புதிய பதிவுகள்
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாதவிலக்கு பிரச்சினைகள்!
Page 1 of 1 •
மாதவிலக்கு என்பது என்ன என்றே பல பெண்கள் அறிந்திருப்பதில்லை. ஏன் அந்த நாட்களில் வயிறு வலிக்கிறது. ரத்தப் போக்கு எத்தனை நாட்கள் வரை இருக்கலாம், வெளியேறும் ரத்தம் எந்தமாதிரியானது என்பது எல்லாப் பெண்களும் அறிந்திருக்க வேண்டிய விஷயமாகும்.
அதாவது,மாதவிலக்கு என்பது நம் கருப்பையின் மாத சுழற்சியின் காரணமாக ஏற்படுவது. எப்போதும் சுருங்கி இருக்கும் கருப்பை அந்த மூன்று நாட்களில் மட்டும் விரிந்து கொடுக்கிறது. அந்த சமயத்தில், கருப்பையின் வழியாக பயணிக்கும் ரத்தம் கருப்பை விரிந்திருப்பதால் உருவாகும் ஒரு பாதை வழியாக வெளியேறுகிறது. இதுதான் மாதவிலக்கு ரத்தப் போக்கிற்கு காரணம்.
சரி மாதவிலக்கின் போது வலி ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்றால், எப்போதும் சுருங்கி இருக்கும் கருப்பை திடீரென விரிவடையும் போது அதற்கு அதிகப்படியான இடம் தேவைப்படுகிறது. அதற்காக அருகில் உள்ள குடல்களையும், சிறுநீரகப் பைகளையும் அழுத்தித் தள்ளிவிடுவதால் தான் அப்படி ஒரு வலி ஏற்படுகிறது.
இதை அறிந்துதான் அந்த காலத்தில் வயிற்று வலி என்று அவஸ்தைப் படும் பெண்களுக்கு எல்லாம் ஒரு பிள்ளை பெற்றால் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறுவார்கள். அது உண்மைதான். குழந்தைப் பேற்றுக்குப் பிறகு கருப்பையின் தன்மை இளகியதாக மாறிவிடுகிறது. அந்த அளவிற்கு சக்தியோடு மற்றவற்றை அழுத்தி விரிவடையும் தன்மையை அது இழப்பதால், குழந்தைப் பேற்றுக்குப் பிறகு அதன் விரிவடையும் தன்மையும் குறைகிறது. ஆனால் அதன் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுவதில்லை.
பொதுவாக பருவம் அடைந்த பெண்களுக்கு முதல் ஒரு வருடம் வரையில் கூட மாதவிடாய் இரத்தப்போக்கு முறையாகவும், சீராகவும், சரியான இடைவெளியிலும் ஏற்படாமல் இருப்பது வழக்கம்தான். பிறகு ஹார்மோன் சுழற்சி சரிவர செயல்படும் போது மாதவிலக்கு முறையாக ஏற்படும்.
மாதவிலக்கு என்பது சுமார் 28 நாட்களுக்கு ஒருமுறை என்பது இயல்பான ஒன்று என்றாலும், அதற்கு 3 நாட்கள் முன்னதாக ஏற்படுவதும் அல்லது 3 நாட்கள் பின்தள்ளி ஏற்படுவதும் இயற்கையானதுதான்.
ஆனால் 21 நாட்களுக்கு குறைவாகவோ அல்லது 35 நாட்களுக்கு அதிகமாகவோ தள்ளிப் போகிறது என்றால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். அதுபோன்றே 7 நாட்களுக்கும் அதிகமாகவும், உதிரப்போக்கின் அளவு அதிகமாக இருப்பின் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
மாதவிலக்கின் போது அடிவயிற்று வலி மட்டுமல்லாமல் இடுப்பு வலி, கால்களில் வலியும் ஏற்படும். மேலும் சில பெண்களுக்கு வாந்தி வருவதும், வாந்தி வருவது போன்ற உணர்வும், மலச்சிக்கலும் ஏற்படும். இதுவும் நாளடைவில் குணமாகிவிடும் என்பது உண்மை.
மேலும், அதிகப்படியான ரத்தப்போக்கு இரத்த சோகையை ஏற்படுத்திவிடக் கூடும். எனவே ரத்தப் போக்கு அதிகமாக இருக்கும் பெண்கள் அதற்குத் தகுந்த மருந்துகளை கட்டாயம் சாப்பிட வேண்டும்.
பொதுவாக அதிக ரத்தப் போக்கு ஏற்படும் பெண்கள் மருத்துவரை அணுகுவது உண்டு. ஆனால் பல பெண்களுக்கு வெள்ளைப்பாடு இருக்கும். ஆனால் அதைப் பற்றி அவர்கள் அவ்வளவாக அலட்டிக் கொள்வது இல்லை. சொல்லப்போனால், ரத்தப் போக்கை விட பயங்கரமானது வெள்ளைப்பாடுதான் என்பது நினைவில் கொள்ள வேண்டிய விஷயம்.
சில சமயங்களில் மனதளவில் ஏதாவது பிரச்சினை ஏற்படும்போதும் மாதவிலக்கில் சிக்கல் ஏற்படுகிறது. நினைவில் கொள்ளுங்கள் பெண்களே.
மாதவிடாய் என்பது கருப்பையின் சுழற்சி முறை என்பதை அறிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அந்த மாதவிடாய் சமயங்களில் சுத்தமாகவும், சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதிக வேலைகளில் ஈடுபடாமல் சற்று ஓய்வாக இருப்பதும் நல்லது.
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பயனுள்ள தகவல் சம்ஸ்,,, மிக்க நன்றி,,,!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- kilaisyedஇளையநிலா
- பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010
பதிவிற்க்கு நன்றி
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
நல்ல தகவல்
- Sponsored content
Similar topics
» பா.ஜ., -வுக்கு முழுக்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா
» திக்கு வாய்க்கு காரணமாகும் மரபணுக்கள்
» கண்களில் இருக்கும் செல்களின் இயக்கம்
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
» 108'க்கு பதிலாக '100'க்கு போன் போட்ட சிறுவன்.... திருடனைப் பிடிக்கப் போய் பிரசவம் பார்த்த போலீஸ்!
» திக்கு வாய்க்கு காரணமாகும் மரபணுக்கள்
» கண்களில் இருக்கும் செல்களின் இயக்கம்
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
» 108'க்கு பதிலாக '100'க்கு போன் போட்ட சிறுவன்.... திருடனைப் பிடிக்கப் போய் பிரசவம் பார்த்த போலீஸ்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1