ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம் வாழ்வை நாம் காப்போம்
by ayyasamy ram Today at 7:40 pm

» அவளது கண்கள்…
by ayyasamy ram Today at 7:38 pm

» சிலையைக் கண்டேன்
by ayyasamy ram Today at 7:37 pm

» விசும்பின் துளி- மழைத்துளி
by ayyasamy ram Today at 7:36 pm

» உங்களால் முடியும்
by ayyasamy ram Today at 7:35 pm

» சாமி குத்தம்
by ayyasamy ram Today at 7:34 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by கண்ணன் Today at 4:31 pm

» ஸ்பீடாமீட்டரை மாற்றி காரை நல்ல விலைக்கு விற்கலாம்!
by ayyasamy ram Today at 3:21 pm

» ஓடிடியில் படம் பார்த்தாலும் பாப்கார்ன் வேணும்!
by ayyasamy ram Today at 3:20 pm

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by ayyasamy ram Today at 3:18 pm

» ஆரோக்கியம் நிறைந்த அவல் லட்டு
by ayyasamy ram Today at 3:17 pm

» காமெடி டைம்
by ayyasamy ram Today at 3:14 pm

» அறிவுத்தரம் உயர வைத்த எழுத்தாளர்…
by ayyasamy ram Today at 3:13 pm

» கொத்தமங்கலம் சுப்புவின் தேச பக்தி
by ayyasamy ram Today at 3:12 pm

» மாணவராகவே வியக்க வைத்த விவேகானந்தர்
by ayyasamy ram Today at 3:10 pm

» பெண்கள் அவல் குத்துவது …
by ayyasamy ram Today at 3:09 pm

» எப்போதும் புசித்திருக்கும் கண்ணன்
by ayyasamy ram Today at 3:07 pm

» சுப மூகூர்த்தம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 3:05 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:04 pm

» தமிழகத்தில் இருமொழிக் கொள்கை: த.வெ.க
by ayyasamy ram Today at 3:03 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 3:01 pm

» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

Top posting users this week
ayyasamy ram
பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Poll_c10பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Poll_m10பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Poll_c10 
கண்ணன்
பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Poll_c10பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Poll_m10பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

+4
kalaimoon70
kilaisyed
Aathira
சிவா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Empty பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by சிவா Wed Apr 14, 2010 9:23 am

''நர்ஸ் ... கொஞ்ச நேரம் வெளியில போங்க!''
''ஏன் டாக்டர்?''

''இந்த ஆளை இழுத்து மூச்சு விடச் சொன்னா, உங்களைப் பார்த்து பெருமூச்சு விடறார்...!''



''நீங்க எடுக்கப் போற புதுப்படத்துக்கு ''பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது...''

''ஏன்...?''

''நீங்க பிச்சையெடுக்கப் போறதா, எல்லாரும் பேசிக்கறாங்க...!''





''நம்ம மகாராணியாரை எதிரி மன்னன் கடத்திப் போகவில்லை என்று அடித்துச் சொல்கிறீர்களே... எப்படி மன்னா?''

''எதிரி மன்னன் சந்தோஷமாக இருப்பதாக ஒற்றன் வந்து சொல்கிறானே..!''




''அந்த ஆள் பெரிய பந்தா பேர் வழி...''

''அப்படி என்ன செஞ்சார்..?''

''சின்ன வீடு செட்டப் பண்ணதுக்கு கூட கிரஹப்பிரவேசம் பண்ணார்னா பார்த்துக்கோயேன்!''




''அந்த ஆஸ்பத்திரியில எல்லா பேஷன்ட்டுகளுக்கும் வாயில துணி கட்டி விட்டிருக்காங்களே...

பன்றிக் காய்ச்சலா?...

''இல்ல... எல்லாரும் நர்ஸ் நமிதாவுக்கு முத்தம் குடுக்க ட்ரை பண்றாங்களாம்..!''


பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Empty Re: பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by Aathira Wed Apr 14, 2010 9:27 am

//
சிவா wrote:''நர்ஸ் ... கொஞ்ச நேரம் வெளியில போங்க!''
''ஏன் டாக்டர்?''

''இந்த ஆளை இழுத்து மூச்சு விடச் சொன்னா, உங்களைப் பார்த்து பெருமூச்சு விடறார்...!''//

ஹா ஹா ஹா ஹா ஹா....

''அந்த ஆஸ்பத்திரியில எல்லா பேஷன்ட்டுகளுக்கும் வாயில துணி கட்டி விட்டிருக்காங்களே...

பன்றிக் காய்ச்சலா?...

''இல்ல... எல்லாரும் நர்ஸ் நமிதாவுக்கு முத்தம் குடுக்க ட்ரை பண்றாங்களாம்..!''

புத்தாண்டுக் கலக்கலா சிவா? காலையிலேயே கலக்கறதுன்னு முடிவு செஞ்சிட்டீங்களா? பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 678642 பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 678642 பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 154550 பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 755837 பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 755837 பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 705463 பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 705463


பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Aபிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Aபிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Tபிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Hபிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Iபிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Rபிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Aபிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Empty Re: பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by kilaisyed Wed Apr 14, 2010 9:32 am

கலக்கல் மாமு


பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Empty Re: பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by சிவா Wed Apr 14, 2010 9:34 am

Aathira wrote:

புத்தாண்டுக் கலக்கலா சிவா? காலையிலேயே கலக்கறதுன்னு முடிவு செஞ்சிட்டீங்களா? பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 678642 பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 678642 பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 154550 பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 755837 பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 755837 பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 705463 பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 705463

பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 599303 ஆம் அக்கா! இன்று நாம் மன மகிழ்வுடன் இருந்தால் இந்த வருடம் முழுதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது நம்பிக்கை! எனவே கவலைகளை புறந்தள்ளி மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்போம்! பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 154550


பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Empty Re: பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by kalaimoon70 Wed Apr 14, 2010 9:34 am

நீங்க எடுக்கப் போற புதுப்படத்துக்கு ''பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது...''

''ஏன்...?''

''நீங்க பிச்சையெடுக்கப் போறதா, எல்லாரும் பேசிக்கறாங்க...!''


இது நாம பிச்ச்வுக்கும் போரும்துமா தல? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Empty Re: பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by Aathira Wed Apr 14, 2010 9:36 am

சிவா wrote:
Aathira wrote:

புத்தாண்டுக் கலக்கலா சிவா? காலையிலேயே கலக்கறதுன்னு முடிவு செஞ்சிட்டீங்களா? பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 678642 பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 678642 பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 154550 பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 755837 பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 755837 பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 705463 பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 705463

பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 599303 ஆம் அக்கா! இன்று நாம் மன மகிழ்வுடன் இருந்தால் இந்த வருடம் முழுதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது நம்பிக்கை! எனவே கவலைகளை புறந்தள்ளி மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்போம்! பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 154550
பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 678642 பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 678642 பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 154550


பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Aபிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Aபிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Tபிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Hபிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Iபிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Rபிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Aபிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Empty Re: பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by சபீர் Wed Apr 14, 2010 9:39 am

''அந்த ஆஸ்பத்திரியில எல்லா பேஷன்ட்டுகளுக்கும் வாயில துணி கட்டி விட்டிருக்காங்களே...

பன்றிக் காய்ச்சலா?...

''இல்ல... எல்லாரும் நர்ஸ் நமிதாவுக்கு முத்தம் குடுக்க ட்ரை பண்றாங்களாம்..!''
தலட அனுபவம் பேசுது




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Empty Re: பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by சிவா Wed Apr 14, 2010 9:41 am

சபீர் wrote:''அந்த ஆஸ்பத்திரியில எல்லா பேஷன்ட்டுகளுக்கும் வாயில துணி கட்டி விட்டிருக்காங்களே...

பன்றிக் காய்ச்சலா?...

''இல்ல... எல்லாரும் நர்ஸ் நமிதாவுக்கு முத்தம் குடுக்க ட்ரை பண்றாங்களாம்..!''
தலட அனுபவம் பேசுது

ஸ்ஸ்ஸ்ஸ்!!! பப்ளிக்.... பப்ளிக்!!! பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 102564


பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Empty Re: பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by ஹாசிம் Wed Apr 14, 2010 9:47 am

தலைவனின் பதிவுடன் ஆனந்தச்சிரிப்பு பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 705463 பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 705463 பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 705463 பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 705463

மிக்க மகிழ்ச்சி
தலைப்பைப்பார்த்து என்னடா நம்ம பிச்சையத்தான் சொல்றாங்கண்டு பாத்தா நகைச்சுவையாப்போச்சு மிக்க நன்றி பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 154550


நேசமுடன் ஹாசிம்
பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Empty Re: பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by சபீர் Wed Apr 14, 2010 9:50 am

சிவா wrote:
சபீர் wrote:''அந்த ஆஸ்பத்திரியில எல்லா பேஷன்ட்டுகளுக்கும் வாயில துணி கட்டி விட்டிருக்காங்களே...

பன்றிக் காய்ச்சலா?...

''இல்ல... எல்லாரும் நர்ஸ் நமிதாவுக்கு முத்தம் குடுக்க ட்ரை பண்றாங்களாம்..!''
தலட அனுபவம் பேசுது

ஸ்ஸ்ஸ்ஸ்!!! பப்ளிக்.... பப்ளிக்!!! பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது 102564

ஓ நாம ஒளிஞ்சி போனத சொல்லவேணாம் என்கிறங்களா ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓகே தல




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது Empty Re: பிச்சை''ன்னு பேர் வச்சிருக்கக்கூடாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்
» திருப்பூரில் வரலாறு காணா வெள்ளம் - குடிசைகள் மூழ்கின; 10 பேர் பலி ? ;20 பேர் மாயம்
» கேரளா: புதிய எம்.எல்.ஏ.க்களில் 67 பேர் மீது கிரிமினல் வழக்கு, 35 பேர் கோடீஸ்வரர்கள்
» இத்தாலியில் கோர விபத்து: படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியது; 100 பேர் பலி 300 பேர் கதி என்ன?
» எகிப்து நாட்டில் மீண்டும் கலவரம்; ராணுவம் சுட்டதில் 8 பேர் பலி 260 பேர் காயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum