புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு
Page 1 of 1 •
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
இலங்கையில் தமிழர்கள் மீது சிறிலங்க அரசு நடத்திய இனப் படுகொலைப் போரி்ல் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை உறுதி செய்த மக்கள் தீர்ப்பாயத்தின் முடிவை விளக்கி வரும் 15ஆம் தேதி டெல்லியி்ல் மாநாடு நடைபெறுகிறது.
“பேசப்படாத இனப் படுகொலை: இலங்கையில் போர்க் குற்றங்கள்” என்று தலைப்பில் டெல்லி, ரஃபி மார்க்கிலுள்ள காண்ஸ்ட்டியூசன் கிளப்பில் இருக்கும் ஸ்பீக்கர் ஹால் எனும் அரங்கில் ஏப்ரல் 15ஆம் தேதி மதியம் 2.00 மணி முதல் இம்மாநாடு நடைபெறவுள்ளது.
ஜனவரி மாதம் 14 முதல் 16ஆம் தேதி வரை, அயர்லாந்து தலைநகர் டப்ளின் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான விராஜ் மெண்டிஸ், இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யர், டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார், சண்டிகார் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சர்வதேச மக்கள் போராட்ட அமைப்பின் துணைத் தலைவர் ஜி.என். சாய் பாபா, சமூக உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான கே.ஜி. கண்ணபிரான், இவ்வமைப்பின் தமிழகத் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், கவிஞரும் புரட்சிகர எழுத்தாளருமான வரவர ராவ், காஷ்மீரைச் சேர்ந்தவரும், அரசியல் கைதிகள் விடுதலை அமைப்பைச் சேர்ந்தவருமான எஸ்.ஏ.ஆர்.கீலானி, காஷ்மீர் அனைத்துக் கட்சி ஹூரியாத் மாநாட்டு அமைப்பின் ஒரு பிரிவின் தலைவரான சையது அலி ஷா கீலானி உலக சீக்கியல் செய்தி இதழின் ஆசிரியர் பேராசிரியர் ஜக்மோகன் சிங் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
“பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்க அரசு நடத்திய உள் நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் போரில் பன்னாட்டு அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் அனைத்தும் மீறப்பட்டன. சிறிலங்க படைகளின் கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தியத் தாக்குதலில் ஜனவரி முதல் மே வரை 40,000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள் என்று அனைத்தும் இராணுவ இலக்கு என்று கூறப்பட்டு தாக்கப்பட்டன. கொத்துக் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், வெடித்ததும் அதிக வெப்பத்தை உமிழும் தெர்மோபோரிக் குண்டுகள் என்று தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தி இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. பெண்களைக் கற்பழித்தல் தமிழர்களுக்கு எதிரான ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டது.
சிறிலங்க அரசப் படைகள் இழைத்த இந்த குற்றங்களையெல்லாம் டப்ளினில் நடந்த மக்கள் தீர்ப்பாயம் உறுதி செய்தது. சிறிலங்க அரசு போர்க் குற்றவாளியே என்றும், அது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளது என்றும், தமிழர்களுக்கு எதிராக அது இனப் படுகொலை செய்ததாக சொல்லப்படும் குற்றச்சாற்றின் மீது மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது மட்டுமின்றி, இதற்கெல்லாம் சிறிலங்க அரசிற்கு உலக நாடுகள் அளித்த ஆதரவும் காரணம் என்று கூறியது.
டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின் இந்தத் தீர்ப்பை விவாதிக்க வேண்டிய அவசியம் இத்தருணத்தில் எழுந்துள்ளதால், அதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது” என்று இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள டெல்லி தமிழ் மாணவர்கள் சங்கமும், ஜனநாயக மாணவர்கள் சங்கமும் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளன.

Similar topics
» ஐ எஸ ஐ எஸ் ஆயுததாரிகள் நடத்திவரும் தாக்குதலை இனப் படுகொலை
» இனப் படுகொலை: ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஜெ
» டெல்லியில் போலீஸார் நடத்தியது ஜனநாயகப் படுகொலை-அன்னா ஹஸாரே கண்டனம்
» ஷேர்பினிக இனத்தவரின் படுகொலை போலவே ஈழத்தமிழர் மீதும் நிகழ்ந்த படுகொலை - சனல் 4
» பேசப்படாத ஒரு பெரும் ஊழல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1