புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_m10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10 
40 Posts - 63%
heezulia
சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_m10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_m10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_m10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10 
2 Posts - 3%
viyasan
சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_m10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_m10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10 
232 Posts - 42%
heezulia
சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_m10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_m10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_m10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10 
21 Posts - 4%
prajai
சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_m10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_m10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_m10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_m10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_m10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_m10சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 1:10 am

கேட்டாலே பதறவைக்கும் பாடல்கள்:

சிங்கம் பாட்டு... அடடா இப்படி ஒரு பாட்டை கேட்டு எவ்ளோ நாளாச்சு.... ரேடியோவில் தான் முதல் தடவை கேட்டேன்.அதுக்கு அப்புறம் சிங்கம் பாட்டு போட்டவுடன் வேறு அலைவரிசைக்கு மாற்றிவிடுகிறேன்...பாட்டு எல்லாம் அவ்வளவு ஜூப்பரு...!!படம் வேற சன் பிக்சர்ஸ் வாங்கிருக்கு.... இருந்தாலும் எனக்கு ஹரி மேல நம்பிக்கை இருக்கு....நாங்கெல்லாம் இதுக்கு முன்னாடி சூர்யா நடிச்ச எம்.ஜி.ஆர் படத்தையே ரெண்டு தடவை பார்த்திருக்கோம் அதாங்க வேல் படம். ஹரி ஒரு நல்ல மசாலா கொடுப்பார் என நம்புவோம்.

தேவிஸ்ரீபிரசாத்தின் இசைப்பற்றி வேறு ஒன்று சொல்வதற்கு இல்லை....!!

*****************************************

சந்தனக்காடு கௌதமன் அவர்கள் அடுத்து மகிழ்ச்சி என்று புது படத்தை இயக்குகிறார் என்று அனைவருக்கும் தெரிந்த செய்தி. திரு நீல.பத்மநாபனின் தலைமுறைகள் நாவலை தான் படமாக்குகிறார் என்று தெரிந்துகொண்டேன். எனக்கு படம் பார்க்கும் முன் நாவலை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. புத்தக கண்காட்சியில் கேட்டபோது அந்த நாவல் இப்போது ஸ்டாக் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்....

திரு நீல.பத்மநாபனின் தலைமுறைகள் நாவல் தற்போது விற்பனையில் உள்ளதா?? எந்த பதிப்பகம் விலாசம் தெரிந்தால் சொல்லவும்.....அல்லது உங்களிடம் தலைமுறைகள் நாவல் இருந்தால் இரவல் கொடுங்கள்.... கண்டிப்பாக திருப்பி கொடுத்துடுவேன்......சென்னையில் இருந்தால் நலம்... மெயில் பண்ணுங்க போன் நம்பருடன் - jetliidli@gmail.com

******************************************

இந்த வாரம் வெள்ளிக்கிழமை அரை டஜன் தமிழ் படங்கள் வருகிறது. வெள்ளிக்கிழமை எந்த படம் போறதுனு தெரியல. கரண் நடித்திருக்கும் கனகவேல் காக்க என் கவனத்தை ரெண்டு விஷயத்தில் ஈர்த்தது. முதலில் பா.ராகவன் என்று பேப்பர் விளம்பரத்தில் படித்தேன்...நம்ம எழுத்தாளர் பா.ராகவன் சார் தான் வசனம் என்று நினைக்கிறேன், சரியா தப்பா என்று தெரியவில்லை.. தெரிந்தவர்கள் ஊறுதிப்படுத்தவும். அடுத்தது தணிக்கை குழு இந்த படத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள் என்று படித்தேன்........

iron man 2 வேற வருது...அது கண்டிப்பா போகணும்...அப்புறம் மாஞ்சா வேலு சந்தானத்துக்காக போலாம்.... நான் இன்னும் மலை மலை படமே பார்க்கலை...என்பதை இங்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன் !!

************************************

சமீபத்தில் ஒரு பண்பலை அலைவரிசையில் சில பாடல்களை கேட்க நேர்ந்தது...ஒண்ணு ஒண்ணும் சமுதாய கருத்துள்ள பாட்டுக்கள்.இந்த பாடல்கள் இவங்களுக்கு மட்டும் எங்கே இருந்து கிடைத்தது என்று தேடி கொண்டிரந்த போது டி.வி.யில் கோரிபாளையம் ட்ரைலர் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது...அந்த படத்தில் உள்ள பாடல்களில் சில வரிகள் உங்களுக்காக....

"ஆப்பக்காரி ஆப்பக்காரி அஜால் குஜால் ஆப்பக்காரி
மாட்டிக்கிட்ட மஜா கச்சேரி"....

வேற பாட்டு சேம் மூவி

"ஒட்ட ஒடசல் ஈயபித்தளைக்கு பேரிச்சம்பழம்
என் உசிரை பிழியிற பொண்ணு கலர் ஆரஞ்சு பழம்"

இந்த மாதிரி சமுதாய கருத்துள்ள பாடல்களை கேட்கும் போது உடம்பு தானா சிலிர்த்துக்குது.எப்படி இப்படியெல்லாம் பாட்டு எழுதுறாங்கனு தெரியல....யாரு எழுதுனாங்கன்னு சொல்ல விரும்பல.....அதுவும் பாட்டு புல்லா டபுள் மீனிங் தான்.என்ன சமுதாய கருத்தா?? என்று நீங்கள் நினைப்பது புரியாமல்
இல்லை ஆனா அது இல்லை,நான் என்ன சொல்ல வரேன்னா கூடிய விரைவில் நானும் பாடலாசிரியர் ஆக வாய்ப்பு இருக்கு என்பதை மட்டும் இங்கே ஆணித்தரமாக சொல்லி கொள்ள விரும்புகிறேன், தொடர்ந்து இந்த மாதிரி பாடல்கள் வந்தால்.....!!

*********************************************

கில்மாவின் வைகாசி சிறப்பு தெளி(ந்த)வுரை :

நீண்ட நாள் ஆராய்ச்சிக்கு பின் என் குரு கில்மானந்தா அவர்களின்
ஒரு அற்புத பொக்கிஷ பொருளுரை உங்கள் பார்வைக்கு...

"ரெண்டுல தான் ஒண்ண தொட வரியா
தெனம் ரெண்டுல தான் ஒண்ண தொட வரியா"

"டுபுக்கு டுபுக்கு டுபுக்கு பண்ணாதே....
சலுக்கு சலுக்கு சலுக்கு பண்ணாதே...."

பாடல் வரி இடம் பெற்ற படம் கிரி....

குவாட்டர் கட்டிங் அடித்த பிறகு கில்மானந்தாவின் தெளிந்த உரை(தெளிவுரை) உங்கள் பார்வைக்கு.....

"ரெண்டுல ஒண்ண தொட வரியா அப்படினா யாரும் தப்பா
நினைக்கக்கூடாது....அதாவது நாம் எந்த ஒரு விஷயத்திலும்
ரெண்டு பக்கம் சாயாமல் ஒரே பக்கம் இருக்க வேண்டும்
என்று பொருள்..அதை தான் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்கிறோம்."

"தினம் ரெண்டுல தான் ஒண்ண தொட வரியா - ரெண்டாவது வரியில் மனிதன் எப்படி வாழவேண்டும் என்று அவர்கள் விளக்கி உள்ளனர். அதாவது நம் அன்றாட வாழ்வில் எந்த ஒரு முடிவு எடுக்கவும் யோசிக்க கூடாது...ரெண்டில் ஒன்றை தினமும் தேர்ந்து எடு என்று அர்ஜுனுக்கு மட்டுமில்லாமல் நமக்கும் மிக பெரிய பாடத்தை கற்று கொடுத்திருக்கிறாள் இந்த கன்னட பைங்குருவி குத்து ரம்யா...."

"டுபுக்கு டுபுக்கு டுபுக்கு பண்ணாதே...
சலுக்கு சலுக்கு பண்ணாதே...."

டுபுக்கு என்பதற்கு 'தொந்தரவு' என்று ஒரு அர்த்தம் இருக்கு என்றும் நம்ம தஞ்சாவூர் கோவில் கல்வெட்டில் பதிந்து இருப்பதாக மூணு நாள் முன்னாடி கட்டிங் கோபால் எமக்கு தந்தி அடித்தார்... சலுக்குனா ஓவர்ஆ இல்லை பிகு இல்லை சீன் என்று எது வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்....இந்த பாட்டை தினமும் காலை எழுந்தவுடன் வீட்டில் போடுங்கள்....நமது இளைய சமுதாயம் விளங்கிவிடும்.....!!ஹோ....கில்மா ஜே ரவ...!!

************************************************

http://nee-kelen.blogspot.com/

சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Wed May 19, 2010 5:21 pm

எனக்ெகாரு சான்ஸ் ேவணும்.. (பாட்டு எழுத..)
சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் 865843

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Wed May 19, 2010 5:48 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Wed May 19, 2010 6:08 pm

srisivaerd wrote:எனக்ெகாரு சான்ஸ் ேவணும்.. (பாட்டு எழுத..)
சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் 865843

எழுதுங்க பார்க்கலாம்?? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Wed May 19, 2010 6:31 pm

நிச்சயம் ேமலே எழுதப்பட்டவைகளை விட நல்லா இருக்கும்.
ஓடாதீங்க.
சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் 139731 சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் 139731 சிங்கம் பாட்டும் கில்மானந்தாவின் தெளிவுரையும் 733974

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 19, 2010 6:55 pm

:joker: :joker: :joker:

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக