புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_lcapஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_voting_barஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_rcap 
79 Posts - 68%
heezulia
அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_lcapஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_voting_barஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_rcap 
20 Posts - 17%
mohamed nizamudeen
அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_lcapஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_voting_barஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_lcapஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_voting_barஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
prajai
அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_lcapஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_voting_barஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
Balaurushya
அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_lcapஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_voting_barஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_lcapஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_voting_barஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_lcapஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_voting_barஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
nahoor
அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_lcapஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_voting_barஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_lcapஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_voting_barஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_lcapஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_voting_barஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_rcap 
133 Posts - 75%
heezulia
அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_lcapஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_voting_barஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_rcap 
20 Posts - 11%
mohamed nizamudeen
அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_lcapஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_voting_barஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_rcap 
7 Posts - 4%
prajai
அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_lcapஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_voting_barஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_lcapஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_voting_barஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%

2 Posts - 1%
Barushree
அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_lcapஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_voting_barஅறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள்.

Page 2 of 2 Previous  1, 2

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 13, 2010 7:01 pm

First topic message reminder :

பள்ளிகள் கல்லூரிகளில் உள்ள வேதியல் ஆய்வுக்கூடங்கள் பார்த்திருப்பீர்களே அது போலத்தான் இன்றைய நவீன சமையலறைகள் மாறி விட்டன. இயற்கை உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விட்டோம். சூப்பர் மார்கெட் ஷெல்ஃப்களில் குவிந்து கிடக்கும் உணவுப்பொருட்கள் எல்லாவற்றிலும் சுவைக்காவும், நிறத்திற்காகவும் , கெடாமல் வைத்திருக்கவும் பலவித ஆபத்தான இரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் விளம்பரங்கள் சொல்லும் பச்சைப் பொய்களின் கவர்ச்சியில் மயங்கி வாய்க்குள் அள்ளித் திணித்து கொள்கிறோம். உணவுப்பொருட்களில் உண்டான வியாபாரப் போட்டியின் விளைவு இன்றைக்கு 100% தரமான இயற்கையான உணவு உண்பது என்பது குதிரைக்கொம்பு தான்.

உணவில் சுவை கூட்டும் ரசாயனப்பொருட்களில் எந்த விதமான ஊட்டசத்தும் இல்லை .இவைதேவையற்றது, ஊட்ட சத்து சேர்க்கப்பட்டவை என கூறப்படும் உணவும் உண்மையில் பல இயற்கையான ஊட்ட ச்த்துகள் நீக்கப்பட்டு சில ரசாயனங்கள் சேர்க்கப்பட்டது தான். பல உணவுப்பொருட்களில் இயற்கையான பொருட்களுக்கு பதில் அது போன்ற சுவை தரும் செயற்கையான சுவையூட்டிகள் மட்டுமே உள்ளன.

வெனிலா கலக்கப்படும் உணவு வகைகளில் பேன்களைக் கொல்ல பயன் படுத்தப்படும் பைப்பர் ஹோல் என்ற இராசயனப் பொருள் சேர்க்கப்படுகிறது.
டின் களில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பழங்களில் துணிகளையும் தோல்களையும் கழுவப் பயன்படுத்தப்படும் பென்சி அஸிடெட், எதில் அசிடெட், அமில் அசிடெட் முதலியன சேர்க்கப்படுகின்றன. இது உடலுக்கு அதிகம் கேடானது.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 13, 2010 7:24 pm

212 & E212 Potassium Benzoate,
213 & E213 Calcium Benzoate,
E214 Ethyl Para Hydroxybenzonate,
E215 Sodium Ethyl Para Hydroxybenzonate,
216 & E216 Propyl P Hydroxybenzonate, Propylparaben]
E217 Sodium Propyl P Hydroxybenzonate
221 & E221 Sodium Sulfite or Sodium Sulphite
222 Sodium Bisulfite or Sodium Bisulphite
223 & E223 Sodium Metabisulfite or Sodium Metabisulphite
224 & E224 Potassium Metabisulphite or Potassium Metabisulfite
225 & E225 Potassium Sulfite or Potassium Sulphite
E226 Calcium Sulfite or Calcium Sulphite
E227 Calcium Hydrogen Sulphite or Calcium Hydrogen Sulfite
260 & E260 Acetic Acid, Glacial
311 & E311 Octyl Gallate
312 & E312 Dodecyl Gallate
631 & E631 Disodium Inosinate 5 (Flavour Enhancers)
635 & E635 Disodium Ribonucleotides 5 (Flavour Enhancers)
1403 Bleached Starch (Thickenner and Stabiliser)
-
இவை ஆஸ்த்மா உருவாக்கும்.

E230 Diphenyl, Biphenyl
E231 Orthophenyl Phenol
E236 Formic Acid
E239 Hexamine, Hexamethylene Tetramine -
இவை ஒரு கான்சர் காரணி

249 & E249 Potassium Nitrate
310 & E310 Propyl Gallate -
இவை ஆஸ்த்மா,கான்சர் போன்றவற்றை உருவாக்ககூடும்.

251 & E251 Sodium Nitrate
252 & E252 Potassium Nitrate-
இவை ஹைப்பர் ஆக்டிவிட்டி, கான்சர் போன்றவற்றை உருவாக்ககூடும்.

413 & E413 Tragacanth (thickener & Emulsifier)
414 & E414 Acacia Gum (Food Stabilizer)
416 Karaya Gum (Laxative, Food Thickener & Emulsifier)
441 & E441 Gelatine (Food Gelling Agent)
536 & E536 Potassium Ferrocyanide (Anti Caking Agent)
928 & E928 Benzoyl Peroxide (Bleaching Flour and Bread enhancer Agent)
-
இது ஆஸ்த்மா உருவாக்ககூடும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 13, 2010 7:24 pm

421 & E421 Mannitol (Artificial Sweetener) - இது ஹைப்பர் ஆக்டிவிட்டி உருவாக்கக் கூடும்.

430 Polyxyethylene Stearate (Emulsifier)
431 Polyxyl Stearate (Emulsifier)
E432 - E435 Polyoxyethylene Sorbitan Monostearate (Emulsifiers Gelling Stabilisers Thickeners Agents)
433 - 436 Polysorbate (Emulsifiers)
466 Sodium CarboxyMethyl Cellulose
507 & E507 Hydrochloric Acid (Hydrolyzing Enhancer & Gelatin Production)
518 & E518 Magnesium Sulphate (Tofu Coagulant)
553 & E553 & E553b Talc (Anti Caking, Filling, Softener, Agent)
903 & E903 Camauba Wax (used in Chewing Gums, Coating and Glazing Agents)
905 & 905 a,b,c Paraffin and Vaseline, White Mineral Oil (Solvents, Coating and Glazing,

Anti Foaming Agents, Lubricant in Chewing Gums)
925 & E925 Chlorine (Agent used in Bleaching Flour, Bread Enhancer and Stabiliser)
926 Chlorine Dioxide (Bleaching Flour and Preservative Agent
950 & E950 Potassium Acesulphame (Sweetener)
952 & E952 Cyclamate and Cyclamic Acid (Sweeteners)
954 & E954 Saccharine (Sweetener)
1202 & E1202 Insoluble Polyvinylpyrrolidone Insoluble (Stabiliser and Clarifying Agent added to Wine, Beer, Pharmaceuticals)
-
இவை ஒரு கான்சர் காரணி.

அப்பப்பா ...பயங்கரம் ..சில கம்பனிகளின் பொருளாசைக்கு பலியாகி எத்தனை விதமான வடிவத்தில் ரசாயனபொருட்களை நமது உணவில் கலந்து உள்ளே தள்ளுகிறோம். இனியாவது எந்தஉணவுப் பொருள் வாங்கினாலும் அதன் “INGREDIENTS:”அல்லது “CONTAINS:என்று இட்டிருப்பதை ஒருமுறை வாசித்துப் பார்த்துவிட்டு புற்றுநோய் போன்ற பேராபத்துகளை விலைகொடுத்து வாங்க வேண்டுமா? பிள்ளைகளுக்கு தரலாமா?என்றெல்லாம் ஒன்றுக்கு இரண்டு யோசித்து வாங்குங்கள்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 13, 2010 7:25 pm

பெரியவர்களைப்போல் குழந்தைகள் உடல் உணவில் கலந்துள்ள இந்த விஷ்ப் பொருட்களை விரைந்து வெளியேற்ற இயலாது.ஆனால் துரதிஸ்ட வசமாக அனேக குழந்தை உணவுகளே விஷம் மலிந்து கிடக்கிறது. சர்க்ரை, உப்பு , எண்ணெய் அதிக அளவு உட்கொள்வது உண்ணும் மூளையின் இயற்கையான ரசாயன சமநிலையை பாதித்து, உணவில் அதிக ஆர்வம் உண்டாக்கி அத்தகைய உணவுகளுக்கு அடிமையாக்கிவிடும். ஹோட்டல்கள் ,ரெஸ்டாரென்ட்களில் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவும். முடிந்தவரை உணவுப்பொருட்களை அதன் அடிப்படை பொருளாகவே அவ்வப்போது வாங்கி ஃப்ரெஷ் ஆகவே உண்ணுங்கள். அதற்கேற்ப உணவுப் பழக்கத்திலும் மாற்றம் செய்து கொள்ளுங்கள். பணத்தையும் மிச்சப் படுத்துங்கள்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 13, 2010 7:34 pm

தகவலுக்கு மிக்க நன்றி அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 677196

நேசமுடன் ஹாசிம்
அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Tue Apr 13, 2010 7:55 pm

சபீருக்கு உணவு கலை நிபுணர் என்று டாக்டர் பட்டம் கொடுத்து கெளரவிக்கிறேன்
:silent: :silent: :silent: :silent: :silent:

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 12:21 am

manoj_23 wrote:சபீருக்கு உணவு கலை நிபுணர் என்று டாக்டர் பட்டம் கொடுத்து கெளரவிக்கிறேன்
:silent: :silent: :silent: :silent: :silent:
அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 705463 அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 705463 அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 942 அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 942 அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 942

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Wed Apr 14, 2010 12:28 am

அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 677196 அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 677196 அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 677196

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 14, 2010 12:28 am

பயனுள்ள தகவல்கள் சபீர்....! அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 677196 அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 677196

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 9:30 pm

கலை wrote:பயனுள்ள தகவல்கள் சபீர்....! அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 677196 அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 677196

நன்றி சார்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 9:31 pm

தமிழ் wrote:அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 677196 அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 677196 அறுசுவை உணவில் ஆபத்தான இரசாயனங்கள். - Page 2 677196
அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக