புதிய பதிவுகள்
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது கூட்டங்கள் Poll_c10பொது கூட்டங்கள் Poll_m10பொது கூட்டங்கள் Poll_c10 
143 Posts - 77%
heezulia
பொது கூட்டங்கள் Poll_c10பொது கூட்டங்கள் Poll_m10பொது கூட்டங்கள் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பொது கூட்டங்கள் Poll_c10பொது கூட்டங்கள் Poll_m10பொது கூட்டங்கள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பொது கூட்டங்கள் Poll_c10பொது கூட்டங்கள் Poll_m10பொது கூட்டங்கள் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
பொது கூட்டங்கள் Poll_c10பொது கூட்டங்கள் Poll_m10பொது கூட்டங்கள் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பொது கூட்டங்கள் Poll_c10பொது கூட்டங்கள் Poll_m10பொது கூட்டங்கள் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பொது கூட்டங்கள் Poll_c10பொது கூட்டங்கள் Poll_m10பொது கூட்டங்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பொது கூட்டங்கள் Poll_c10பொது கூட்டங்கள் Poll_m10பொது கூட்டங்கள் Poll_c10 
1 Post - 1%
Pampu
பொது கூட்டங்கள் Poll_c10பொது கூட்டங்கள் Poll_m10பொது கூட்டங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது கூட்டங்கள் Poll_c10பொது கூட்டங்கள் Poll_m10பொது கூட்டங்கள் Poll_c10 
308 Posts - 78%
heezulia
பொது கூட்டங்கள் Poll_c10பொது கூட்டங்கள் Poll_m10பொது கூட்டங்கள் Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
பொது கூட்டங்கள் Poll_c10பொது கூட்டங்கள் Poll_m10பொது கூட்டங்கள் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பொது கூட்டங்கள் Poll_c10பொது கூட்டங்கள் Poll_m10பொது கூட்டங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
பொது கூட்டங்கள் Poll_c10பொது கூட்டங்கள் Poll_m10பொது கூட்டங்கள் Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
பொது கூட்டங்கள் Poll_c10பொது கூட்டங்கள் Poll_m10பொது கூட்டங்கள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பொது கூட்டங்கள் Poll_c10பொது கூட்டங்கள் Poll_m10பொது கூட்டங்கள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பொது கூட்டங்கள் Poll_c10பொது கூட்டங்கள் Poll_m10பொது கூட்டங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பொது கூட்டங்கள் Poll_c10பொது கூட்டங்கள் Poll_m10பொது கூட்டங்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பொது கூட்டங்கள் Poll_c10பொது கூட்டங்கள் Poll_m10பொது கூட்டங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது கூட்டங்கள்


   
   
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Wed 14 Apr 2010 - 13:35

நான் இந்த கட்டுரை எழுதுவதின் நோக்கம் இதில் எவர் பக்கம் நியாயம் யார் பக்கம் தவறு என்பதை என்னால் அறிய முடியாதலால், ஏனெனில் என்னுடைய பிரச்சினைக்கு நான் தீர்வு சொல்லும் போது எனக்கு சாதகமாக அல்லவே தீர்வு இருக்கும். அகவே இதற்கான தீர்வை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் அரசியல் கட்சிகள் பொது கூட்டங்கள், மாநாடு மற்றும் ஊர்வலங்கள் நடத்துகின்றன இதில்
யார் யாருக்கு நலம், தீங்கு என்பதை முழுவதும் ஆராய முடியவில்லை என்றாலும் அதில் ஒரு பிரச்சனையை மட்டும் ஆராய விழைகிறேன் ஏனெனில் அதன் பிரச்சனைகான் பங்கு அரசுக்கும் அரசை சார்த்த அதிகாரிகளுக்கும் இருப்பதால்

கடந்த இரண்டு வருடங்களாக அரசியல் கட்சிகள் பொது கூட்டங்கள், மாநாடு மற்றும் ஊர்வலங்கள் நடத்ததும் போது புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளை இரவு 8 மணிக்கு மேல் நடத்த கூடாது என்று காவல் துறை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள் அது தற்பொழுது சிறிது சிறிதாக குறைந்து தற்பொழுது மாலை 4 மணிக்கே கடையை அடைக்க வேண்டும் என்று மிரட்டுகின்றனர் இன்றைய நிலவரப்படி ( 14 .04 .2010 )

என்னுடைய ஆதங்கம் என்னவெனில் அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகளை மட்டும் பாதுகாக்க நினைக்கும் அரசும் அரசு சார்ந்த காவல்துறையும்
பொது மக்களையும் பொது மக்கள் தேவைகள் மற்றும் சிறு வியாபாரிகளை பாதுகாக்க ஏன் நினைப்பதில்லை ?

இதனால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் ஏராளம் அதில் ஒரு சிலவற்றை கிழே கொடுத்துள்ளேன்.

ஒரு தேநீர் கடைகாரரோ அல்லது உணவு விடுதி வைத்திருப்பவரோ அரசியல் கட்சிகள் பொது கூட்டங்கள், மாநாடு மற்றும் ஊர்வலங்கள் அனைத்தையும் அறிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை ஆனால் அன்று கடையை மூட சொல்லும் போது பால் மற்றும் சமைத்த உணவு வகைகள் ஊழியர்கள் சம்பளம் எவ்வாறு சரிகட்ட முடியும் ?

சாப்பாட்டுக்கு கடைகளை நம்பியிருக்கும் ஒரு கல்லுரி மாணவனோ அல்லது நிறுவனங்களில் வேலை செய்பவர்களோ எப்படி சாப்பிட முடியும் ?

மறுநாள் காலை சமையலுக்கு இல்லத்தரசிகள் எப்போது மளிகை பொருட்கள் வாங்கி வைத்துக்கொள்ள முடியும் ?

கடைசியாக ஒரு கேள்வி ?

கடைகளையும் சிறு வணிக நிறுவனங்களை அடைக்காமல் அரசியல் கட்சிகள் பொது கூட்டங்கள், மாநாடு மற்றும் ஊர்வலங்கள் நடத்த முடியாதா ?
இதில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை காவல்துறையினரால் சமாளிக்க இயலாதா ?














:silent: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed 14 Apr 2010 - 14:27

பொது கூட்டங்கள் Karunaanithi
எங்களுக்கு பச்சி விர்ப்பவர்களை பற்றி அக்கறை இல்லை
கட்ச்சியும்
ஆட்ச்சியும் தான் முக்கியம்.


உங்களுக்கு இது போன்று இடையூறாக நடைபெறும் பொதுக்கூட்டங்கள் பிடிக்கவில்லை
என்றால்.
பொதுக்கூட்டத்தை புறக்கணியுங்கள்.யாருமே இல்லாத பொதுக்கூட்டத்தில் எந்த
அரசியல் வாதியும் பேசமாட்டார்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 14 Apr 2010 - 15:07

சராவின் கருத்துக்கள் சரி பொதுக்கூட்டங்களை புறக்கணிக்க வேண்டும் நான் என் எதிர்க்கட்சி பொது கூட்டங்களை கண்டிப்பாக
புறக்கணிக்கிறேன்

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Wed 14 Apr 2010 - 20:22

நான் ஒருவன் மட்டும் புறக்கணித்தால் போதுமா ? அதனால் தான் கருத்தை பகிர்ந்தேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக