதிர்ப்பு வரும்.இனிப்பு உண்ணும் போது காரமும் தேவைதானே!
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 15 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Mon Jul 19, 2010 7:23 am

ஜுலை 16
ஒரு கிண்ணம் நிறைய நீரை விற்றால் கொள்வாரில்லை.அரைக் கிண்ணம் பாலை அதில் கலந்துவிட்டால் விற்றுப் போகும்.பெரியோரோடு சேர்ந்தால் சிறியோரும் உயர்ந்துவிடுவர்.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 15 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Mon Jul 19, 2010 7:26 am

ஜூலை 17
செங்கல்,சுண்ணாம்பு,மரம்,மணல் என்பன வீடுகட்ட உதவும் பொருள்கள்.
நற்சிந்தை,நல்லொழுக்கம்,தொண்டு,அன்பு என்பன வீட்டை (மோக்ஷம்)அடைய உதவும் சாதனங்கள்.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 15 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Mon Jul 19, 2010 7:29 am

ஜூலை 18
உண்ணாமல் நோன்பு நோற்பதைவிட பசியுடன் இருக்கும் ஒருவனுக்கு விருந்தளிப்பதே சிறப்பானது!
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 15 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Mon Jul 19, 2010 7:30 am

ஜூலை 19
வாழ்கை என்பது ஒரு நாளிதழ்.அன்றாடம் பல புதிய செய்திகள் காணக் கிடைக்கின்றன.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 15 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Wed Jul 21, 2010 7:31 am

ஜூலை 20
ஒரு சொல்லுக்குப் பல பொருள் காண்பதே உயர் கல்வி என சிலர் கருதுகின்றனர்.இது தவறு.உள்ளத்தின் கதவுகளைத் திறக்கச் செய்வதே உயர்கலவி,உண்மையான கலவி.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 15 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by நவீன் Wed Jul 21, 2010 8:24 am

உள்ளத்தின் கதவுகளைத் திறக்கச் செய்வதே உயர்கலவி,உண்மையான கலவி.

தெய்வத் திருவாக்கு - Page 15 677196 தெய்வத் திருவாக்கு - Page 15 677196 தெய்வத் திருவாக்கு - Page 15 678642 தெய்வத் திருவாக்கு - Page 15 678642 தெய்வத் திருவாக்கு - Page 15 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 15 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Wed Aug 04, 2010 7:40 am

நன்றி நவீன் அவர்களே....
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 15 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Wed Aug 04, 2010 7:43 am

ஜூலை 21
நீதிபதி சாட்சியங்களைக் கொண்டே தீர்ப்பளிக்கிறார்.இறைவன் நாம் செய்த வினைகளைக் கொண்டே நமக்குப் படி அளக்கிறான்.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 15 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Wed Aug 04, 2010 7:46 am

ஜூலை 22
பால் சுண்டச் சுண்ட சுவை கூடும்,
பக்தன் வருந்த வருந்தப் பக்குவப்படுகிறான்.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 15 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 15 of 16 Previous  1 ... 9 ... 14, 15, 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum