புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐரோம் ஷர்மிளா Poll_c10ஐரோம் ஷர்மிளா Poll_m10ஐரோம் ஷர்மிளா Poll_c10 
102 Posts - 74%
heezulia
ஐரோம் ஷர்மிளா Poll_c10ஐரோம் ஷர்மிளா Poll_m10ஐரோம் ஷர்மிளா Poll_c10 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
ஐரோம் ஷர்மிளா Poll_c10ஐரோம் ஷர்மிளா Poll_m10ஐரோம் ஷர்மிளா Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஐரோம் ஷர்மிளா Poll_c10ஐரோம் ஷர்மிளா Poll_m10ஐரோம் ஷர்மிளா Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
ஐரோம் ஷர்மிளா Poll_c10ஐரோம் ஷர்மிளா Poll_m10ஐரோம் ஷர்மிளா Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஐரோம் ஷர்மிளா Poll_c10ஐரோம் ஷர்மிளா Poll_m10ஐரோம் ஷர்மிளா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐரோம் ஷர்மிளா Poll_c10ஐரோம் ஷர்மிளா Poll_m10ஐரோம் ஷர்மிளா Poll_c10 
267 Posts - 76%
heezulia
ஐரோம் ஷர்மிளா Poll_c10ஐரோம் ஷர்மிளா Poll_m10ஐரோம் ஷர்மிளா Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஐரோம் ஷர்மிளா Poll_c10ஐரோம் ஷர்மிளா Poll_m10ஐரோம் ஷர்மிளா Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஐரோம் ஷர்மிளா Poll_c10ஐரோம் ஷர்மிளா Poll_m10ஐரோம் ஷர்மிளா Poll_c10 
8 Posts - 2%
prajai
ஐரோம் ஷர்மிளா Poll_c10ஐரோம் ஷர்மிளா Poll_m10ஐரோம் ஷர்மிளா Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ஐரோம் ஷர்மிளா Poll_c10ஐரோம் ஷர்மிளா Poll_m10ஐரோம் ஷர்மிளா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஐரோம் ஷர்மிளா Poll_c10ஐரோம் ஷர்மிளா Poll_m10ஐரோம் ஷர்மிளா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஐரோம் ஷர்மிளா Poll_c10ஐரோம் ஷர்மிளா Poll_m10ஐரோம் ஷர்மிளா Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஐரோம் ஷர்மிளா Poll_c10ஐரோம் ஷர்மிளா Poll_m10ஐரோம் ஷர்மிளா Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஐரோம் ஷர்மிளா Poll_c10ஐரோம் ஷர்மிளா Poll_m10ஐரோம் ஷர்மிளா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐரோம் ஷர்மிளா


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 24, 2010 1:12 pm

ஐரோம் ஷர்மிளா Irom

நம் எல்லாருக்கும் நூறு படம் நடித்த ரஜினி விஜயகாந்த் போன்றவர்கள் தெரியும். நூறு ரன் அடிக்கும் சச்சின் என்றால் தெரியும்.பத்து வருடம் சாப்பிடாமல் கொள்கைக்காக உண்ணாவிரதம் இருந்தவரை தெரியுமா. நமக்கு தெரிந்தது பத்தரை முதல் பன்னிரெண்டரை மணி வரை உண்ணாவிரதம் கண்ட தமிழினத் தலைவரை தெரியும்.

எனக்கு நேற்று ஒரு தோழர் மூலமாய் அவரை பற்றி தெரிந்தது.வெட்கமாய் இருந்தது நமக்கு அவரை பற்றி தெரியவில்லை .பதிவு போடும் நாம் செயலிலே என்ன செய்துவிட்டோம். நூறு பதிவுகளும் அந்த பெண் தோழருக்கு தூசுக்கு சமம்.

ஐரோம் சர்மிளா ஆம் அந்த தோழரின் பெயர். அவர்கள் பத்து வருடமாய் சாப்பிடமால் இருக்கிறாள். வெறும் திரவ உணவை மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள். சர்மிளா ஒரு கவிஞர் மற்றும் செயல் வீரர்.அப்படி எந்த கொள்கைக்காக அவர் இவ்வளவு நாள் சாபிடாமல் இருக்கிறாள். 1958 ஆம் ஆண்டு அரசு ஒரு சட்டம் போட்டது இச்ச்சட்டதின்படி வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும், எவரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், அவர்களது வீடுகளில் புகவும், சந்தேகத்தின் பேரிலேயே கூட சுட்டுக் கொலை செய்யவும் இந்திய இராணுவத்திற்கு அதிகாரம் உண்டு. இதற்கெதிராக சட்டப்பூர்வமாக கூட இராணுவத்தை தண்டிக்க முடியாது. இந்த சட்டத்தின் பெயர் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம்.

இந்த சட்டத்தினால் அப்பாவி மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.பெண்கள் பாலியல் வல்லுறவுகள் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கபடுகின்றனர். ஆம் ஆண்டு பெண்கள் ARMY RAPE US என்று படத்துடன் ராணுவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தினர் பெண்கள் இதை நன்றாக பயன்படுத்தி மக்களை துன்பத்தில் ஆழ்த்துகின்றது ராணுவம். பல கொலைகள் செய்யப்பட்டன. நவம்பர் 2 2000 மணிப்பூர் மாலோம் என்னும் இடத்தில் பத்து குடிமக்களை இந்திய ராணுவம் கொலை செய்ததை கண்டித்து ஐரோம் சர்மிளா அவர்கள் உண்ணா விரதம் இருக்க ஆரம்பித்தார் இன்னும் அவர் சாப்பிடவில்லை திரவ உணவையே அருந்துகிறார்.

அவர் மீது தற்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. தண்ணீர் கூட உண்ணாமல் இருந்தார் . அவர் உடல் மோசமடையவே அன்றில் இருந்து மூக்கு வழியாக பிளாஸ்டிக்குழாய் கொண்டு திரவ உணவு செலுத்த படுகிறது. அரசாங்கம் அமைத்த ஜீவன் ரெட்டி கமிசன் கூட இந்த சட்டத்தை எதிர்த்துள்ளது.

சரி ஏன் இந்த சட்டம் போட்டது இந்தியா உண்மையிலேயே சுதந்திர நாடா. வட கிழக்கில் உள்ளவர்கள் ஏன் ஒதுக்க படுகிறார்கள். அவர்களின் அடிப்படை உரிமைகள் கூட ஏன் பறிக்க படவேண்டும். ஏன் நம்முடைய ஆதிக்கத்தை காட்ட வேண்டும்.இப்படி கட்டி காத்து தான் வல்லரசு என்று காட்ட வேண்டுமா .அந்த மக்களுக்கு உண்மையிலேயே இந்தியாவில் இருக்க பிடித்து இருக்கிறதா. நாம் எல்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம் அது உருவாக்க படுவது யாரால்????நம் அரசால்??? அந்த அரசை ஆதரித்து காசு வாங்கி வாக்கு செலுத்துகிறோம்?? அப்பொழுது நமக்கும் தீவிரவாதிக்கும் தொடர்பு இருக்கிறது தானே....???

நாம் தீவிரவாதத்தை பற்றி பேசுகிறோம் ஆனால் அதன் ஆணி வேர் அரசிடம் உள்ளது . ஏன் வடகிழக்கு மக்கள் கண்டுகொள்ள படவில்லை . நாம் தீவிரவாதத்தை பற்றி பேசுவது உண்மையிலேயே மணிரத்தனம் ரோஜா படம் போல அரை வேக்காட்டு தனம். நமக்கு உண்மையிலேயே தெரியுமா அந்த மக்களுக்கு இங்கே வாழத்தான் பிடிக்கிறது என்று????

ஐரோம் சர்மிளா உனக்கு தலை வணங்குகிறேன். என்ன சொல்ல இளமையை அடக்கி பெண்டீருக்கு உள்ளான ஆசையை அடக்கி, நாவை அடக்கி, ஒரு சமூகத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறாய். நாமெல்லாம் பதிவுகள் போட்டுக்கொண்டு என்ன செய்துகொண்டிருக்கிறோம், ஏன் சிறு பிரச்சனை என்றால் கூட திரும்பி பார்க்காமல் வருகிறோம். ஐரோம் சர்மிளாவும் கவிஞர் நானும் கவிஞரே ஆனால் அதற்கு வித்யாசம் உண்டு. இலக்கிலாமல் இருப்பது இலக்கியாமா என்ன. நோபல் பரிசு கொடுக்க வேண்டாம் அவரை தெரிந்தாவது வைத்திருக்கலாமே. ஐரோம் சர்மிளா உங்களால் என் நூறாவது பதிவு அர்த்தப்படுகிறது.

பின்குறிப்பு
நாம் நல்லது மட்டுமே செய்வோம் ஏன் கெட்டதை கண்டுகொள்ளாமல் இருப்பது கூட ஒருவித கெடுதலே. ஏன் நல்லது மட்டுமே செய்கிறோம் சுயநலம். ஏன் தவறுகளை தட்டி கேட்பதில்லை கேட்டால் நமக்கு ஏன் வம்பு ....."நல்லதை மட்டும் பாருங்கள்" என்கிறார்கள் நாம் அப்படி சொல்லித்தான் வளர்க்கபட்டுள்ளோம். " ஏன் சரியாக பாருங்கள் என்று யாரும் சொல்வதில்லை" . "பாசிடிவாக பாருங்கள்" "கனவு காணுங்கள்" என்பதெல்லாம் "தவறை தட்டிக்கேட்கதே என்பதன் உள் அர்த்தமே". கண் முன்னே ஒரு கொலை நடக்கிறது "பாசிடிவாக பாருங்கள் " என்பது "உனக்கு எதற்கு வம்பு ஒதுங்கி போ என்பது " போல இல்லையா .

நம் இலக்கியங்களில் கூட நல்லவன் என்றால் நல்லது மட்டுமே தெரியும் என்று ஊட்டப்பட்டிருக்கிறது. ஏன்
மகாபாரதத்தில் தர்மன் நல்லதையே பார்ப்பான் நாரதன் சொல்லும்போது எல்லாரும் நல்லவர்களாம்....துரியோதனன் எல்லாரும் கெட்டவர்கள் என்று சொல்வான், உடனே அவன் கெட்டவனாம். உண்மையான கோபம் இருப்பவனால் மட்டுமே கேட்க முடியும்.அன்று ஐரோம் ஷர்மிளா கெட்டதை பார்க்காமல் இருந்திருந்தால் இன்று ஒரு பிரபல எழுத்தாளரோ நோபல் பரிசு கூட வாங்கி இருப்பார். ஐரோம் ஷர்மிளா ஏன் பாசிடிவாக பார்க்கவில்லை அவள் நம்மைப்போல சாக்கு சொல்லும் பெருச்சாளி அல்ல களப்போராளி.



நன்றி: வெண்ணிற இரவுகள்.





ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 24, 2010 1:21 pm

நானும் என் சமுதாயத்திற்கு இதுவரை ஒன்றும் செய்யவில்லை என்பதை நினைத்து
வெட்கப்படுகிறேன்.

தீவிரவாதிகள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்...!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 24, 2010 1:38 pm

நல்ல தகவல் மச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஐரோம் ஷர்மிளா Logo12
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat Apr 24, 2010 1:50 pm

ரிபாஸ் wrote:நல்ல தகவல் மச்சி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
பத்து வருடமாக நடை பெற்றுக் கொண்டிருக்கும் வாழ்த்தத் தகுந்த ஒரு விடயத்தை அறியத்தந்தமைக்கு நன்றி.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 2:04 pm

இத்தனை வருடங்கள் உண்ணாவிரதம் இருக்கும் இவரைப் பற்றி அறிந்துகொள்ள முடியாமல் போனது வேதனையளிக்கிறது!

நன்றி சரண்!



ஐரோம் ஷர்மிளா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Apr 24, 2010 3:31 pm

[quote="சிவா"]இத்தனை வருடங்கள் உண்ணாவிரதம் இருக்கும் இவரைப் பற்றி அறிந்துகொள்ள முடியாமல் போனது வேதனையளிக்கிறது!

நன்றி சரண் சியர்ஸ் சியர்ஸ்



ஐரோம் ஷர்மிளா Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக