ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவுப்பொருளில் "ஈஸ்ட்ரோஜென்" பத்து வயதில் பூப்பெய்தும் பெண்கள்!

2 posters

Go down

உணவுப்பொருளில் "ஈஸ்ட்ரோஜென்" பத்து வயதில் பூப்பெய்தும் பெண்கள்! Empty உணவுப்பொருளில் "ஈஸ்ட்ரோஜென்" பத்து வயதில் பூப்பெய்தும் பெண்கள்!

Post by arularjuna Wed Apr 14, 2010 2:14 pm

உணவுப்பொருள்களிலிலுள்ள ஈஸ்ட் ரோஜென் ஓமோன், பெண்களின் உடலில் தேவையை விட அதிகரிக்கும் போது 10 முதல் 12 வயதுக்குள்ளேயே சிறுமிகள் பூப்பெய்துவிடுகின்றனர்

என்று மதுரை அரச மருத்துவக்கல்லூரி மருத்துவத்துறை உதவிப்பேராசிரியர் டாக்டர் முரளிதரன் கூறினார். மக்கள் தொகைப் பெருக்கத்திற் கேற்ப உணவுத்தேவையும் அதிகரித்து வருகிறது. இதைச் சமாளிக்க விஞ்ஞானத்தின் பெயரால், இயற்கையை மீறி பல்வேறு வழிமுறைகளில் உணவு உற்பத்தி செய்யப்படுகின்றது. அவற்றில் ஒன்றுதான் கறிக்கோழி.

இந்த கோழிகள் கறிக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன. வேகமாக வளர கோழிகளுக்கு ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஓமோன் ஊசி போடப்படுகிறது. இந்த ஈஸ்ட்ரோஜென் ஊசி செல்களை வேகமாக வளரவைத்து கோழியின் எடையை அதிக மாக்குகிறது. கோழி வளர்ப்போர் சிலர் குறுகிய லாபநோக்கத்தோடு ஈஸ்ட்ரோஜென் மருந்துகளை கோழிகளுக்கு அதிகளவில் கொடுத்துவிடுகின்றனர். இத்தகைய கோழிக்கறி அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பேராசிரியர் டாக்டர் முரளிதரன் கூறியவை வருமாறு
உணவுப்பொருள்களில் உள்ள ஈஸ்ட்ரோஜென் சமைத்த பின்னரும் உணவில் கலந்தே இருக்கும் என ஆய்வுக்கட்டுரைகள் கூறுகின்றன. ஈஸ்ட்ரோஜென் பெண்களின் உடலில் தேவையை விட அதிகரிக்கும் போது 10முதல் 12 வயதுக்குள்ளேயே சிறுமிகள் பூப்பெய்துவிடுகின்றனர். மேலும் கர்ப்பப்பை புற்றுநோய், உடல் பருத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் அதிகரிக்கும்போது மார்பக வீக்க நோய் ஏற்படுகிறது. ஆண்களுக்கு மார்பில் வீக்கம் ஏற்பட்டு வலி ஏற்படும். அதேபோல் ஆண்களிடம் பெண் தன்மை, சிறுவர்களுக்கு ஆண்குறியில் வளர்ச்சியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே ஈஸ்ட்ரோஜென் பயன்படுத்தப்படும் உணவுப் பொருள்களை குறைத்துக்கொள்வது நல்லது என்றார்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

உணவுப்பொருளில் "ஈஸ்ட்ரோஜென்" பத்து வயதில் பூப்பெய்தும் பெண்கள்! Empty Re: உணவுப்பொருளில் "ஈஸ்ட்ரோஜென்" பத்து வயதில் பூப்பெய்தும் பெண்கள்!

Post by வழிப்போக்கன் Wed Apr 14, 2010 2:23 pm

பயனுள்ள பதிவிற்கு நன்றிகள் நண்பரே


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

உணவுப்பொருளில் "ஈஸ்ட்ரோஜென்" பத்து வயதில் பூப்பெய்தும் பெண்கள்! Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

உணவுப்பொருளில் "ஈஸ்ட்ரோஜென்" பத்து வயதில் பூப்பெய்தும் பெண்கள்! Empty Re: உணவுப்பொருளில் "ஈஸ்ட்ரோஜென்" பத்து வயதில் பூப்பெய்தும் பெண்கள்!

Post by arularjuna Wed Apr 14, 2010 2:39 pm

valippokkan wrote:பயனுள்ள பதிவிற்கு நன்றிகள் நண்பரே

ஓகே!!!! ஜாலி
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

உணவுப்பொருளில் "ஈஸ்ட்ரோஜென்" பத்து வயதில் பூப்பெய்தும் பெண்கள்! Empty Re: உணவுப்பொருளில் "ஈஸ்ட்ரோஜென்" பத்து வயதில் பூப்பெய்தும் பெண்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum