ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது

+2
சரவணன்
arularjuna
6 posters

Go down

சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது Empty சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது

Post by arularjuna Wed Apr 14, 2010 11:36 am

சுவிட்சர்லாந்தில் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுவிஸ் வீர தீர சாகச வீரர் பெர்ட்ரான்ட் பிக்கார்டின் குழுவினர் வெற்றிகரமாக இந்தப் பரீட்சார்த்த முயற்சியை பூர்த்தி செய்துள்னனர்.

மேற்கு சுவிட்சர்லாந்தின் பெயர்ன் இராணுவ தளத்தில் இந்தப் பரீட்சார்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விமானம் சுமார் ஒன்றரை மணித்தியாலம் எவ்வித சிக்கல்களும் இன்றி பயணத்தை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 2013ம் ஆண்டளவில் குறித்த விமானத்தைப் பயன்படுத்தி உலகத்தை வலம் வரும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆறு வருட கால கடின உழைப்பிற்கு பலன் கிட்டியுள்ளதென விமானக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது Empty Re: சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது

Post by சரவணன் Wed Apr 14, 2010 1:05 pm

"சுவிஸ்" இவர்கள் எதுவேண்டுமானாலும் சொத்ஹித்துப்பார்க்கலாம்.
ஏனெனில் இவர்களிடம் அவ்வளவு பணம் இருக்கிறது.

அத்துணை பணமும் பாழாய்ப்போன/இந்தியாவினை பாழாக்கும் பல இந்தியர்களின் பணம் என்பது வேதனையிலும் வேதனை.

எனினும் விஞ்ஞான முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்!!!! சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது Empty Re: சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது

Post by இளமாறன் Wed Apr 14, 2010 1:41 pm

சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது 440806 விமானம் பறக்குமிடத்தில அதிக சூரிய ஒளி இருக்குமா ??


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது Empty Re: சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது

Post by ரிபாஸ் Wed Apr 14, 2010 1:55 pm

பிச்ச wrote:"சுவிஸ்" இவர்கள் எதுவேண்டுமானாலும் சொத்ஹித்துப்பார்க்கலாம்.
ஏனெனில் இவர்களிடம் அவ்வளவு பணம் இருக்கிறது.

அத்துணை பணமும் பாழாய்ப்போன/இந்தியாவினை பாழாக்கும் பல இந்தியர்களின் பணம் என்பது வேதனையிலும் வேதனை.

எனினும் விஞ்ஞான முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்!!!! சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது 677196

வரவா சூப்பர் பிச்ச சியர்ஸ் சியர்ஸ் முத்தம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது Empty Re: சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது

Post by கலைவேந்தன் Wed Apr 14, 2010 3:54 pm

சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது 677196 சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது Empty Re: சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது

Post by பாரதிப்பிரியன் Wed Apr 14, 2010 6:56 pm

கண்டுபிடித்தோருக்குப் பாராட்டுக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
தகவலுக்கு நன்றி, நன்றி
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது Empty Re: சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum