ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் வணக்கம்_/\_

+20
வழிப்போக்கன்
kalaimoon70
ilakkiyan
அப்புகுட்டி
Tamilzhan
பவதாரிணி
ஹனி
உதயசுதா
jahubar
kilaisyed
கா.ந.கல்யாணசுந்தரம்
சபீர்
பாரதிப்பிரியன்
சிவா
Aathira
ஹாசிம்
சரவணன்
கலைவேந்தன்
சாந்தன்
சரண்யா
24 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

அனைவருக்கும் வணக்கம்_/\_ Empty அனைவருக்கும் வணக்கம்_/_

Post by சரண்யா Wed Apr 14, 2010 6:03 pm

அனைவருக்கும் _/\_ ..வணக்கம்
நான் சரண்யா...

இம்மன்றத்தை நான் ஒரு இரண்டு முறை பார்வையிட்டு இருந்தேன்.மேலும் கலை சாரின் மூலம் மீண்டும் பார்வையிட்டேன்..
சித்திரை திருநாளில் இம்மன்றத்தில் இணைவதில் மகிழ்ச்சி.
உங்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
நன்றி.


Last edited by சரண்யா on Wed Apr 14, 2010 9:10 pm; edited 2 times in total
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்_/\_ Empty Re: அனைவருக்கும் வணக்கம்_/\_

Post by சாந்தன் Wed Apr 14, 2010 6:08 pm

சரண்யா wrote:அனைவருக்கும் வணக்கம்_/\_
நான் சரண்யா...

இம்மன்றத்தை நான் ஒரு இரண்டு முறை பார்வையிட்டு இருந்தேன்.மேலும் கலை சாரின் மூலம் மீண்டும் பார்வையிட்டேன்..
சித்திரை திருநாளில் இம்மன்றத்தில் இணைவதில் மகிழ்ச்சி.
உங்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
நன்றி.

வாங்க சகோதரியே ...
ஈகரை உறவுகள் உங்களை அன்புடன் வரவேற்கிறார்கள் ....
உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் ...
நன்றி [You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்_/\_ Empty Re: அனைவருக்கும் வணக்கம்_/\_

Post by கலைவேந்தன் Wed Apr 14, 2010 6:10 pm

வாங்க சரண்யா...

இனிய தமிழ்ப்புத்தாண்டில் உங்கள் வருகை எமக்கு மகிழ்வளிக்கிறது,,,,

உங்கள் இனிய பதிவுகளால் ஈகரை சிறக்க வாழ்த்தி வரவேற்கிறேன்,,,, [You must be registered and logged in to see this image.]



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்_/\_ Empty Re: அனைவருக்கும் வணக்கம்_/\_

Post by சரவணன் Wed Apr 14, 2010 6:10 pm

நல்வரவு!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்_/\_ Empty Re: அனைவருக்கும் வணக்கம்_/\_

Post by ஹாசிம் Wed Apr 14, 2010 6:13 pm

தாங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்கள் வரவு நல்வரவாகட்டும் [You must be registered and logged in to see this image.]


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்_/\_ Empty Re: அனைவருக்கும் வணக்கம்_/\_

Post by கலைவேந்தன் Wed Apr 14, 2010 6:16 pm

சரண்யா....

எம் எஸ் சி கணிதம்...

ஆசிரியை...

மாண்வர்களிடம் பேரன்பு....

பெரியோரிடம் நல்ல மரியாதையும் பண்பும்...

அரட்டையில் மன்னி.... புன்னகை

கேள்வி கேட்டே நம்மை நுரைதள்ள வீழ்த்துபவர்...புன்னகை

மொத்தத்தின் என் இனிய குட்டிப்பிசாசு,,, ( அன்பான மகள்னு சொன்னேன்,,,) [You must be registered and logged in to see this image.]



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்_/\_ Empty Re: அனைவருக்கும் வணக்கம்_/\_

Post by சாந்தன் Wed Apr 14, 2010 6:20 pm

எம் எஸ் சி கணிதம்...

[You must be registered and logged in to see this image.] நான் வீணா போன பி.எஸ்.சி கணிதம்...

வாங்க உங்க கேள்வி கணைகளை எய்து விடுங்கள் ...
எங்கள் ஈகரை உறவுகள் உடனுக்குடன் பதில் எய்து விடுவார்கள் சகோதரி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்_/\_ Empty Re: அனைவருக்கும் வணக்கம்_/\_

Post by Aathira Wed Apr 14, 2010 6:20 pm

வாங்க சரண்யா...

இனிய தமிழ்ப்புத்தாண்டில் உங்கள் வருகை எமக்கு மகிழ்வளிக்கிறது,,,,
[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்_/\_ Empty Re: அனைவருக்கும் வணக்கம்_/\_

Post by சிவா Wed Apr 14, 2010 6:35 pm

சித்திரைப் புத்தாண்டின் குதூகலத்துடன் எங்களுடன் இணைந்துள்ள அன்புச் சகோதரியை வருக வருக என வரவேற்கிறேன்!

இன்றைய உங்களின் வரவேற்பு மிகவும் இனிப்பான வரவேற்பு! (பொங்கலும், பாயாசமும் நாவில் இன்னும் இனிக்கிறது)


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்_/\_ Empty Re: அனைவருக்கும் வணக்கம்_/\_

Post by பாரதிப்பிரியன் Wed Apr 14, 2010 6:41 pm

வாருங்கள் சகோதரி சரண்யா.. புத்தாண்டில் ஈகரைக் குடும்பத்துடன் இணைந்த உங்களை இனிதாக வரவேற்கிறோம்...


[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம்_/\_ Empty Re: அனைவருக்கும் வணக்கம்_/\_

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum